தஞ்சாவூர் மாநகராட்சிச் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது. இதில் விசிக மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அகற்றப்பட்டதால், ஆத்திரமடைந்த விசிகவினர் மீண்டும் பேனர்களை வைக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், தான் அவசரமாகச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் அந்த இளைஞரை அடித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞரும் பதிலுக்கு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Police | #Thanjavur | #VikatanReels
'எஸ்ஐ கன்னத்தில் திருப்பி அறைந்த இளைஞர்'
தஞ்சையில் விசிக பேனர்கள் அகற்றப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது இடையே சென்ற இளைஞர் ஒருவர் சாலை மறியல் போராட்டம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் செய்த இளைஞரை SI கன்னத்தில் அறைந்த நிலையில், இளைஞரும் திருப்பி கன்னத்தில் அறைந்ததால் பதற்றம்.
Thanjavur | VCK | Protest | Police | NewsReport
#PoliceYouthClash #LawAndOrder #ThanjavurNews
Check out my latest article: The small nation advantage: Why Israel, not the US or China, will win the AI Arms Race https://t.co/VtcM35jyRO via @LinkedIn
Oracle’s Rondy Ng explains how Oracle is helping its customers make better business decisions in times of ambiguity. Catch the on-demand keynote. https://t.co/Z0UV6Ztjpb
Discover the latest #AI innovations across applications, cloud infrastructure, databases, developer tools, and so much more. Explore the #CloudWorld sessions: https://t.co/bmr1LYdjfB
Join Oracle, NVIDIA, and Gemelo to learn how Gemelo is harnessing Oracle Cloud Infrastructure (OCI) and NVIDIA hardware & software to power advanced AI projects. Register here: https://t.co/A7tkFhb9Cw
Oracle CIO Jae Evans shares how technology leaders can find meaningful ways to use generative AI in their businesses today in Forbes: https://t.co/ItX2fsnC8c