நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai#Coimbatore#PeriyarArivulagam
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி தவெக மற்றும் இந்தியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்.
முதல் படம். கூட்டணி தலைவர்கள். அதில் தவெக சார்பாக அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டிருக்கிறார்.
இரண்டாவது படம்தான் முக்கியம். போராட்டக் களத்திலுள்ள கட்சிகளின் கொடிகள். தவெக கொடிகளால் நிறைந்திருக்கிற இந்த புகைப்படம் பிரதமர் மோடிக்கு விடப்பட்டிருக்கிற நேரடி சவால்.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் "அமெரிக்க ஏகாதிபத்தியதால்" கைது செய்யப்பட்ட நிலையில் தனது கண்டனத்தை தமிழக வெற்றி கழகம் பதிவு செய்துள்ளது
🫡🫡🫡
1. How many migrants have died so far without a Hindi letters on the medicine covers?
2. Should the doctors write case history & proscription too in Hindi to save the migrants life?
3. Should the pharmaceutical companies print the medicine names in Hindi on their medicines?
If you want to share something from social media and don’t have full access to the news article you are not a journalist. You are just a troll and a fanboy serving the master 🤦🏻♀️
Several key Law and Order-related details will no longer be provided under the RTI Act.
TVK GOVT exempts Public (Law and Order) Department from RTI Act
Gazette order, issued under Section 24(4) of the RTI Act, declares the Public (Law and Order) Department as an Intelligence and Security Organisation
According to the notification, the provisions of the RTI Act will not apply to the department
தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளியில் ஒரு குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக புகார்கள் எழுகிறது
அது குறித்த விவரங்களை செய்தி நிறுவனங்களும் வெளியிடுகிறது ஆனால் உடனடியாக வந்து அந்தப் புகார் போலியானது என தாம்பரம் காவல் காவல்துறை விளக்கம் அளிக்கிறது
பிறகு அந்த சமூக வலைதள பதிவை நீக்கிவிடுகிறது
பிறகு தற்போது புதிதாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாங்கள் விசாரணை நடத்தினோம் ஆரம்பகட்ட விசாரணையில் அப்படியான சம்பவம் நடந்ததாக நிரூபணம் ஆகவில்லை இருந்தாலும் தொடர்ந்து விசாரிக்கிறோம் என கூறி இருக்கிறார்கள்
அப்படி என்றால் முதலில் விசாரணையே நடத்தாமல் அதை போலி செய்தி என காவல்துறையினர் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
அதை தெரிவித்த இரண்டே மணி நேரத்தில் அப்படி எந்த சம்பவம் நடக்கவில்லை என்ற முடிவுக்கு எந்த அடிப்படையில் வந்தார்கள்?
வீரமணி விவகாரம் தொடங்கி இது போன்ற வழக்குகள் வரை காவல்துறையினரது இத்தகைய செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது
@iVedhaLam "98 போயிடுச்சுன்னா 97 க்கு வாங்கின யூனிட்களை மட்டும் 1% லாபத்துல விக்கணும்."
Is it possible to select which lot to sell? I thought selling worked in FIFO model.
When the police band plays movie songs to flatter a star entertainer turned CM,
it’s high time we called it what it is:
The Secretariat is no longer a seat of administration… it has become a Circus!🤡
வண்டில கடத்தல் பொருள் இல்லசார். வண்டியே கடத்தல் வண்டி தான்னு ஒரு ஸ்டோரி இருக்கும்ல அந்த ரேஞ்சுல தான் ஹார்ட் டிஸ்க் திருட்டு மேட்டர் போகும் போல.
ஹார்ட் டிஸ்ட் விலை எல்லாம் பல மாசமா ஏறிட்டே இருக்கு.
இங்க தான் இத்தனை ஹார்ட் டிஸ்க் சும்மா இருக்கேன்னு ஒருத்தர், EB ஆஃபீஸ் ஹார்ட் டிஸ்க்க திருடி second hand மார்க்கெட்ல வித்திருக்கார்.
ஆனா, நாலு நாளா சுத்தின ரைட்டப் என்னன்னா, TNPDCL ஹார்ட் டிஸ்க்க திருடிட்டாங்க . அதுல நிறைய மேட்டர் இருக்கு. திமுககாரனுக முடிஞ்சாணுகங்கறதுதான். இதுல செந்தில் பாலாஜி ஃபினிஷ் வேற. இவனுக லாஜிக்படி அப்படி எல்லாம் டேட்டா இருந்தாலும், அதைய EB ஆஃபீஸ்லயா வச்சிருப்பாங்க.
இப்ப கடைசியா ஹார்ட் டிஸ்க் ரிக்கவர் பண்ணி அதுல இருக்குற டேட்டாவ பாத்தா, அதுல பீதியாகற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்லைன்னு ரிப்போர்ட்.
அநேகமா ஸ்டாலின் நாங்க ஒரு வருசம் கூட பேசாம இருக்கோம். இந்த ஹார்ட் டிஸ்க் திருட்டு, ஃப்யூஸ் போர்டு திருட்டு கேஸ் எல்லாம் எங்க பேர்ல எழுதாதீங்கன்னு சொல்லப்போறாப்ல.