ஐயா @CMOTamilnadu குழந்தைகள் மீது அக்கறை உள்ள நியாயவானே…
16 வயது குழந்தை தமிழ் செல்வன்
மதுரையில் கொலை செய்யப்பட்டு பிணம் குட்டையில் மிதந்து 16 நாள் ஆச்சு…
உடம்பு அழுகும் நிலையில் பிணவறையிலேயே இன்னமும் இருக்கிறது…
முழு பிரேத பரிசோதனை அறிக்கையை கூட பெற்றோருக்கு கொடுக்கவில்லை…
CCTV ஆதாரங்கள், சிறுவனின் வாக்குமூல ஆடியோக்கள், கடிதங்கள் என பல இருந்தும் இப்போதுவரை உங்கள் போலீஸ் கொலை வழக்காக கூட இதை பதிய மாட்டேன் என்கிறது.
GEM வீரமணியை ‘திமுக காப்பாற்றியது’ எனும் உசிலம்பட்டிகார அமைச்சர் @CTR_Nirmalkumar சார்,
இந்த கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிற நாங்குநேரியை சார்ந்த ��ுரை எனும் சாதி வெறி கும்பலை காப்பாற்றுவது யார்?! நீங்களா?
காதலியின் தந்தைக்கு ஆதரவாக மதுரையின் மொத்த போலீஸும் இருப்பதாக சிறுவனின் தாய் கண்ணீர்விட்டு கதறுகிறார்…
இன்று நாள் முழுக்க மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் பட்டினிப் போராட்ட��் நடத்திக்கொண்டு இருக்கிறார்…
என்ன சொல்லப்போகிறீர்கள் நியாயவான்களே..?!
Traficc police IS CLUELESS in Chennai
🪔 வழக்கமா டிராபிக் போலீஸ் இருக்கிற இடங்களில் எல்லாம் இப்போ ஆட்கள் இல்ல
🪔 ஒருத்தரும் ரூல்ஸ் ஃபாலோ பண்றது இல்ல இஷ்டத்துக்கு போறாங்க வராங்க இவங்களும் கண்டுக்கறது இல்ல
🪔 ஹெல்மெட் போடாம ஓட்டுவது , one way இஷ்டத்துக்கு வர்றது nu மக்களும் TVK உங்கள் மாதிரி தறிக்கிட்டு செல்கிறார்கள்
🪔 TRAFFIC MANAGEMENT WORST AT ITS PEAK
#மாற்றம்
முதலீடுகள் ஈர்ப்பு என்ற பெயரில் முழுக்க முழுக்க ரீலை அவிழ்த்து விடுகிறது தவெக அரசு
தற்குறிகள் சொல்லும் பொய்களை FACT CHECK செய்வதயே முழுநேர வேலையாக செய்யணும் போல.. வாயைத் திறந்தாலே பொய் பொய் பொய்
🔴Rusia mató a 300.000 personas en Japón con bombas atómicas. No, fueron los Estados Unidos.
🇩🇪 Rusia mató a entre 5 y 6 millones de judíos.
No, fue Alemania.
🇨🇩 🇧🇪 Rusia mató a 6 millones de personas en el Congo.
No, fue Bélgica.
🇬🇧 Rusia mató a cientos de miles de personas hambrientas en la India y esclavizó a naciones de Asia y África.
No, fue Inglaterra.
🇬🇧🇪🇸🇵🇹 Rusia deportó a millones de africanos encadenados para esclavizarlos en América.
No, eso lo hicieron los británicos, españoles y portugueses.
🇩🇿 Rusia mató a miles de personas en Argelia.
No, fue Francia.
🇻🇳🇰🇭🇺🇸 Rusia mató a 3 millones de personas en Vietnam y a 2 millones en Camboya.
No, fueron los Estados Unidos.
🇰🇷🇰🇵🇺🇸 Rusia mató a seis millones de coreanos —tanto del Sur como del Norte— y a un millón de chinos durante la Guerra de Corea.
No, fueron los Estados Unidos.
🇮🇷 Rusia mató a un millón de personas en Irak, incluso mediante el uso de bombas de uranio empobrecido que todavía provocan que nazcan bebés con deformidades veinte años después.
No, fueron los angloamericanos.
🇦🇫🇺🇸 Rusia mató a más de 240.000 personas en Afganistán.
No, fueron los EE. UU.
🇱🇾Fue Rusia quien bombardeó Yugoslavia y Libia.
No, fueron los EE. UU. y la OTAN.
🇲🇽🇵🇷 Rusia cometió genocidio contra los pueblos indígenas y se anexionó la mitad de México, Puerto Rico, Hawái y otros territorios.
No, fueron los Estados Unidos.
Rusia mató a 100.000 palestinos en la Franja de Gaza tan solo durante el actual conflicto de Oriente Medio.
No, fue Israel.
La propaganda de los medios de comunicación difunde exactamente lo contrario.
