TAMIL GIRL ASKS WHY VIJAY IS SILENT ON SONAM WANGCHUK 🚨
REPORTER: What is your disappointment?
SAUMYA 🎯: Everyone questioned Aamir Khan because of 3 Idiots. But Vijay played the same role in Nanban. Today he is a politician, not just an actor.
REPORTER: What is the expectation?
SAUMYA 🔥: Sonam is fasting for a public cause. If Vijay wants to write political history, silence is not an option.
REPORTER: Your question seems valid.
SAUMYA: Exactly. Ask Vijay too. Why have he and his party not spoken?
அமைச்சர் ரமேஷ் பித்தலாட்டம் எங்கே உடைகிறது என்றால் !
பழனி பத்திரபதிவாளர் லீவில் சென்றால் அருகே 12 கிமி தூரத்தில் தொப்பம்பட்டி அருகே கீரணூர் SRO அவரை கூப்பிடலாமே, இல்லை சத்திரப்பட்டி SRO 15 கிமி தூரத்தில் இருக்கு அவரை கூப்பிடிருக்கலாமே , அட 20 கிமி தூரத்தில் கள்ளிமந்தையம் SRO இருக்கார் அவரை கூப்பிடலாமே... இது தானே வழக்கம். அது என்ன 100 கிமி வெளியில் கொடைக்கானல் SRO வந்து தான் பதிவு செய்ய எவன் திட்டம் போட்டான்?
பிரச்சனை இப்படி இருக்க - அமைச்சர் ரமேஷ் எப்படி அந்த பத்திர பதிவாளார் தெரியாமல் செய்துவிட்டார் என்பது போல் பேட்டியில் கூறுகிறார்? ரமேஷ் யாரையே காப்பாற்றுவதற்கு முயற்சிகிறார்.
100 கோடி கோவில் நிலம் - அதை எதிர்த்து போராட வேண்டிய அதிகாரி நிலம் பதிவான உடனே சென்னைக்கு புரோமோஷன் வாங்கிட்டு போவார் : அது ரமேஷ்க்கு தெரியாது? கோவில் நிலம் பதிவு செய்த மாவட்ட பதிவாளார் அந்தா ஆளை நாங்கள் காட்டு கத்து கத்திய பின் இடை நீக்கம் செய்வீர்.. கைது இல்லை.. பதிவு செய்தவன் விவரம் சொல்லவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பாக வேண்டிய IAS ஆபிஸர் எங்கே ஆளை காணம்... இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் ரமேஷ் வெக்கம் கூச்ச��் இல்லாமல் பதிவு செய்த பத்திர பதிவாளருக்கு வக்காலத்து வாங்குவார்... ஆனால் கேள்வி கேட்க கூடாது?
கொடுமை அந்த கொடைக்கானல் பத்திரபதிவாளர் சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் Core Function சார்ந்த SRO கிடையாது.. அவருக்கு இந்த பத்திர பதிவு செய்ய உரிய தகுதியும் இல்லை..
ரமேஷ் வெளிய வாப்பா வாயை திற...
திமிரா ஆணவமா பேசிவயே வா வெளியே...
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி ��யர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வே��ை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் ���ைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.