@Udhaystalin நம் நிர்வாகிகள் ஒவ்வொரு ஊரிலும் வீடு வீடாக ஐம்பது முதல் நூறு கணினி கற்றவர்களை வைத்து கொண்டு மடி கணினி மூலம் விடுபட்ட அனைத்து வாக்காளர்களையும் மீண்டும் சேர்க்க வேண்டும். வெறும் வாய்ச்சொல் வேண்டாம்.
@mkstalin நம் நிர்வாகிகள் ஒவ்வொரு ஊரிலும் வீடு வீடாக ஐம்பது முதல் நூறு கணினி கற்றவர்களை வைத்து கொண்டு மடி கணினி மூலம் விடுபட்ட அனைத்து வாக்காளர்களையும் மீண்டும் சேர்க்க வேண்டும். வெறும் வாய்ச்சொல் வேண்டாம்.
தமிழ் எழுத்துலகில் தனி முத்திரை பதித்த எழுத்தாளுமை, திரு. பெருமாள் முருகன் அவர்கள், சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். ராமன் அவர்களுடன், நேற்று என்னை சென்னையிலுள்ள முகாம் அலுவலகத்தில் சந்தித்தார். சில ஆண்டுகளு���்கு முன்பு, மிகுந்த கொந்தளிப்பான சூழல் ஒன்றில், என்னைக் குறித்துச் சிறப்பானதொரு கவிதையை எழுதி, உத்வேகம��ித்த அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆவல், நேற்றைய சந்திப்பில் நிறைவேறியது.
மேலும், பெருமாள் முருகன் அவர்கள் தனது கட்டுரைத் தொகுப்பை என்னிடம் வாசிப்பதற்கு வழங்கியதோடு, இது உங்கள் பணியில் பொருத்தமாக அமையும் என்றும் கூறினார். "அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது" என்ற அவர் புத்தகத்தின் தலைப்பு, பெரியார் சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கிய அ���ிவுரை என்பது குறிப்பிடத்தக்கது. நமது கொள்கை ஆசான், கழகத்தின் நிறுவனர் பேரறிஞர் அண்ணாவின் -- அரசியலில் இருப்பவர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் -- என்ற முன்னோடிக் கருத்தின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன். அவர் எனக்கு அளித்த பரிசு காலத்தினால் அமைந்த கருவூலம் என்றே நான் கருதுகிறேன்
மின்கட்டணம் தவறுதலாக அதிகமாக வந்தால் EB office ல புகார் அளித்தும் சரியாகவில்லை என்றால் இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்பு: 9498794987
#மின்கட்டணம்#பிரச்சனை#EBbill#problem#ISSUE
@arrahman Sorry to hear about the difficult time you're going through. It's important to remember that healing takes time, and it's okay to feel a range of emotions. "Even in the midst of change and uncertainty, there is always the potential for new beginnings and growth."
மீண்டும் சொல்கிறோம்! நீங்கள் எத்தனை முறை இடித்தாழும் மீண்டும் எழுவோம்!
சாதி மறுப்பு திருமணங்களுக்கு #CPIM அலுவலகங்கள் எப்போதும் திறந்தே இருக்கும். சாதி பாகுபாடற்ற சமுகம் படைத்திட போராடுவோம்! தோழர் ஶ்ரீராம், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர், #CPIM#Nellai#intercastmarriage
விதிமுறைகளை பின்பற்றாத ஆபத்தான வேகத்தடைகள், பாராமரிக்கப்படாத சிதிலமடைந்த மழைநீர் வடிகால் சல்லடை குழிகள், சாலையை விட உயரமாகவும் பள்ளமாகவும் அமைக்கப்படும் கழிவுநீர் தொட்டி மூடிகள் மற்றும் சாலைகளில் கன்னாபின்னா என்று பரந்து விரிந்து கிடக்கும் குண்டு குழிகள் ஆகிய அனைத்திலும் இருந��து சாலைகளில் பயணம் செய்யும் மக்களை பாதுகாக்க அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி புரிய விரும்புபவர்கள் நாளை மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும் திட்டமிடல் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்.
Arappor Office Location - https://t.co/sxlC4O9YWt
#Arappor #BadRoadCampaign