பா.ரஞ்சித் 🔥 இதை விட தெளிவா, பக்குவமா யாராலயும் விளக்கி சொல்ல முடியாது..
"நல்லா இருந்த ஊருல, மாரியும் பா.ரஞ்சித்தும் படம் எடுத்து பிரச்சினை உண்டு பண்றாங்க"ன்னு சொல்ற ஜாதிய கிறுக்கனுங்களை "எதுடா நல்லா இருந்த ஊரு?"ன்னு நாக்கை புடுங்குற மா��ிரி கேட்டிருக்கார்
#PaRanjith
மக்களை சந்திக்காமலே அரங்கத்தில் பேசுவது விவாதத்தில் பேசுவது எளிது..
அது மக்களுக்கான அரசியல் அல்ல வெறும் சித்தாந்த அரசியல்.!
எளிய மக்களின் பிரதிநிதியாய் களத்தில் நின்று பார்த்தால் தான் அதிகாரிகளின் அத்துமீறல்களும் அரசின் கை��ாளாகத்தனமும் நம் கண் முன்னே தெரிய வரும்.!
ஒரு 4 நிமிடம் செலவு செய்து இந்த வீடியோவை பாருங்க...
தமிழ் நாட்டின் காலம் காலமாக நடக்கும் சாதிய பிரச்சனையில் அரசு(திராவிட சாதி இந்துக்கள்) சொல்லுவதை ஒரு தகவலாக வைத்து கொள்ளுங்கள்.
மறுபக்கம் பாதிக்க பட்ட மக்கள் சொல்லும் ஒரு தகவலை எடுத்து வைத்து கொள்ளுங்கள், இரண்டு தகவலையும் இதுக்காலம் நந்தன் காலம் தொட்டு அரசு இயந்திரம் எப்படி தலித்களை வஞ்சிகிறது என்று பாருங்க அப்போது உங்களுக்கு ஒரு உண்மை தெரியும்.
சோழ பேரரசு ஆக இருக்கட்டும், முட்டாள் திராவிட (#DravidaModel) கூட்டம் நடத்தும் அரசாக இருக்கட்டும் அது எப்படி விளிம்பு நிலை மக்களை ஓடுக்குகிறது என்று பாருங்க.
இப்போது ப. பா. மோகன் சொல்லுவதை யோசித்து பாருங்க.
திராவிடம் is Anti தலித்.
#அறிவோம்_திமுக.
பௌத்தத்தையும், அம்பேத்கரியத்தையும் எளிய மக்களிடையே சமரசமின்றி பரப்பிய பேரன்பு கொண்ட சமத்துவ தலைவர் அண்ணன் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பிறந்த நாளில் அவர் விரும்பிய எண்ணங்கள் ஈடேற உறுதி கொள்வோம்!
Miss you Anna ❤️ #jaibhim
பாதிக்க பட்டவர்கள் பக்கம் நிற்பது தான் சமூக நீதி.
Dr. Thirumavalavan.
இன்று VCK, கம்யூனிஸ்ட்கள் பாதிக்க பட்ட மக்களுடன் போராடி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் சிவில் சமூகம் அமைதி காக்குது.
திமுக ஊடகவியலாளர்கள் அமைதி காக்கிறார்கள், பெரியாரிய உணர்வாளர்கள் பெரியாரை சீமானிடம் இருந்து காப்பாற்ற சென்று விட்டனர், உடன் பிறப்புகள் திமுகவினர் வழக்கம் போல தங்கள் சுய சாதி பெருமைகளை பேசி கொண்டு இருக்கிறார்கள்.
மக்களே இன்று #VengaivayalCase நடந்தது நாளைக்கி வேறு விதத்தில் யாருக்கு வேண்டும் என்றாலும் நடக்கும்.
#StandwithOppressed.
பெரும் திரள் மக்கள் போராட்டத்திற்கு தயார் ஆகுங்கள் அது தான் நீதியை நிலை நாட்டும்.
#JaiBhim
#LalSalam
#dalitlivesmatter.
ஒரு இடத்தில் ஒரு தப்பு இல்ல , ஒரே இடத்தில் மட்டும் 7 தப்பு !!!!
#ஜெய்பீம்
வேங்கை வயிலில் நடந்த தீண்டாமைகள் :
1. இரட்டை குவளை முறை பின்னற்றி உள்ளது என்பதை , அரசு கலெக்டர் ஆய்வு செய்து உறுதி படுத்தி உள்ளார்.