@ukm_my URGENT REQUEST FOR OFFICIAL CLARIFICATION
An Instagram user (@usha_veerasenan021) has publicly alleged that Universiti Kebangsaan Malaysia disclosed the personal and educational credentials of PhD research scholar Barathi Dasan to a third party with no connection to the scholar.
We have not independently verified this claim. However, if true, it would be a grave breach of privacy and would raise serious questions under the Personal Data Protection Act 2010 (as amended in 2024), including:
• The Disclosure Principle (s.8): personal data must not be disclosed without the data subject's consent, or for purposes beyond those originally notified.
• The Security Principle (s.9): the duty to take practical steps to protect personal data from unauthorised access or disclosure.
• The data breach notification obligations introduced by the 2024 amendments, including notifying the Personal Data Protection Commissioner and the affected individual.
We request UKM to state publicly and in writing:
1. Whether any personal or academic information of the scholar was disclosed to the said individual.
2. If so, by whom, on what legal basis, and whether the scholar's consent was obtained.
3. Whether an internal investigation has been opened.
4. Whether the scholar and the PDP Commissioner have been notified.
5. What corrective and preventive measures will be taken.
We expect a response within 7 days. Should there be no satisfactory reply, this matter will be escalated to the Personal Data Protection Commissioner and the Ministry of Higher Education.
Students and researchers entrust their data to universities. That trust must be protected.
#DataPrivacy #PDPA #UKM #StudentRights #Accountability
Dei Raute mafia, unga arivinmai-kum kevalathukum oru alave illaya da? You are running a massive cyber-mob against Bharathidasan, a genuine researcher, just to protect Vijay uncle’s incompetent administration. Let me break down his research in layman’s terms so your PR-obsessed, cinema-rotted brains can actually understand what real work looks like.
What is he researching?
He is literally building a model of an aging human brain in a lab. Think of the brain like a dying battery. He is using tiny biological delivery vehicles from stem cells to drop off medicine that fixes damaged genes and recharges the brain’s energy to treat aging diseases. This isn't some cheap VFX cloning trick from GOAT or a gravity-defying car stunt from Kuruvi. He isn't acting as a savior on a green screen; he is doing real, futuristic, life-saving medical science!
Where is he doing it?
At the National University of Malaysia (UKM). Their Department of Tissue Engineering and Regenerative Medicine is a premier, globally respected pioneering center in the world. This isn't some cardboard hospital set built for a Mersal monologue or a fake CGI stadium from Bigil. It is a world-class institution where science is real, not scripted by a PRO.
Why is it so expensive?
Because he is working with LIVING human cells! Keeping live cells alive requires highly complex, insanely expensive lab chemicals every single day. If funds stop, the cells die, and years of grueling hard work are completely destroyed. But your clueless TVK government stalled his rightful ₹19.50 lakh grant over petty bureaucratic paperwork.
And what does your Raute mafia do? You manufacture engineered Instagram Reels through money hungry influencer vultures claiming "he bought a Mac computer", “he is a dmk person”, “he is wasting tax payer’s money”, “he’s playing dmk’s engineered politics”. You absolute illiterates probably hear the word "living cell" and think it's a new Apple product! Show me ONE official document where he demanded a Mac or overspent the money.
You have unlimited crores of public tax money to blow on Vijay uncle's fake "London investor meets," PR photo-ops, and race-track reels. But when a brilliant scholar asks for his sanctioned funds, you choke his money and unleash paid virtual hounds to character-assassinate him. Defending a clueless, cinema-run government by destroying a student's credibility is pure anti-intellectual savagery. Kevalam da!
And you, @VanniTamizhVCK , SHAME ON YOU, SHAME ON YOU…
EPF பணத்தை எடுக்கும்போது நம்மில் பலர் செய்யும் பெரிய தப்பு இந்த Scheme Certificate-ஐ கோட்டை விடுவதுதான். 10 வருஷம் சர்வீஸ் முடித்தாலே நமக்கு pension தகுதி வந்துவிடுகிறது. ஆனால் வேலையை விட்டு நின்றவுடன் அவசரப்பட்டு PF பணத்தை செட்டில் செய்யும்போது மொத்தமாக கண��்கை முடித்துவிட்டால் நம்முடைய pension உரிமையும் போய்விடும்.
இங்கேதான் Form 10C முக்கியம். 7.98 கோடி பேர் EPF-ல் பணம் கட்டினாலும் வெறும் 82 லட்சம் பேர்தான் pension வாங்குகிறார்கள். இந்த இடைவெளிக்கு காரணம் முறையான விழிப்புணர்வு இல்லாததுதான். நீங்கள் வேலையை மாற்றும்போது அல்லது 58 வயதுக்கு முன் PF பணத்தை எடுக்கும்போது இந்த Scheme Certificate வாங்கி வைக்காவிட்டால் உங்கள் பழைய சர்வீஸ் கணக்க���ல் வராது.
