When the state ignores a grieving mother, the state forfeits its legitimacy. This system protects the powerful and tramples on the innocent.
Sahil’s fight is now everyone’s fight, we will tear down this culture of silence and demand total accountability!
#JusticeForSahil
#NewsUpdate | "அவுட்சோர்சிங் முகமை சமூக நீதிக்கு எதிரானது, இடஒதுக்கீடுகளை வெறும் காதிக அளவிலான ஏற்பாடுகளாக சுருக்க வல்லது" - CPM மாநில செயலாளர் சண்முகம்
#SunNews | #TVKVijay | #CPMShanmugam
Not only sweeper,watchman post, TNPSC நடத்தும் Group 4 Notification வரும் பதவிகள்
Typist
Junior Acountant
Junior Assistant,
Group 2A Notification (Non Interview) வரும் பதவி
Assistant also mam
அரசு தான் விளக்கம் தர வேண்டும்
இந்தச் செய்தி தவறாகப் புரிந்து பரப்பப்படுவதால், விளக்கமளிக்கிறேன்.
ஜெயலலிதாவுக்குப் பிறகு, 2016–17 ல் தமிழகத் தலைமைச் செயலராக இருந்த ராம் மோகன் ராவ் IAS, தனது மகனுடன் தொடர்புடைய தனியார் நிறுவனத்துக்கு சுமார் ₹520 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தப் பணியாளர் விநியோக ஒப்பந்தத்தைப் பெற்றுத் தந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒப்பந்த விதிகள் மாற்றப்பட்டதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்துக்கு வருமானம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அறப்போர் இயக்க புகார்கள் கூறின.
அரசு ஒரு பணியாளருக்கு மாதம் சுமார் ₹18,000 வழங்கும் நிலையில், நிறுவனம் அவருக்கு வெறும் ₹6,000 மட்டுமே வழங்கி, மீதித் தொகையை வைத்துக்கொண்டது.
தமிழக அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப் பணியாளர்களைப் பெறும்போது, ஒப்பந்த விதிகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் இடையிலான முறைகேடுகளுக்கு வாய்ப்பு ஏற்படலாம். தொழிலாளர்கள், பொதுமக்கள், அரசு என மூன்று தரப்பினரும் பாதிக்கப்படலாம்.
அரசு தொடர்பான பணிகளை நான்காகப் பிரிக்கலாம்
1. நிரந்தர அரசுப் பணியிடங்கள்
டிஎன்பிஎஸ்சி (TNPSC) உள்ளிட்ட விதிகளின்படி, நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பணியின்போது இறக்கும் அரசு ஊழியர்களின் தகுதியான வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையிலும் வேலை வழங்கப்படலாம். இவற்றை வழக்கமான அவுட்சோர்சிங் பணிகளுடன் குழப்பக் கூடாது.
2. தற்காலிக மற்றும் அவுட்சோர்சிங் பணிகள்
தூய்மைப் பணியாளர்கள், வாட்ச்மேன்கள், செக்யூரிட்டி பணியாளர்கள் உள்ளிட்டோர் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்படுகின்றனர்.
3. ஆலோசகர்கள் மற்றும் அறிவுசார் பணிகள்
குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தற்காலிகத் தேவைகளுக்காக ஆலோசகர்கள் நியமிக்கப்படுகின்றனர். உதாரணமாக, பத்திரப் பதிவுத்துறையில் புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட சில சேவைகள் டிசிஎஸ் (TCS) போன்ற நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.
4. பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு
சிட்கோ (SITCO), டான்சி (TANSI) போன்ற நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு, அவற்றுக்குப் பொருந்தும் விதிமுறைகளின்படி நடைபெறும். டிஎன்பிஎஸ்சி மூலமான ஆட்சேர்ப்புகளில் அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படும்.
