என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில், மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொடூர தாக்குதலில் அந்தப்பெண்ணின் கணவரும், மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களையும் அந்தக்கும்பல் கடத்தியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது.
மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த SofaModel ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.
ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா?
ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் Reels Shoot செய்யும் Dummy CM, எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்?
இந்தக்குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Today, our Parliamentary Party Leader and the Party’s Deputy General Secretary, Tmt. @KanimozhiDMK MP, stood in solidarity with the brave, determined and deeply patriotic students of India in Delhi, reaffirming what the #DMK has always believed: we were against NEET yesterday, we are against NEET today, and we will remain against NEET tomorrow.
For years, we have warned the nation that #NEETKills. The #DMK has consistently opposed NEET in #TamilNadu since 2017. It has taken nearly a decade for the rest of India to begin recognising the ugly reality of this exam.
But let me be clear: India has still not fully confronted the real problem. The issue is not merely the way NEET is conducted. The real danger lies in the large-scale commercialisation of medical admissions, the coaching industry it has spawned, and an examination that systematically discriminates against students from disadvantaged backgrounds, undermining the very principles of #SocialJustice.
The debate cannot stop at reforming NEET.
The only just and equitable solution is to abolish NEET.
#BANNEET
Schoolgirls protesting alongside locals, demanding the closure of a TASMAC liquor shop, were allegedly manhandled by the police.
Is this how a government responds to students asking for a liquor shop to be shut?
#TamilNadu
தவெக ஆட்சி நீடிக்காது என்பதை தவெக தலைமை உணர்ந்துள்ளனர்
இதனால்தான் முதலீடு போட்ட லாட்டரி மாஃபியா ரூட் மாஃபியா வேகமாக ஊழலை தொடங்கி உள்ளனர்
25,000 கோடி கோயில் சொத்து வேட்டை! 3,085 ஏக்கர் சொத்துக்கள் பறிபோகும் அபாயம்! தவெக அரசின் அதிர்ச்சிப் பின்னணி...!
#Dummy_Vijay
''விஜய் ஐயா எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க.. ரூ.50,000 கொடுன்னு கேட்டா எங்க போறது.. தினமும் வந்து தொல்லை பண்றாங்க..'' - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
Tiruvallur | TVK | Police | Complaint
#Newstamil24x7 #ConstructionIssues
சில தவெக ஆதரவு பெண்கள் விமர்சிக்கும்போது எனக்கு ரொம்பவே கோபம் வரும். ஆனால், இதையெல்லாம் தளபதி மு.க.ஸ்டாலின் பார்க்கும்போது அவரது மனநிலை எப்படி இருக்கும்...?
'மகளிர் உரிமை தொகை நாங்க கேட்டோமா...'?
'விடியல் பயணம் நாங்கள் கேட்டோமா..'? என சொன்னது உண்டு.
இதுபோன்ற பெண்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என நானும் எதிர்ப்பார்க்கிறேன். ஆனால், இப்ப வரை யாரும் கேட்கவில்லை...!!
'ஏம்மா,
மகளிர் உரிமை தொகை வேணாம்..
விடியல் பயணம் வேணாம்னு சொல்ற நீங்க..
உங்க அப்பாவின் சொத்துக்களையும் அல்லது உங்க பரம்பரை சொத்துக்களையும் வேணாம்னு சொல்கிற தைரியம் இருக்கிறதா? என்கிற கேள்வியை யாரும் இதுவரை கேட்கவில்லை.
அப்படி கேட்டிருந்தால், 'எதே நான் எதுக்கு என் பரம்பரை சொத்தை வேணாம்னு சொல்வேன் அது எங்க சொத்து தானே..'? என அலறுவார்கள்.
1989-க்கு முன்னால் தமிழ் நாட்டில் என்ன நிலைமை இருந்தது...?
ஒரு பெற்றோருக்கு அண்ணன், தங்கை பிறந்தால், அண்ணனுக்கு பிறக்கும்போதே பரம்பரை சொத்தில் உரிமை தானாக வந்துவிடும். ஆனால், தங்கைக்கு அந்த உரிமை கிடைக்காது.
தங்கைக்கு திருமணம் ஆனால் சில நகைகள், பாத்திர பண்டங்கள் உள்ளிட்ட சீர்வரிசை கொடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவார்கள். இதன் பிறகு, அப்பெண் வந்து சொத்தில் பங்கு கேட்கும் சட்டமே கிடையாது. மீறி கேட்டால், அந்த அண்ணன் கழுத்திலேயே மிதித்து துரத்தி விடுவான். யாரும் எதிர்த்து கேட்க முடியாது.
