یہ ویڈیو کہاں کی ہے
اپنے پیشے کو غلط استمال کر رہا ہے
ایک ڈاکٹر ٹیکہ لگانے کےبہانے دیکھو کہاں کہاں ہاتھ لگا رہا ہے
Where is this video from?
He is misusing his profession.
Look where a doctor is touching something under the pretext of giving a vaccine.
🕵️♂️ YOUNG SHERLOCK - Season 1
Prime Video | 🎞️ Episodes: 8 (45 Mins each) | 🗣️ Language: English/Tamil
ஆக்ஸ்போர்டுல படிக்கிற ஒரு 19 வயசு பையன், ஒரு கொடூர மான கொலை வழக்குல தெரியாம மாட்டிக்கிறான். தன்னை காப்பாத்திக்க அவன் போடுற அந்த ஸ்கெட்ச் தான் இந்த சீரிஸ்
ஒரு சாதாரண பையன் எப்படி ஒரு லெஜண்டரி டிடெக்டிவா மாறுறான்னு செம்ம கிரிஸ்பா காட்டியிருக்காங்க. 🎞️ அந்த 45 நிமிஷ எபிசோட்ஸ்ல வர்ற ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் எல்லாமே ஒரு பெரிய சதி வலையை நோக்கி நம்மள கூட்டிட்டு போகுது. ஒரு நல்ல இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வேணும்னா தாராளமா இதை ட்ரை பண்ணலாம்! 🏹✨
தமிழ் டப் நம்ம OTT லையும் இருக்கு LINK னு கமெண்ட் பன்னிட்டு DM பன்னுங்க...
#TheHouseMaid 🔞🔞🔞
தமிழ் டப்பிங் ரசிகர்களே இதோ உங்க���ுக்கான உண்மையான விருந்து 😜
எதிர்பார்க்காத டிவிஸ்ட் வேணுமா இருக்கு...
அடுத்து என்ன நடக்குமோன்னு ஒரு பரபரப்பு வேணுமா இருக்கு...
அம்மணி படத்தில் கும்தாவா அம்சமா என்ன எதிர்பார்ப்பீங்களோ அதுவும் இருக்கு...
இப்போ அது தமிழ் டப்பிங்கிலயே கூட இருக்கு...
அதுவும் Prime-ல இருக்கு மக்களே ✌️
என்ஜாய் 🙌
தாழ்த்தப்பட்ட மக்கள் என மாரி செல்வராஜ் சொல்வது எனக்கு பிடிக்காது. வசதி உள்ளவர், இல்லாதவர் என இருவகைதான்.
அதை பொறுத்துதான் மதிப்பார்கள்.
- திருப்பூர் சுப்ரமணியம்.
என்ன ச���ர்.. நிஜவாழ்க்கைக்கு சம்மந்தமே இல்லாம செவ்வாய் கிரக தூரத்துல இருந்து பேசறீங்க?
புதிய நாடாளுமன்ற கட்டிடம், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு.. நாட்டின் முதல் பிரஜையான ஜனாதிபதி வராததற்கு காரணம் தெரியுமா?
கோடீஸ்வராகவே இருந்தாலும்.. வேற்று சாதியினர்.. ஆகம கோவில் கருவறையில் பூஜை செய்ய இயலுமா?
மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித் போன்றோர் பலகோடி மதிப்புள்ள Audi, BMW வருவதை மறைமுகமா குத்திப்பேசியது யார் என உங்கள் மனசாட்சிக்கோ அல்லது நீங்கள் வணங்கும் கடவுளுக்கோ தெரியாதா?
வசதி இருந்தால் சாதி மறை���ும் எனும் மொக்கை வாதம் பிற்போக்கு தனத்தின் உச்சம்.
🚨' #NightAlwaysComes - REVIEW
Screen play - ENGAGING 👍
கதை - 15 மணி நேரத்துல $25K பணத்தை செட்டில் பண்ணாதான் ஹீரோயின் க்கு தன்னோட வீடு மீண்டும் தன் கைக்கு வரும் 🙁 ஊதாரியான அம்மா 👩 | மன நலம் குன்றிய அண்ணன். இச்சூழலில் அவளோ பணமும் ஹீரோயின்ட்ட இல்ல 😞 சோ, பணத்தை ரெடி பண்ண ஹீரோயின் அடுத்தடுத்து பண்ற சம்பவங்கள் தான் திரைக்கதை & பணத்தை செட்டில் பண்ணாங்களாங்றது க்ளைமாக்ஸ் 👍
ஹீரோயின் நடிப்பு படம் முழுக்��� அசத்தலாருந்துது. BGM நல்லாருந்துது.
திரைக்கதை சில சீன்ஸ்ல டவுன் ஆகினாலும் நல்ல விறுவிறுப்பான சில சீன்ஸிம் இருக்கு 👏 எமோஷன்ஸ் OK லெவல் 👍
சிலாகிச்சி சொல்ல சீன்ஸ் ஏதும் இல்ல பட் நல்லா என்கேஜிங்கா போகும் 👍 தாராளமாக ONE TIME பார்க்கலாம் 👍 மொத்தத்தில் பணத்தை திரட்ட ஹீரோயின் பண்ற விஷயங்கள் என்னென்ன..? இது தான் திரைக்கதை.
CRIME DRAMA ( 3 / 5 )
YES, 18+ | YES, TAMIL DUB
#Netflix
சாமானின் ஓலாக் கதைகளை கேட்டுட்டு இவனெல்லாம் ஒரு ஆளுன்னு ஓடிட்டா சரி..
இன்னும் அந்த நாதக வில இருந்தா அவனுக திருத்த முடியாத முழு ஜோம்பிஸ் பைத்தியம் தான்.🤣😆🤣😆
Basic instinct தமிழ் டப் ✅ 🔞
ஒரு நாவலில் இருக்கிற கதை மாதிரியே ஒரு பணக்காரர் கொல்லப்படுகிறார்.
இந்த கொலைக்கும் அந்த நாவலை எழுதினவருக்கும் என்ன சம்பந்தம்?
கதை, திரைக்கதை, ஹீரோயின் எல்லாமே செம்மையா இருக்கும் 🔥
நிறைய 🔞 சீன்ஸ் இருக்கும் தனியா பாருங்க 👍
Worth Watch ⭐
கடல் சார்ந்த(except 1movie) கண்டிப்பாக பார்க்க வேண்டிய,
ஹாலிவுட் Adventure/திரில்லர்
கலந்த தமிழ் டப்✅ படங்களின் list
Part-1
1. 47 Meters Down✅💥
நீருக்கடியில் உள்ள பழங்கால மாயன்நகரை பற்றி ஆய்வு செய்யும் குழு,
அதன் பின் நடக்கும் கதை👍
கொடைக்கானலில் குதிரை தாளி கிழங்கினை வைத்து வைத்தியம் பார்த்த நபர்.. நேரில் சென்று ஆய்வு செய்து இது போன்ற போதை வஸ்துகளை உபயோக படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்த மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள்..
#kodaikanal | #treatment | #alert