பட்டமளிப்பு விழா தாமதம் - ஆளுநர் மாளிகை விளக்கம்
இதுவரை 7 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை
துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு மாநில அரசால் அமைக்கப்படவில்லை - ஆளுநர் மாளிகை
@rajbhavan_tn @mkstalin@KPonmudiMLA@thiruppathyk@Stalin__SP
விழுப்புரம் அருகே மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல்
பட்டியலின் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத கிராம மக்களுக்கு வருவாய் கோட்டாச்சியர் சம்மன். வரும் வெள்ளிகிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார் - மாவட்ட ஆட்சியர் பழனி @DistrictColVpm@thiruppathyk@Stalin__SP
#WATCH | How Indian Coast Guard personnel, along with the DRI officials and Customs, carried out the special operation to seize 32.689 kgs of Gold valued at approx. Rs 20.2 Crores, from two fishing boats at the Gulf of Mannar area off Tamil Nadu.
(Video: Indian Coast Guard)
பிபிசி வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை
பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை
- வருமான வரித்துறை விளக்கம்
பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான மாநில பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
தமிழக பாஜகவிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு
@Gayathri_R_@BJP4TamilNadu@annamalai_k
2022ஆம் ஆண்டின் நினைவுகளை சுமந்தபடி, புது நம்பிக்கையுடன் 2023ஆம் ஆண்டில் அடியைடெுத்து வைக்க இருக்கிறோம். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
களத்தில் இருந்து புதிய தலைமுறை செய்தியாளர்கள்.... @PTTVOnlineNews
● கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
● பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை
@annamalai_k@VanathiBJP@policecbecity