நாமக்கல் ஈரோடு போன்ற கொங்கு பகுதிகளில் பழக்கவழக்கம் என்ற முறையில் இந்த தீண்டாமை இன்றும் பழக்கத்தில் இருப்பது கொடுமையானது. திருநெல்வேலி சாதிய வன்கொடு��ை மாவட்டமாக அறிவிக்கும் முன் ஈரோடு நாமக்கல் போன்ற கொங்கு பகுதிகளை ஆய்வு செய்தால் தெரியும் பழக்க வழக்கம் என்ற முறையில் எவ்வளவு தீண்டாமைகள் கடைபிடிக்கப்படுகிறது என்று.
Here we go!!! Season 08 is commencing on July 5, and the intro song for Season 08 is releasing tomorrow.@SVK_Haashi @Tobirama_svk @hatakesvk @svkkisame
S07/08 MSS-04:- 10 Years of BJP A Special Analysis and Breakdown of Dictatorship State ft.Haashiraaamaa,Tobirama,Kakashi,Kisame.
PROMO - 2
Episode Releasing on Saturday (13/04/2024) morning at 11:00 am