@Aathiraj8586@Subashini_BA அட என்னங்க அந்த ஒத்த வார்த்தையை கத்துக்கிட்டு மணி பீலா உட்டுக்கிட்டு இருக்கார். ஒரு பத்திரிக்கையாளர் கல்வி அமைச்சர் பேரு கூடவா தெரியாது மண்ணு மாதிரி பேசுறார்
@NELLAISUBBUDMK Pls stop this kind of celebration and sharing the photos. This is the reason we lost the election. Promote our leader @mkstalin and @Udhaystalin that will be helpful for growth of our party
DMK has such a huge cadre base. If they really wanted to, they could protest against the injustices happening in our state. But when it comes to issues like lock-up deaths and fake property registrations, why are they staying silent? Why @arivalayam@Udhaystalin@Office_of_Udhay
@saravofcl@RameshOffcl This is what we expect from DMK legal team. If any party members are in trouble without valid reason our team should protect the people
@thoatta@poonai@arivalayam இது எல்லாம் நல்ல வாய்ப்பு அதை தவறவிட்டுட்டு இருக்காங்க. இந்த மாதிரி வாய்ப்பு எப்பொழுதாவது கிடைக்கும் அதைவைத்து போராட்டாங்களை பண்ணி பிரச்சனையை தேசிய அளவில் கொண்டு போகவேண்டும். பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி வாங்கி கொடுக்கனும். அப்பத்தான் மக்களுக்கு நம்ம மேல ஒரு நல்ல எண்ணம் வரும்
Hi @thirumaofficial ஒரு நாளுக்கு 20 பேட்டி தருவிங்களே!
இதுல மட்டும் எதுக்கு மௌன விரதம்!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே. ஒதியத்தூர் பகுதியில் டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாற்று சமூகத்தினர் சாலை மறியல் செய்ததால் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் உடன்படிக்கை எட்டாத நிலையில். வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் ஒரு தலை பட்சமாக திறக்கப்பட்ட புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலையை சாதி வெறியோடு ஒரு சமுதாய மக்களுக்கு ஆதரவாக மீண்டும் தகரத்தாள் சிலையை மூட முயற்சித்த போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்களை கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதில் மூன்று தாய்மார்களுக்கு மண்டை உடைந்து பலத்த காயத்தோடு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். @thirumaofficial