காறித்துப்ப கூட முடியாத moment இது..வர வர ஏன் இந்த விருது கம்முனாட்டிங்க இப்படி இருக்கறானுங்கன்னு தெரியல..இந்த காவியத்த எடுத்த தனுஸ் கூட வாயில சிரிக்க மாட்டாப்ல..கருமம்
#Nationalaward2024
Paid promotions-னால ஒரு படத்த ஓட வைக்க முடியாதுங்கறதுதான் உண்மை. சின்ன படம்.நல்ல படம் ஓடினாதான் சினிமா நல்லாயிருக்கும். ஒண்ணுமே இல்லாத படத்த குறுக்கு வழியா செலிபிரிட்டி premiere..paid trackers-க்கு கவர்ன்னு கூவுன்னா மட்டும் ஓடிறாது..
@Nandhan_Talkz என்னமோ பெரிய நடுநிலை தராசு மாதிரி பேசிட்டு இருக்கிங்க..உங்கள மாதிரி இணைய கூலிப்படைங்க காசு கொடுத்தா நல்லா கூவுவோம்..இல்லண்ணா அமுக்கிட்டு இருப்போம் அப்படின்னு இருக்கறதாலதான் நல்லபடங்கள் பல தடம் தெரியாம போகுது..நீங்க அணத்தாம கம்முன்னு இருந்தாவே போதும்..நல்ல படம்னா ஓட போகுது
@mayirepochu1 ஒரு வீடு கட்ட ஒரு திட்டமும்..காலக்கெடுவும் உள்ளது. நல்ல வீடு வரும் வரை நான் இடித்து கட்டிக்கொண்டே இருப்பேன் என்று சொல்வது..அவனது கையாலாக தனத்தையே காட்டும்
@anandhumba@Nandhan_Talkz திறமைக்கெல்லாம் மரியாதை எப்பயோ காணாம போச்சு..எவன் ஜெயிக்கணும்..ஜெயிக்க வைக்கணும்னு இவங்க முன்னாடியே ஒரு பிம்பத்த கட்டமைச்சி ஜெயிக்க வைக்கறாங்க..சாய் அபயங்கர் என்ன கிழிச்சான்..எவ்வளோ லைன் அப் பாருங்க..இங்க எல்லாமே லாபி..நெப்போடிசம்..குரூப்பிசம்.. ஷங்கர் பையன் ஹீரோ ஆன மாதிரி
ஜால்ரா பன்னாடை தற்குறி..சாராய சாவுல நடந்ததுக்கு அரசு பண இழப்பீடுதான் கொடுத்தாங்க..இப்படி அரசு வேலைய தூக்கி நொட்டல..பெரிய தியாகிங்க..அரசு வேலை ஒண்ணுதான் குறைச்சல்..
அடேய் சோஷியல் மீடியா ஜட்ஜுகளா...
கரூரில் உயிரிழந்த 41 குடும்பத்தை சேர்ந்தவர்களில் தகுதியுள்ள 35 பேருக்கு அரசு வேலை வழங்குவதை பற்றி வாய்கிழிய விமர்சிக்கும் நீங்கள்,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு அப்போதைய தி.மு.க அரசு, அரசாங்க பணத்திலிருந்து தலா 10 லட்சம் வழங்கிய போது எங்க போனீங்க? இந்த லட்சணத்தில் இறந்தவர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற கூடுதல் சலுகை வேறு.
போங்கடா நீங்களும், உங்க நாட்டாமை மவுத்தும்
அடேய் சோஷியல் மீடியா ஜட்ஜுகளா...
கரூரில் உயிரிழந்த 41 குடும்பத்தை சேர்ந்தவர்களில் தகுதியுள்ள 35 பேருக்கு அரசு வேலை வழங்குவதை பற்றி வாய்கிழிய விமர்சிக்கும் நீங்கள்,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு அப்போதைய தி.மு.க அரசு, அரசாங்க பணத்திலிருந்து தலா 10 லட்சம் வழங்கிய போது எங்க போனீங்க? இந்த லட்சணத்தில் இறந்தவர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற கூடுதல் சலுகை வேறு.
போங்கடா நீங்களும், உங்க நாட்டாமை மவுத்தும்
@Nandhan_Talkz பெரிய இடத்து பையன்..nepotism பையன்..லாபி பண்றவன் தம்பின்னு இப்படி வரிசையா குறுக்கு வழியில வந்துதான் போலியா ஜெயிச்சிட்டு இருக்கானுங்க..விகடன் விருது மாதிரி எல்லாமே செட்டப் தான் விசயம் தெரிஞ்சவங்களுக்கு தெரியும்..சினிமா வெற்றிக்கும்..திறமைக்கும் சம்பந்தம் இல்லங்கறதுதான் உண்மை
@Nandhan_Talkz நல்ல உருட்டு..இதயம்முரளி பாட்டும் சரி..டிரெய்லரும் சரி பெருசா இல்லங்கறதுதான் உண்மை. பெரிய இடத்து பையன் முதல் படம் பண்றான்னு அவனால அதாயம் அடைஞ்சவன்லாம் வரிசையா பிரமோசனுக்கு வரானுங்க..கண்டிப்பா தியேட்டர்ல ஆள் வரலன்னாலும் ஓட்டுவானுங்க..இப்படிதான் இருக்கு தமிழ்சினிமா நிலைமை
@SolitaryReaper_ மதுரை உணவு ஒரு ஸ்பெசல்னா..சேலம் உணவு அல்ட்ரா ஸ்பெசல்..அனுபவிச்சவனுக்கு தெரியும்..அசைவம்,சைவம்,நொறுக்கு தீனி..கம்பங்கூல்ன்னு சேலம் உணவுகள் ஒரு தனி சொர்க்கம்