கோவிலை மூடச் சொல்லியாச்சு;
மசூதியை இழுத்து மூடியாச்சு;
தேவாலயத்தை சாத்தியாச்சு;
பெரியாரின் கனவு
நிறைவேறியாச்சு;
மனிதம்
மட்டுமே
இன்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது;
எந்தக் கடவுள் வழிபாடும்
உலகம் முழுவதும் இல்லை;
உன் மதத்தை விட
உன் சாஸ்திரத்தை விட
உன் அறிவை நம்பு- பெரியார்