திணிப்பு கட்டாயமாக நடைபெறுகின்றது. மாணவர்கள் அனைவரும் நமஸ்தே நமஸ்காரம் மட்டுமே சொல்லுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனை இந்த நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடுக்கின்றேன்
~ ஒரு ரீல்ஸ் ஒன்னு பார்த்தேன் உலகிலேயே யாருடைய இறப்பின் இறுதி சடங்கிற்கு அதிகமான நேரடி மக்கள் கூட்டம் வந்தது என்று,
அந்த ரீல்ஸ் கிரியேட் பண்ணின நபர் இவ்வாறு சொல்கிறார் 👇
~இங்கிலாந்து இளவரசி டயானா 1மில்லியன் மக்கள் கூட்டம் வந்தது
~ அப்போதைய போப்பாண்டவர் அவரின் இறுதி சடங்கிற்கு இரண்டு மில்லியன் மக்கள் கூட்டம் வந்தது
~ தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் சி என் அண்ணாதுரை இவருக்கு தான் உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கூட்டம் இறுதி சடங்கிற்கு வந்தது இது கின்னஸ் ரெக்கார்டிலும் இருக்கிறது 10 மில்லியன் மக்கள் வந்ததாக சொல்லப்படுகிறது.
~இந்த தகவலை ரீல்ஸ் மூலமாக ஒருவர் சொல்கிறார் சரி இதுல என்ன ஹைலைட் இதுல என்ன இருக்கு என்று தானே நினைக்கிறீர்கள் இனிமேதான் இருக்கு ட்விஸ்ட்
அந்த ரீல்ஸ் கமெண்ட்ஸ் செக்ஷனில் இது என்ன பெரிய கூட்டம் எங்கள் தளபதி இந்த கூட்டத்தை எல்லாம் முறியடிப்பாருடா💥💥💥
அப்படின்னு கமெண்ட் பண்றானுக அணில் குஞ்சுகள்😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣
~ இப்பயாச்சும் ஒப்புக்கொள்கிறீர்களா ? இவனுக முழு தவிட்டு தற்குறிகள்தான்
என்று 😂😂😂
#TVKVijayFails
அண்ணன் விஜயன் என்ன தவறு செய்தார்?
பண்பாளர், சிறந்த பத்திரிகையாளர், சிந்தனையாளர், முற்போக்கு சிந்தனை உடையவர், அனைவரும் சமம் என நினைக்கக்கூடியவர்.
அதிகாரம் கிடைத்துவிட்டது என்ன வேண்டும் என்றால் பண்ணலாம் என்கிற மனநிலை பாசிச மனநிலை . எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள், ஆட்சி மாறலாம், காட்சிகள் மாறும் நிலை ஏற்படலாம்.
சிந்தித்து செயல்படுங்கள்.
டேய் மூளை இல்லாத தற்குறிகளா தமிழ்நாட்டை எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கீங்க பாருங்கடா
இதெல்லாம் நாளைக்கு அமைச்சர் கூட ஆகலாம், அப்படி ஆனால் நாட்டோட நிலைமை....😱😱😱😱😱
தூத்துக்குடி மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனமாக இருக்கவும் மக்களே.... ✊🏻💥
பெயர் மாற்றம் என்ற பெயரில் மீண்டும் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வரும் இந்த தனியார் நிருவனம்.. 😤
தமிழ்நாடு அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக "நலம் TN" இணையதளம் மூலம் பொதுமக்கள் நிதி வழங்கும் வசதி அறிமுகம்..
அந்த பொண்ணு கோவிச்சிக்கப்போகுது.!
கோச்சிக்கிறது அப்புறம் இருக்கட்டும் அது எங்க இருக்குன்னு பார்த்து புடிச்சு இழுத்துட்டு வாங்க, நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்கணும்.!
ஊழல் - தவறு நடந்தது
லஞ்சம் - கடன் திருப்பி கொடுத்தாங்க
லாக்கப் டெத் - திடீர் மரணம்
ஆணவ கொலை - ஆணவ மரணம்
இது போல இன்னும் வேற என்ன என்ன TVK terminology இருக்கு...
விஜய் அழகா இருக்காருன்னு ஓட்டு போட்டானுங்க
குழந்த சொல்லுச்சு பேரக்குழந்த சொல்லுச்சுன்னு ஓட்டு போட்டானுங்க
மாற்றம் வேணும்னு ஓட்டு போட்டானுங்க
மூணாவதா ஒரு கட்சி இருந்துட்டு போகட்டும்னு ஓட்டு போட்டானுங்க..
இப்ப டெய்லி அடி வாங்கிட்டு இருக்கானுங்க 😂.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து
கழகப் பேருந்து ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் 52 LSS நகரப் பேருந்து...
பேருந்து எண் TN30 N 1320 ஓட்டுநராக பணிபுரியும் முரளி கிருஷ்ணன் என்பவர் கொடூர செயலை பாருங்கள்
சேலம் பேருந்து நிலையத்தில் வயது முதிர்ந்த பயணி ஒருவர் வழித்தடம் பற்றிய விளக்கம் கேட்டதற்காக கடுமையான வசைச் சொற்களால் திட்டி மேலும் அந்த முதியவரை கொடூரமாக தாக்கும் காணொளி வெளியானது.
மறுபடியும் திமுக ஆட்சி வந்ததும் இந்த கண்டக்டர தேடி கண்டுபிடிச்சி கொளத்தூர் அரசு பேருந்துல டெய்லி டூட்டி போடணும்...
TVK செய்யும் அட்டூழியங்களையும் மேனிபுலேஷனையும் நாம பேசும் எதுவும் மக்களுக்கு ரீச் ஆகாமல், அவங்க பரப்பும் பொய் பல லட்சம் பேரை எப்படி ஈஸியா சென்றடையுது?
TVK பேசுற அப்பட்டமான பொய்களையும் புழுகு மூட்டைகளையும் சாதாரண கிராமத்து மக்கள் வரை கொண்டு சேர்க்க ஒரு பெரிய நெட்வொர்க்கையே வச்சு அல்காரிதத்தை வேலை செய்ய வைக்கிறாங்க.
ஆனா, இங்க நம்ம ஆளுகளோ இதையெல்லாம் மக்கள் நம்புவாங்களா?"-ன்னு அசால்ட்டா இருக்கோம். ஆனா உண்மை என்னென்னா மக்கள் அந்த பொய்யைத்தான் உண்மைன்னு நம்புற அளவுக்கு அவங்க Bubble கொண்டு போய் வச்சிருக்காங்க.
So இதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள் என்ற முட்டாள்தனத்தை உடைக்க வேண்டிய நேரம் இது!
உண்மையை கொண்டு சேர்க்க மெனக்கெடுவோம்!
@Onion_Roast 👌
https://t.co/PhS5nS0qmz