குறள் எண்: 696
கலைஞர் உரை:
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக் குரியவைகளை வி��க்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.
#திருக்குறள்
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்க��ின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பங்களிப்புடன் நடத்தப்படுகிற #Formula4Chennai Racing on the Street Circuit-ஐ சென்னைத் தீவுத்திடலில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தோம்.
அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி – முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடைபெறுகின்ற இந்த சர்வதேச அளவிலானப் போட்டியை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் – கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினோம்.
முன்னதாக, கார் பந்தய வீரர்கள் திறம்பட நிகழ்த���திய சாகசங்களை கண்டு மகிழ்ந்தோம். தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த இரவு நேர கார் பந்தயப் போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும் - தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி.
@SportsTN_ @KN_NEHRU @PKSekarbabu @Subramanian_ma @Dayanidhi_Maran @PriyarajanDMK
@Atulyamisraias #JMeghanathaReddyIAS #Formula4Chennai
@arivalayam கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் ஆணைய��ன்படி, இன்று (29.08.2024) திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு மருத்துவமனையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குக் குழு தலைவர் திரு. திரு. @SPK_TNCC, MLA மற்றும் குழு உறுப்பினர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட போது...
ஆய்வில், மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள்…
@CMOTamilnadu | @udhaystalin | @DMKITwing | @TRBRajaa
மேடைப் பேச்சின் மூலம் மாபெரும் சமூக மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியது, நம் திராவிட இயக்கம். அத்தகைய மரபின் தொடர்ச்சியாக, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, 100 இளம் பேச்சாளர்களைத் தலைமைக்குத் தேர்வு செய்து தருமாறு, கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், கழக இளைஞர் அணியை அறிவுறுத்தி இருந்தார்.
அந்த வகையில், கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களின் ஆலோசனையின் பேரில், #என்_உயிரினும்_மேலான எனும் தலைப்பில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியின் மாவட்ட அளவிலான முதற்கட்ட நிகழ்வுகள் 8 மாவட்டங்களில் இன்று தொடங்க இருக்கின்றன.
இப்போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்��ள், ஆற்றல்மிக்க இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கும் நடுவர்கள், போட்டியைச் சிறப்பாக நடத்தவிருக்கும் கழக இளைஞர் அணி மாவட்ட-மாநகர நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கழக இளைஞர் அணி சார்பாக ��ாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
@Joel_Dmk @YGFHDqykgm4VBP9 @Ilaiyadmk @keprakashdmk @Dmkmalik1 @Prabhugajendran @GprMadurai @pssrinivasandmk @C_ANAND_KUMAR
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; இப்படிப் பல திட்டங்களுக்கு நிதி பெரும் அளவில் குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு.
- கழகப் பொருளாளர், மக்களவைக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள்
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரும் 24, 25 ஆகிய தேதிகளில் பழநியில் நடைபெறுகிறது!
@PKSekarbabu@tnhrcedept#முருகன்மாநாடு
கோடான கோடி
தமிழர்களின் வாழ்க்கையை
தலை நிமிரச் செய்த
குன்றாத கொள்கைப் பேனா
தமிழினத் தலைவர் #கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றி வணங்குவோம்.🙏🏻
#KalaignarForever 🌄🖤❤️
@arivalayam கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ��ள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், 2-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும் விழாவில், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. தா.மோ. அன்பரசன் அவர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினோம்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் திருமதி மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி மலர்கொடி ���ுமார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
@CMOTamilnadu | @Udhayanidhi | @DMKITWing | @TRBRajaa
Under the inspiring leadership of our Hon'ble CM, Thalaivar @mkstalin, the TN Govt is making incredible strides in education with the launch of a free online UPSC CSE foundation course via AICSCC! This 4-month program, featuring over 300 lectures and expert faculty, is a fantastic resource for UPSC aspirants. Tamil Nadu is truly setting a high standard for educational support.
#UPSC #NaanMudhalvan #EducationForAll
தி.மு.க இளைஞர் அணி 45-ஆம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, இளைஞர் அணி நிர்வாகிகளுக்காக மண்டல வாரியான சமூக வலைத்தளப் பயிற்சியை கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள் சென்னை அன்பகத்தில் 20/07/2024 அன்று தொடங்கி வைத��தார்.
முதலிரண்டு மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி நடந்து முடிந்த நிலையில், மண்டலம் 8-க்கு உட்பட்ட மாவட்ட-மாநகர நிர்வாகிகளுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி மாண்புமிகு அமைச்சரும் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான @TThenarasu அவர்கள் தலைமையில், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் @GprMadurai அவர்கள் முன்னிலையில் இன்று திருச்சுழியில் நடைபெற்றது.
#DMKYW_SMTraining