இந்த பாலஸ்தீனிய சிறுமி ஸாராவின் வீட்டை 2003 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் இடித்துத் தள்ளிய போது தனது பாடப் புத்கங்களை சுமந்த வண்ணம் அழுது கொண்டிருந்தாள்.
இன்று மொழியியல் துறையில் எம்.ஏ பட்டம் பெற்று, கனடாவிலூள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன���றில்பேராசியையாக கடைமையாற்றிவருகிறா.
@HRajaBJP டாக்டார் அம்பேத்கார் கூறியதை என்றும் மேடையில் முழுங்கும் அண்ணனுக்கு வாழ்த்துகள் ♥♥பார்பனர் ஓரு விசயத்தை ஆதரித்தல் அது மனித சமுகத்திற்கு எதிரானது என்ற புரிதலை கொண்டிருக்கும் எங்கள் அண்ணனுக்கு பாரட்டுகளும் 👌🔥🔥🪴🪴🪴
"இலங்கையில் ஏற்பட்ட நிலைமை இந்தியாவிலும் விரைவில் ஏற்படும் என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ள வேண்டும்” - வி.சி.க. தலைவர் திருமாவளவனின் இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
@HRajaBJP பல்லக்கை நானே தூக்குவேன் - அண்ணாமலை
பல்லக்கு தூக்குமிடத்தில் நான் இருப்பேன் - H.ராஜா
இந்த வித்தியாசம் தான் சார்....
இதை பகுத்து ஆய்ந்து பார்க்க தான் பெரியார் சொல்லி கொடுத்தார்...✍️
@BJP4TamilNadu ஜீ யின் பாதுகாப்ப�� இரண்டு மடங்கு அதிகரிப்பு...
"ஏன், எதுவும் தீவிரவாதிங்க அச்சுறுத்தலா?"
"இல்ல.. பத்திரிக்கைகாரங்க அச்சுறுத்தல். திடீர்னு வந்து கேள்வி கேட்டு தாக்குதல் நடத்திடுறாங்களாம்..."
#OhMyGodModi