@Rajkumar_Dir நீங்கள் யார் என்றோ எவர் என்றோ எனக்கு தெரியாது, 2009 ம் சீமான் இலங்கை மக்களுக்கு கொடுத்த குரலை இல்லை அது என்று பொய் என்று சொல்லுமளவுக்கு தரம் தாழ்ந்த உங்ளுடைய பொய் உங்களை மனித குலத்துக்கு கேவலமான வராக சித்தரிக்கும்.
நிச்சயமாக உங்களை பெற்ற உங்கள் பெற்றோர்கள் உங்கள் எண்ணி வெட்கபடு
Wishing the 8th Executive President of the Democratic Socialist Republic of Sri Lanka @RW_UNP the very best! Sir, u have the daunting task of establishing law & order along with economic stability!May the noble triple gem bless & guide you as you steer our great nation forward!🙏🏽
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே நீங்கள் இலங்கை மக்களுக்கு உதவுவதாக சொன்ன பிறகு அந்த பொருட்களை கொள்ளையிட கோட்டபாய அரசாங்கத்தின் ஏவளில் சிலர் உங்களை சந்திக்க வந்துள்ளார்கள்.
அவர்கள் உங்களிடம் பொருட்களை பெற்று கோட்டபாய அரசு வழங்கியதாக மக்களுக்கு வழங்க போகிறார்கள்.@KanimozhiDMK
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே நீங்கள் இலங்கை மக்களுக்கு உதவுவதாக சொன்ன பிறகு அந்த பொருட்களை கொள்ளையிட கோட்டபாய அரசாங்கத்தின் ஏவளில் சிலர் உங்களை சந்திக்க வந்துள்ளார்கள்.
அவர்கள் உங்களிடம் பொருட்களை பெற்று கோட்டபாய அரசு வழங்கியதாக மக்களுக்கு வழங்க போகிறார்கள்.@mkstalin