படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட போது இந்த OBC, BC, MBC, SC சூத்திரர்களுக்கு தந்தை பெரியார் தேவைப்பட்டார்..
படிப்பு வந்ததும், பணம் வந்தது. பணம் வந்ததும் அந்தஸ்து வந்தது. அந்தஸ்து வந்ததும் கவுரவம் வந்தது..
எல்லாம் வந்ததும் நன்றி மறந்த இந்த சூத்திரப்பசங்க பூமி பூஜை, கிரகப்பிரவேசம், ஆயுஷ் ஹோமம், ஜாதகம், ஜோசியம், கன்னிகாதானம், சஷ்டியப்தபூர்த்தி, தர்ப்பனமுன்னு நேரா போய் ஆரியத்திடம் தான் கைகட்டி, வாய்ப் பொத்தி நிக்குறானுங்க, அதுவே பெருமைன்னும் நம்புறாங்க.🤧
இனிமேலாவது இவரை பார்த்து திருந்தட்டும்.❤️