அன்புக்குரியவர்களே நேரமிருப்பின் எனது கவிதை தொகுப்புகளை இங்கு https://t.co/dRayy4O4tq காணுங்கள்.
பழைய தொகுப்புகள் தான், நேரமின்மை அதனால் எழுத்தில் இயக்கமில்லை. மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்.
நன்றி.
பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில்,
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்!
#KalaignarForever
எம்ஜிஆர் ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் அறநிலையத்துறை அதிகாரி சுப்பிரமணியபிள்ளை அடித்துக் கொ*லப்பட்ட கதை நினைவுக்கு வருகிறது.
கோவில் நிர்வாகக்குழுவில் அதிமுக எம் எல் ஏ கேசவ ஆதித்தன் இருந்தார்.
அதிகாரி பணிக்கு வருவதற்கு முன்பே ஒரு உண்டியல் திறந்திருந்தது. வைரவேல் உள்ளிட்ட காணிக்கை சொத்துக்கள் பற்றி கணக்கே இல்லை.
இதைக் கண்டுபிடித்த அதிகாரியை போட்டுத்தள்ளிவிட்டு பாத் ரூமில் தற்கொலை என்று நாடகம் ஆடினர்.
வைரவேல் விசயம் பற்றிக்கொண்டது.
எம்ஜிஆர் பால் கமிசன் என்று ஒன்றை அமைத்தார். அடித்துக்கொன்றது உறுதியானது. அறிக்கையை வெளியிடாமல் வைத்துக்கொண்டார் எம்ஜிஆர்.
பிறகு கலைஞர் வெளியிட்டார்! கொலைக்கு காரணமானவர்களை விட்டுவிட்டு கமிசன் அறிக்கை லீக்கானதுக்கு இரண்டு அதிகாரிகள் மீது வழக்கைப் போட்டார் எம்ஜிஆர்.
குடிசை மாற்று வாரியத் திட்டத்தில் கலைஞரின் பெயரை வேண்டுமானால் நீங்கள் நீக்கலாம்.
ஆனால், அந்தத் திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்தான் என்ற வரலாற்றை உங்களால் ஒருபோதும் மாற்ற முடியாது.
@aloor_ShaNavas அண்ணா ந��ங்க இருக்க வேண்டிய இடம் திமுக
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
சீதைக்கு போட்டியாக கண்ணக��� சிலை!
விவேகானந்தர் மண்டபத்திற்கு நிகராக வள்ளுவர் சிலை!
இந்து முன்னனியினர் மராட்டிய மன்னன் சிவாஜியிற்கு மார்கெட்டிங் செய்து கொண்டிருந்த போது ராஜராஜ சோழனுக்கு ஆயிரமாண்டு விழா!
அம்பேத்கர் பெயரை வைப்பதை எதிர்த்து சிவசேனா போராடிய நேரத்தில் சென்னையில் அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி!
யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூலகத்தை கட்டியது என எதிரிகளை தன் அறிவால் சண்டையிட்டு திருப்பி அடித்த தலைவன்.
கலைஞர் எனும் தமிழ்நாட்டின் ஆலமரம்.🖤♥️
சட்டமன்றத்தில் காவிரி பிரச���சினை பற்றி பேசும்போது எல்லாம் சம்பந்தமேயில்லாமல் த.வெ.க அமைச்சர்கள் ‘’தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூட்டியிருக்கும் கூட்டத்தில் தி.மு.க கலந்துகொள்ளுமா?’’ என்று மறுபடி மறுபடி கேட்கிறார்கள்.
இன்று தொகுதி மறுவரையறை பற்றி மாய்ந்து மாய்ந்து கவலைப்படும் த.வெ.க, பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவைக் கொண்டுவந்தபோது என்ன செய்தது?
‘தொகுதி மறுவரையறை மசோதாவே பா.ஜ.கவுடன் தி.மு.க சேர்ந்து நடத்தும் நாடகம்’ என்று வீடியோ போட்டவர், இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்.
இங்க திமுகக்கு ஆதரவா பேசுற ஐடிலாம் தினம் 200 வாங்கிட்டு டுவீட் பண்ணிட்டு இருக்குனு நினைச்சிட்டு இருக்கானுங்க போல... டேய் அவன் அவன் மாசம் லட்சதுல சம்பளம் வாங்கிட்டு இருக்கான்டா... திமுகல எந்த பொறுப்புலயும் இல்லாம... அவன் திமுகக்கு களமாடுறதுக்கு ஒரே காரணம்.. நன்றிக்கடன்...
