யாராவது ஒரு ஆசிரியரின் ஆர்வக்கோளாறால் பள்ளியில் ஆன்மீக பிரச்சாரம் நடந்தாலே தமிழ்நாடு அல்லோலகல்லோலப்படும். அரசு விளக்கமளித்து பணி இடமாற்றம், இடைநீக்கம்னு போனபிறகும் டாபிக் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும்.
ஊடகங்களும் சனநாயக சக்திகளும் அப்படியொரு அறச்சீற்றத்தில் இருப்பார்கள். ம்ம் அதெல்லாம் ஒரு காலம். இப்ப பாருங்க ஆளுங்கட்சி படிக்கற குழந்தைகள வெச்சு புள்ள புடிக்கற வேலை பாத்துட்டுருக்கு. பூராப்பயலும் சோபால படுத்துட்டு வெரல் சூப்பிட்டிருக்கான். பதிலளிக்க வேண்டிய முதல்மிச்சர் மல்லாக்கப்படுத்துட்டு விட்டத்த பாத்துட்டுருப்பார். How cute ல 🥰
This guy is a classic desperate john, always on his knees, ready to taste anything that waves the TVK flag. Pathetic bootlicker spinning old recycled MoUs like fresh.
கவர்ச்சி னு சொன்னா கோவம் வருதா நடிகரே
இதோ உங்கள் முன்னே கவர்ச்சி யில் ஜெயித்தீர்கள் னு சொல்றாரே
ஏன் அட்டேன்ஷனில் நிற்கிரீகள் ?
இன்னும் ஸ்கிரிப்ட் படி தானா?
#தற்குறி_வெற்றி_கழகம்
இந்தப் பெண்மணி யாரு தெரிகிறதா பத்து வயது சிறுமி பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நியாயம் கேட்பது தவறு என்று கூறி வருகின்றனர் இவ்வளவு மோசமான பெண்களும் தமிழகத்தில் இருந்து வருகின்றனர் 😡
வாழை மரத்த எல்லாம் ஒன்னும் செய்ய மாட்டாங்க. கூட்டத்துல நெருக்கியடிச்சி, கம்பி வேலி ஏறிகுதிச்சி, தகர தடுப்புகளை உடைச்சி, மக்களை மிதிச்சி கொல்லுவாங்க. ரொம்ப கட்டுப்பாடானவங்க.