மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் எடுத்த போதை ஒழிப்பு உறுதிமொழியை முன்னுதாரணமாகக் கொண்டு, பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து போதை கலாச்சாரத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.
#SayNoToDrugs
CM முதல்வர் விஜய்க்கு வணக்கம் கூட வைக்க முடியவில்லை இந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு
மக்களின் முன்பு அசிங்கப்படுவதை DMK விரும்பாமல் Live வேண்டாம் சொல்லுறாங்க
CM விஜய் திரும்பி திரும்பி வணக்கம் வைத்து திமுகவை மொக்கை பண்ணுகிறார் சவுக்கு
Proud of you sir @CMOTamilnadu 👏
Not an easy feat to bring in so many First time investments and creating New jobs in just 100 days!!
Idhu dhan vetri 💪
#VetriTamilNadu
Hearty congratulations to the TVK Government, Hon’ble CM @TVKVijayHQ Anna, and Industries, Investment Promotion & Commerce Minister @Keerthana4VNR on the historic #VetriTamilNadu Conclave.
₹67,452+ Cr in investments and 1 Lakh+ job opportunities is a fantastic start. A proud moment for Tamil Nadu.
@CMOTamilnadu
Virutual warriors கண்டு பயந்த திமுக Live வேண்டாம் என்று கேக்குறாங்க
முன்னாடி எல்லாம் ஸ்டாலின் மட்டும்தான் பேசுவாரு எதிர்கட்சி பேசினா MIC , camera off பண்ணிவிடுவார்கள்
TVK அரசு 👏 Live போடுறாங்க சின்ன பசங்க கேள்வியை எதிர் கொள்ள திமுக திணறுகிறது - மணி 🔥