@PrinceOf_Darkns @grok It's Northwest Africa, not Australia. The coastline matches Morocco, Western Sahara, Mauritania, Algeria, and Mali. The circular formation near the center is the Eye of the Sahara, which is a well-known landmark visible from space. This map shows exactly where it is.
Me:
வெளில போயிட்டு வரப்ப வெங்காயம் வாங்கிட்டு வாங்க...
My Hubby :
என்ன வெங்காயம்..
Me :
பெரிய வெங்காயம் 1 கிலோ வாங்கிக்க பெரிய வெங்காயத்துல நல்ல சின்ன வெங்காயமா பாத்து வாங்கிக்கோங்க,
அப்பறம் சின்ன வெங்காயம் 2 கிலோ அதுல நல்ல பெரிய வெங்காயமா பாத்து வாங்கிக்கோங்க....
My hubby :
😵💫😵💫😵💫😵💫😵💫😵💫
உங்கள் தவறுகளை மட்டும்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
ஓர் உலகம்.ஒரு வேட்டை நாய் இரைக்குக் காத்திருப்பதைப் போல..
உங்கள் வெற்றியின் போதே அந்த நாயை காண முடிவதே இல்லை அருகில்
-சேரவஞ்சி
Recently visited Trichy, Tanjavur and Mannargudi! Have never seen a land this fertile 🍃🌳🌾 No wonder the Cholas fought for this piece of land against eveyone!
விரைவில் மூடப்படவுள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்!
https://t.co/qGDt977y6z
@CMOTamilnadu@mkstalin