"என்னலாம் அழ வைக்கவே முடியாது... என் மேல செக் மோசடி வழக்கா? அப்படியா? எனக்கு தெரியாதே".. ஓராண்டு சிறை தண்டனை குறித்த கேள்வி? - நடிகர் விமலின் ரியாக்ஷன்
#Chennai | #Vimal | #JanaNayagan | #PolimerNews
இப்போலாம் அதிக நேரம் Mobile Scroll பண்ணிக்கிட்டே நாட்களை வீணடிக்கும்போது கொடூர குற்ற உணர்வு வருது. அது மூலமா நிறைய பணம் வருதுன்னா மட்டும் பண்ணுங்க.
வெறும் டைம்பாஸ்தான் னா, தயவுசெஞ்சு எழுந்து போய் 50 வயசுக்குள்ள எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதிங்க. எந்த துறையா இருந்தாலும், ஜெயிச்ச எல்லார்க்கிட்டயும் நாம பாக்குற ஒரு பொதுவான விஷயம், ஆயிரம் கோடி இருந்தாலும் அவங்க இப்பவும் 16 மணிநேரம் focused ஆ உழைக்கிறாங்க.
மொபைல் scroll பண்றதும், டைம்பாஸ் பண்றதும், நாம 70 வயசுல படுக்கையில் படுத்துக்கிட்டே கூட பண்ண முடியும். ஆனா ஓடி உழைச்சு சம்பாதிக்கிறதும், புதுசா பல ரிஸ்க் எடுத்து ட்ரை பண்ணி பாக்குறதும் இந்த வயசுலதான் பண்ண முடியும்.
ராஜ்மோகன் அரசியலில் நுழைந்து வேட்பாளராக அறிவிக்கும் முன்பு வரை அவரை வேட்பாளராக அறிவிக்கப்படும் வரை தலித் என்று அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்க முடியும் . தலித் என்று அடையாளப்படுத்திக்கொண்டால் தனக்கு வாய்ப்புகள் கிடைக்காதோ என்று தயங்கியிருக்கலாம் , அது அவர் பிரச்சனை அல்ல சமூகத்தின் பிரச்சனை அல்லது தன்னை சாதி வட்டத்திற்குள் வைத்திருக்க விரும்பியிருக்க மாட்டார் , அது நம்ம பிரச்சனையல்ல அவரது உரிமை / விருப்பம்
எல்லோரும் ஒரு மேளத்தை எடுத்து மேடையில் அடித்து டேன்ஸ் ஆடினால் தான் தலித் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதாக ரஞ்சித் கருதலாம் , அது நம்ம பிரச்சனை கிடையாது ரஞ்சித் குறுகிய வட்டத்தில் செயல்படுகிறார் என்று பொருள்
ஆனா என் கேள்வி - இதுக்கும் நீட் எதிர்ப்புக்கும் என சம்மந்தம் ?
Today's #DailyDoseOfRajaSong ✨
🎵 கண்மலர்களின் அழைப்பிதழ்...
பொன் இதழ்களின் சிறப்பிதழ்..
A timeless melody from Isaignani that continues to touch hearts.♥️
Sharing this little clip where Alex tweaks the lyrics to dedicate it to Maestro. 🎶👌
#Ilaiyaraaja#TamilMusic#Alex
#AppaduraiMuttulingam
‘என்னதான் உயர்ந்த நிலையில் ஒருவர் இருந்தாலும்,வாழ்க்கையின் ஒரு மூலையில் ஏதோ ஒரு போதாமை இருக்கத்தான் செய்யும்.
.- அ.முத்துலிங்கம் ‘இன்னும் முன்னேற இடமுண்டு’ கதையில்.