👌மின் கட்டணத்தை உயர்த்தப் போகிறார்கள்.
😑"உதய் மின் திட்டம் தான் காரணம் " காரணம் என்று உதயநிதி Photo வோட Reels போடப் போகிறார்கள்.
🫡🤫 அந்த உதய் வேற , எங்க உதய் வேறன்னு நாம நாட்டு மக்களுக்கு, விழுத்து விழுந்து புரிய வைக்கணும்!
@Akshath_stings@sansbarrier There is nothing controversial about the white paper like blaming the previous government; in fact, it shows how crazily the Vijay Party announced freebies in their manifesto without taking the finances into consideration. So, naturally, the media should have talked about it.
Future journalism courses will have a subject on
"How Not to do journalism: Real-world case studies of unethical journalists in India"
You'll be cited as one of the leading example of unethical journalists for the future students of journalism. Kudos for being part of history!
Why do we need a white paper for this, we already know that the TN debt was highest than ever before under MKS rule.
Even on2021 debt was highest under EPS rule than previous governments, same case as on 2016 under Jayalalitha and in 2011 under Karunanidhi.
If we check the debt on 2031 it will be higher than 2026 debt.
What we must check is Debt to GDP ratio which is well within FRBM limit lesser than most states.
The Centre has been struggling to curb irregularities and question paper leaks in #NEET. In that backdrop, the idea that blocking #Telegram until the retest is over would somehow prevent leaks is absurd. At this rate, one wouldn't be surprised if they blamed Telegram entirely and even tried to write to the Soviet Union for help in arresting its owner. Kannadi thiruppina epdi jeeva auto odum?
யாருடா நீ அவங்களயெல்லாம் ஏன்டா அவர் வீட்டில் சந்திக்கனும். அவருக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் அவரின் நண்பர்கள சந்திப்பத கூட விமர்சனம் பண்ணிட்டு இருக்கான். அடேய் 🤦♂️
இஷ்டத்திற்கு பேசிட்டு இருக்கான். அதுக்கு தான் தலைமை செயலகம் இருக்கு 10 to 5 அங்க தான் இருக்காரு. தினமும் அங்க சந்திச்சிட்டு தான் இருக்காரு.
விட்டா அவரு என்ன பண்ணனும் எங்க போகணும் யார பாக்கனும்ன்னு இவனுங்களே முடிவு பண்ணிடுவானுங்க போல.
தற்போது 🔔 : கூட்டுறவு வங்கிகளின் மூலம் 75,000 வரை பயிர் கடன் பெற்ற சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யும்படி அறிவித்தார் நமது அண்ணன் @TVKVijayHQ !