ஒருவேளை, ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை என்றால்...?
பெற்றோருக்கு பிறக்கும் ஒன்று/இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே இருந்தால், ஆண்களை போல் பிறக்கும்போதே அவர்களுக்கு சொத்தில் உரிமை வராது.
ஆண் வாரிசே பிறக்கவில்லை என்றால், அந்த சொத்து முழுவதும் தந்தையின் பெயரிலேயே இருக்கும். தந்தை வயதாகி இறந்த பின்னர் மட்டுமே அந்த சொத்துக்கள் பெண் வாரிசுகளுக்கு வரும்.
இப்படி ஒரு அவலமான சமூகம் இருந்தது.
இந்த சமூக அவலத்தை நீக்க 1989-ல் கலைஞர் கொண்டு வந்த சட்டம் தான் '#பெண்களுக்கு_சொத்துரிமை சட்டம்'.
இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும், 1989-க்கு பிறகு.
ஒரு பெற்றோருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அவர்கள் இருவருக்கும் பிறக்கும்போதே சொத்தில் 'சம பங்கு' இருக்கிறது என்று அர்த்தம்.
பெண்ணுக்கு திருமணம் ஆகி, மாப்பிள்ளை வீட்டில் வசித்தாலும், அவள் எப்போது வேண்டுமானாலும் தந்தை வீட்டுக்கு வந்து தன்னுடைய சம பங்கு சொத்தை தாராளமாக எழுதி வாங்கிக்கொள்ளலாம்.
பெண்களுக்கான இப்படி ஒரு சமூக புரட்சியை கலைஞருக்கு முன்பு ஆட்சி செய்த காமராஜர் உள்பட எந்த முதல்வரும் கொண்டு வரவில்லை.
இவ்வளவு ஏன்....?
1977 முதல் 1987 வரை தமிழ் நாட்டை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் கூட இந்த சட்டத்தை கொண்டு வர சிந்தித்தது கூட இல்லை.
ஆனால், கலைஞருக்கு மட்டும் தான் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சுக்கு நூறாக உடைக்க தோன்றியது. 1989-ல் இத்திட்டம் செயல்பட தொடங்கியது.
தமிழ் நாட்டில் மட்டுமா...?
கலைஞரின் இத்திட்டம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.
மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் திட்டத்தை எப்படி பல்வேறு மாநிலங்கள் காப்பி அடித்து செயல்படுத்துகிறார்களோ. இதே போல் கலைஞரின் இந்த
'பெண்களுக்கு சம்ளவில் சொத்துரிமை' என்கிற சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் சட்டமாக்க மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய காங்கிரஸ் அரசு முன் வந்தது.
இதன் விளைவாக, 2005-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் இச்சட்டத்தை அமல் படுத்தி காங்கிரஸ் உத்தரவிட்டது.
இன்றைய நாளில் குஜராத்தில், உத்திரப்பிரதேசத்தில் ஒரு பெண் தன்னுடைய பூர்வீக சொத்தில் சம அளவு சட்டப்பூர்வமாக பெறுகிறார் எனில், அதற்கு காரணம் #கலைஞர் தான்.
#திமுக தான்.
நன்றி: @AlimAlbuhari 🙏
💥 எந்தவித (Logic) லாஜிக்கும் இல்லாமல் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் கூட்டத்திற்கு பதிவடி கொடுத்த
பத்திரிகையாளர் திரு @sathrak1967
அவர்கள் 🔥 🔥
📌ஜெயலலிதா அம்மையார் மறையும் போது திமுக கூட்டணி கட்சிகள் MLA க்கள் எண்ணிக்கை - 106
📌 எடப்பாடி பழனிசாமி ஐயா ஆட்சியில் TTV தினகரன் 18 MLA க்களுடன் வெளியேறிய போதே திரு @mkstalin அவர்கள் நினைத்திருந்தால் ஆட்சியை கலைத்திருக்கலாம்
கரூர் சம்பவத்தில் தலைவர் அவர்கள் பெருந்தன்மையாக நடந்ததில் கட்சி தொண்டனாக எனக்கு துளியளவும் உடன்பாடு இல்லை
அரசியலை அரசியலாக அனுகியிருக்க வேண்டும்….!!
History will be kinder to @mkstalin…… ❤️