கலைஞர்னால தான் நாங்க படிச்சோம், அவரால தான் நாங்க இன்னிக்கு இந்த நிலமைல இருக்கோம்... எண்ணிக்குமே எங்க விசுவாசம் திமுகக்கு மட்டும் தான்...
#KalaignarForever
மார்டின் நிறுவனம் மொத்தம் ₹1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தது. அதில் முக்கியமாக:
* All India Trinamool Congress ௭ ₹542 கோடி
* Dravida Munnetra Kazhagam ௭ ₹509 கோடி
* YSR Congress Party ௭ ₹154 கோடி
* Bharatiya Janata Party ௭ ₹100 கோடி
* Indian National Congress ௭ ₹50 கோடி
* சிக்கிம் மாநிலக் கட்சிகளான SKM மற்றும் SDF - ₹16 க���டி
அப்படியே அங்கேயே உட்கார்ந்திருக்கும் அஇஅதிமுக MLA ஆதவ் மாமியாரிடமும் கேட்டிருந்தால் "ஏனைய கட்சிகளுக்கும் ஏன் கொடுத்தார்கள் 'ன்னு " உடனே பதில் கிடைத்திருக்கும்!😂
Ware House பத்தின எத்தவித அடிப்படை அறிவும் இல்லாத பேட்டி இது 👇.
அது Customer facing office அல்ல சேமிப்பு கிடங்கு.
அங்க என்ன Sofa செட்டும், சிவப்புக் கம்பளமுமா விரிச்சி வச்சிருப்பாங்க?!
மழ��யில் நனையாத, வெயிலில் எரியாத கட்டமைப்பு தான் தேவை!
If you have the time and scope visit any private ware house. You will understand his Reels வெறி 👇@Polimernews @LoyolaMani .
திமுக ஆட்சியில் உட்சபட்ச அதிகார பதவியான தலைமை செயலாளரே தலித் தான்
அவரை நீக்கிவிட்டு அந்த பதவியில் பார்ப்பனரை அமர்த்தி வச்சதுதான் தவெக ஆட்சி
அந்த பதவியே மத சிறுபான்மையிருக்கானது அதில் தலித் sticker ஒட்டுவது எல்லாம் such a ஹக்கா behaviour
தலைவர் கலைஞர் கலந்துகொண்ட கடைசித் தேர்தல் பரப்புரை இது. (2016)
இந்தத் தேர்தல் பரப்புரையில் அவர் தனது தொண்டர்களிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். அந்த வேண்டுகோளைப் பற்றித்தான் இந்தக் காணொளி.
இந்த உரையில் அவர் தேர்தல் வெற்றி, தோல்வி, பதவி, அத��காரம் குறித்து எதையும் பேசவில்லை. மாறாக, இதுவே தான் சந்திக்கும் கடைசித் தேர்தலாக இருக்கலாம் என்ற உணர்வோடு மக்களைச் சந்திக்கிறார். அந்த வய��ில் யாருக்கும் இயல்பாக வரும் ஒரு எண்ணம்தான் அது.
அப்படிப்பட்ட தருணத்தில் அவர் மக்களிடமும், தனது தொண்டர்களிடமும் என்ன வேண்டுகோளை முன்வைக்கிறார் என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.
அந்த ஒரே வேண்டுகோளே, அவர் எப்படிப்பட்ட தலைவர் எந்த த இலட்சியத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர் என்பதை தலைமுறைகளுக்கு உணர்த்தும்.
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பே���ியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
அடேய் தண்ட தற்குறி 46,767 கோடி budget estimate டா, இவ்வளவு செலவாகும்னு சொல்றது தான்டா பட்ஜெட். ஆண்டு இறுதில தான்டா எவ்வளவு செலவாச்சுனு சொல்வாங்க... அது சரி கல்வித் துறை அமைச்சருக்கே தெரியல... ஸ்கூலுக்கு போகாம விஜய் கட் அவுட்டுக்கு பால் ஊத்தி, பெண் பத்திரிக்கையாளர ஆபாசமா பேசி Case வாங்கப் பாத்த உனக்கு தெரியவா போகுது?. 😂