தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிக��ட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்கள���க்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ���ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
FLASHBACK
��ட்சியில் இல்லாதபோது ஆவேசமாகப் பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசிக் குதிப்பது. ஆனால், ஆட்சியில் இருந்தபோது கிரானைட் கிரிமினலை ஆதாரமில்லை எனக் கூறி மூடிப் பாதுகாப்பது.
இதுதான் திருட்டு தி.மு.க.வின்
கில்லாடி கிரிகிரி உல்டாலக்கடி வேலை.
இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழ்நாடு காவல்துறை உரிய முறையில் விசாரித்து, உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும்.
@tnpoliceoffl
உதவாநிதி தொம்பிக்கு எப்படி அறிவு இருக்கும் 🤷♀️
தான் சொன்னதை தத்தி நம்புன மாதிரி... மத்தவங்களையும் நெனச்சிட்டு போய்...
மொத்தமா அடி வாங்கிட்டு இருக்கான்... முட்டாள் 😂
எதே!? அ���்த வீரமணி தான் இந்த pedophile ku வீரமணினு பெயர் வைத்ததா 🙄
இந்த நாய்க்கு குடுக்கிற தண்டனை இதுக்கப்புறம் எவனுக்குமே இந்த மாதிரி ஒரு நினைப்பு வரவே கூடாது.. அதே மாதிரி இதுக்கு துணை போன காவல் அதிகார��கள் அருண், திமுக குடும்பம் உட்பட எல்லாருக்கும் கொடுக்குற தண்டனை மிகக் கொடூரமா இருக்கணும் @CMOTamilnadu @TVKVijayHQ
நேற்று பெள்ளம்பட்டி கிராமத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 🙌❤️
திமுக, அதிமுக பரப்பும் வதந்திகளை நம்பாதீங்க… உண்மை என்னன்னு ம��்களுக்குத் தெரியும்! 😄👍