அக்கா போட்ட உழைப்பு நிச்சயம் ஒரு நாள் சட்டமன்றத்துல அக்காவ கொண்டு போய் சேர்க்கும்.
தமிழ் போல் வளர்ந்து தலைவர் போல் பேரும் புகழோடும் வாழ்க அக்கா 😍
@Senganal_Seetha
அரசு பள்ளிக்கு இலவசமாக வேன் வழங்கிய முன்னாள் மாணவர்கள்..!! நீண்ட தூரம் சைக்கிளில் பயணம் செய்து களைப்புடன் படிக்கும் நிலை நீங்கி உள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி பேட்டி..
#Thanjavur | #Van | #SchoolStudents
ஆங்கிலப் புத்தாண்டு புலர்ந்திருக்கும் வேளையில் எம் தேசத் தலைவனின் காணொளியுடன் இனிதே உறுதியுடன் மாவீரத் தெய்வங்களை வணங்கி ஆரம்பிப்போம்..
#தமிழினத்தலைவர்_பிரபாகரன்#தமிழீழம்