2. சாமியாடி கோயிலில் பட்டலின சாதிகளை சேர்ந்த மக்கள் உள்ளே சென்ற விடத்தில், காலில் விழுந்து ��ன்னிப்பு கோரிய அவல நிலை.
3. தூய தண்ணீர் பற்றாக்குறைக்கு கிராம கூட்ட சபையில் , சரி வர பதில்கள் இன்றி, பாதிக்கப்பட்டார்கள் மீதே நடவடிக்கை .
4. நில ஆளுமை��ில் தலித் மக்களின் உரிமை இருட்டடிப்பு !!
5. இறுதியாக தண்ணீர் தொட்டியில் மலம்-பீ கலப்பு !
... etc...
மேலே கூறப்பட்ட தீண்டாமையின் பற்பல வடிவங்களை, அந்த மக்கள் அனுபவத்து நிலையில், மலம் கலந்த விவகாரம் நடந்தேறி உள்ளது.
சரியான புலனாய்வு செய்யாத நிலையில், ஆதார அழிப்பு நடவடிக்கை, அந்த மக்கள் கண்முன்னே நடந்தேறி இருக்கிறது.
மேலும் உண்மையை வெளிகொணர காரணமான நபர்களையே குற்றவாளியாக சித்தரிக்கும��� முயற்சிகள் தான்
இந்த விடயத்தை மேலும் கொடூரமான நிகழ்வாக சமூகத்தில் பதிவுபடுத்துகிறது.
இத்தகைய காவல்துறையின் போக்கை கண்டித்து தான் வழக்கு CBCID-க்கு, மக்களின் போரட்டத்தின் வாயிலாக மாற்றப்பட்டது.
CBCID-யும் அதே போக்குடன், குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளது அதிர்ச்சியை வெளிபடுத்தி உள்ளது.
முதல்வர் கவன ஈர்ப்புக்கு எடுத்து செல்ல, மூத்த வழக்கறிஞர் குழு, CPIM, VCK மற்றும் சமூக செயற்பட்டார்கள் முயன்றும்,
காவல்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் ஒரு வார்த்தையை கூடா சொல்லாத இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
அரித்தா பட்டியின் வெற்றி கொண்டத்திற்கு செல்கிற முதல்வர், தன் சொந்த துறையின் குற்றப்பத்திரிகையின் வெற்றியை அந்த மக்களோடு மக்களாக சந்தித்து
கொண்டாடலாம் !! , முழுக்க முழுக்க ஆதிக்க சாதியின் குரலாகவும், பிஜேபி & RSS குரலாகவும், திமுக சார்ப்பு கொண்டவர்கள் பேசிக்கொண்டும்,
திரிந்து கொண்டும் உள்ள��ு இருப்பது, தலித் வெறுப்பை அப்பட்டமாக காட்டுகிறது.
கட்சியின் தலைமை அறிவு களஞ்சியம் ஆ. ராசா ஆச்சு பேசி இருக்கலாம், பேச வைத்து இருக்கலாம்.
பழய சமூதாய ஆதிக்க சாதியின் கருத்தான ,
❌ "அனைத்து சலுகையும் பட்டியலின மக்களுக்கே செல்கிறது- ஒரே ஊரில் உள்ள 35 குடும்பங்களில் 15 மேற்பட்ட குடும்பம் அரசு வேளையில் உள்ளது ",
❌"வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள்",
❌"வன்கொடுமை சட��டத்தின் மூலாக வரும் பணத்திற்கும், அரசு வேலைக்கும் ஆசைப்பட்டு தலித்துகள் இப்பிரச்சனையை ஊக்கி வி��்கின்றனர்".
இதை ஆளும் வர்க்கம் பயன்படுத்தி வருகிறது சரி, திமுகவும் அதன் இணைய கோஷ்டியும் பயன்படுத்தி வருவது.
தான் யார் என்பதை நிருப்பித்து வருகிறது !!!!!
பொய்களும் , புரட்டுகளும் எப்படி வாச்சாத்தி சம்பவத்தில் /சாம்சங் சங்க பதிவில் எடுபடுவில்லையோ ! அதே தான் வேங்கைவயலுக்கும் நடக்கும்.
செங்கொடி பிடித்த மக்களை !!!! செங்கொடி காக்கும் !!!!
#கோரிக்கை_ஒன்றே
#முறைப்படி_விசாரணை_செய்
#வேங்கைவயல்
#நீதி_வேண்டும்
#உழைக்கும்_மக்கள்
#சாதிவெறி
#ஆளும்வர்க்கம்