இப்போது wage ceiling வரம்பை 15,000 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். இது சாதாரண விஷயம் கிடையாது. 2014-ல் 10,000 ரூபாயாக இருந்ததை 12 வருஷம் கழித்து இப்போதுதான் மாற்றியிருக்கிறார்கள். உங்கள் சம்பளத்தில் 8.33% மற்றும் அரசின் 1.16% பங்களிப்பு சேரும்போது இந்த உயர்வு உங்கள் ஓய்வுகால நிதியை கணிசமாக அதிகரிக்கும்.
ஒன்றும் செய்யாமல் சோம்பேறித்தனமாக Form 10C சமர்ப்பிக்கத் தவறினால் உழைத்த வருடங்களுக்கான பலன் கிடைக்காமல் போகும். 58 வயதில் பென்ஷன் வாங்கலாம் அல்லது 60 வயது வரை தள்ளிப்போட்டு இன்னும் கூடுதல் தொகையைப் பெறலாம். ஆனால் அதற்கு அடிப்படை இந்த சர்டிபிகேட் தான். உங்கள் குடும்பத்திற்கான பாதுகாப்பையும் இதுதான் உறுதி செய்கிறது. அடுத்த முறை வேலையை விடும்போது பணத்தை மட்டும் பார்க்காமல் இந்த பேப்பரையும் கேட்டு வாங்குங்க. 🏦
#EPFO #Pension #Savings
8 murders in 24 hours.
253 cases of dengue overnight.
Nandini milk from Karnataka sold in Aavin centres.
The records of @TVKVijayHQ are a benchmark no other political party can beat in the future 🔥🔥
His fans are probably making reels for this also.
"வெற்றி தொழில் நிறுவனங்கள் தமி���்நாட்டை விட்டு வெளியேறும் திட்டம்" மூலமாக இந்த வாரம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய நிறுவனம்,
"Mazagon Dock Shipbuilders"
தமிழ்நாட்டில் உள்ள அந்த 17000000 பேர் மட்டும் ஒரே நேரத்தில் வாயில் விசிலை வைத்து சத்தமாக அடிக்கவும்!.
#TVKVijayFails
தமிழ்நாடு ஒப்பந்தம் போட்ட நிறுவனம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டது.
Thanks, @TRBRajaa and DMK. But despite all our efforts, the MoU has ultimately gone to Andhra Pradesh.
இன்றிலிருந்து மீனம்பாக்கம் ஏர்போட் தரை சரியில்லை , சேர் சரியில்லை , Coffee ரேட் 300ரூ ,வடை ரேட் 500ரூ, விமானம் சரியான நேரத்துக்கு வரதில்லை கஜானால காசு இல்லாத நேரம் விமான நிலையத்தை தனியார்க்கு தருவது தான் சரின்னு
இந்நொடி முதல் தற்குறிகளே இது தான் உங்கள் Tool Kit பரப்பி விடுங்க
#BREAKING 🚨
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகளில் சில அம்சங்களில் அதிருப்தியாம்! அதனால், அதை நிர்வகிக்கும் நிறுவனத்தையே மாற்றக் கோரி நமது முதலமைச்சர் பிரதமருக்குக் ரகசிய கடிதம் எழுதியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியாக வெளிவந்துள்ளது.
‘இந்திய விமான நிலையங்கள் ஆணையம்’ (AAI) அல்லாத வேறு ஒரு நிறுவனத்திடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்குமாறு, இதற்காகவே இத்தனை ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்த நரியிடம் (பாஜக அரசிடம்) கெஞ்சிக் கேட்பது, தனியாருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து அதானிக்கோ அல்லது ஆந்திரா ரெட்டி லாபிக்கோ தமிழ்நாட்டைத் தாரைவார்க்கத்தானே?
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி நிறுவனமான ‘டிட்கோ’ (TIDCO) உருவாக்க நினைத்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததன் பின்னால் இருந்த சதித் திட்டம் என்னவென்று இப்போது எல்லோருக்கும் புரிந்துவிட்டதா?
சுதந்திர தினத்திற்கும் காந்தி ஜெயந்திக்கும் கூட வித்தியாசம் தெரியாத இந்த அறிவிலி அரசுக்கு, ஒரு சாலையின் நடுவே சிறிய 'டிராஃபிக் ஐலேண்ட்' (Traffic Island) கட்டக் கூட முறையாக டெண்டர் விடத் துப்பில்லாத அரசு ஒரு விமான நிலையம் கட்டும் என்று எ���ிர்பார்ப்பது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம்.
அடுத்த 5 ஆண்டுகளில், பாஜக சொல்வதையெல்லாம் கேட்டு தலையாட்டிவிட்டு, தமிழ்நாட்டைக் கூறு போட்டு, தெருத் தெருவாகக் கூவிக்கூவி விற்று, நம் மாநிலத்தை 25 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து செல்வதை பார்க்க வேண்டிய துர்பக்கியத்தை ஏற்படுத்தி விட்டார்கள் இந்த ரசிக வெறி நாய்கள். 😡😡
மோசம் போய்விட்டோம் மக்களே... இனி விழித்தும் பய��ில்லை 😔
#TVKScams
#tvkfailstn
#TVKVijayFails