இந்த நான்கு வகைகளில், குறிப்பிட்ட தற்காலிக மற்றும் அவுட்சோர்சிங் பணிகளே ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய பணிகளுக்கான ஒப்பந்தங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால், ஊழலுக்கு வாய்ப்பு ஏற்படலாம்.
OMCL என்றால் என்ன?
ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (Overseas Manpower Corporation Limited — OMCL) வெளிநாட்டு நிறுவனம் அல்ல. இது 1978 முதல் செயல்பட்டு வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம். வெளிநாடுகளில் வேலை தேடும் தமிழர்களைப் பதிவு செய்து, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவது இதன் முக்கியப் பணிகளில் ஒன்று.
எலக்ட்ரீஷியன்கள், உதவியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. போலி முகவர்கள் மூலம் மக்கள் பணத்தை இழப்பதைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். மேற்கத்திய நாடுகளைவிட கிழக்காசிய நாடுகள் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள நாடுகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது.
தவெக அரசு கொண்டுவந்த மாற்றம் என்ன?
அரசின் அறிவிப்பின்படி, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை வழங்குவதில் OMCL முக்கியப் பங்கு வகிக்கும்.
இதுவரை தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட செக்யூரிட்டி, தூய்மைப் பணி உள்ளிட்ட பணியாளர்களை இனி OMCL வழியாகப் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வெளிநாடுகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துவந்த அரசு நிறுவனம், உள்நாட்டில் அரசின் அவுட்சோர்சிங் பணியாளர் தேவைகளையும் கையாளும்.
தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் அரசிடம் பெறும் தொகைக்கும், தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளத்துக்கும் இடையே பெரிய வேறுபாடு குறையும். சம்பளத்தில் கமிஷன் அடிப்பது, வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணம் வசூலிப்பது போன்ற முறைகேடு குறையும்.
OMCL வழியாக இந்தப் பணியாளர் விநியோகம் நடைபெறுவதால், ஒப்பந்தங்களைக் கண்காணிப்பதும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும் சாத்தியமாகலாம்.
TNPSC வேலைவாய்ப்புகள் பறிபோகாது. இது தனியார் மயமும் அல்ல.
இதை தவெக அரசின் ஒரு முக்கியமான நிர்வாக மாற்றமாகப் பார்க்கிறேன்.
சுபத்ரா தேவி தனசிங்,
சக்தி இயக்கம்
(Shakti Abhiyan)
காங்கிரஸ்
Typist
Juniour Acountant
Junior Assistant இந்த பதவிகள் எல்லாம் TNPSC நடத்தும் Group 4 Notification வருவது
Assistant பதவி TNPSC நடத்தும்
Group 2A Notification (Non interview) வருவது
அரசிடம் இருந்து தெளிவான விளக்கம் தரவேண்டும்🙏

Overseas Manpower Corporation Limited (OMCL), Chennai as an agency for outsourcing the manpower to the Government Departments, State Public Sector Undertakings and Similar Organisations
வெள்ளை அறிக்கை வெளியிட்ட TN அரசு @CMOTamilnadu கஜானா காலி என்றனர். தற்போது அவுட்சோர்ஸ் மூலமே எல்லாவற்றையும் மேற்கொண்டு வருகின்றீர்கள்? .
வேலைக்கு ஆள் எடுக்க கூலிக்கு ஏன் ஆள் வைக்கிறீர்கள்? கஜானா நிரம்பி வழிகிறதா?
உடனே ரத்துசெய்க தமிழக அரசே..
Overseas Manpower Corporation Ltd (Govt of #TamilNadu UT) - CMD letter to Secretary, Law Department of TN regarding Facilitation of Manpower Deployment via #OMCL - Implementation of Uniform Rate Contract (manpower cost attached 👇)
#manpower

OMCL நியமனம்..!
அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு
ஒப்பந்த அடிப்படையில் வெளிப்புற பணியாளர்களை வழங்கும் முகமையாக ஓவர்சீஸ் மேன்பவர்
கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நியமனம்
#omcl#workers#thanthitv