திமுக ஆட்சியில் துய்மை பணியாளர் போராட்டம் நடந்த அப்போ மேயர், அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தைக்கு போனால் நீங்க ஏன் வர்றீங்க? CM எங்கனு கேட்டாங்க
இப்போ நேற்று நடந்த போராட்டத்துக்கு லயோலா மணியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி இருக்கானுங்க அணில்ஸ்.😂
சரி, தவெகவில் அனுபவம் வாய்ந்த கே. ஏ. செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட யாராவது ஒருவரை முதல்வராக்கியிருக்கலாமே? எதற்கு முதன்முறை எம்எல்ஏவான விஜயை முதல்வராக்குனீங்க?
கேள்வி கேட்டால், எதிர்த்து பேசினால் வேட்டை ஆடப்படுவீர்கள் என்ற செய்தியை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது தவெக அரசும் , தவெகவும்
ஒரு மாணவர் தனக்கு கல்விக்கட்டணம் தரப்படவில்லை என்கிறார் எனில் அவரிடம் பேசி அதை சரி செய்வது , அவருக்கு விளக்குவது , அவர் தரும் ஆவணங்களில் சிக்கலோ , விளக்கமோ தேவை எனில் உரிய முறை அவரிடம் முன்பே கேட்டிருக்க வேண்டும்.
அதை எதுவும் கேட்டதாக இது வரை அரசு தரப்பில் ஆதாரங்கள் தரப்பட்டவில்லை. விளக்கங்கள் முன்னுக்கு பின்னாக வருகிறது . அவர் தரவே இல்லை என்றனர். இதில் சிக்கில் என்கின்றனர் .
முன்பு அவருக்கு முரண் இருந்த போது முந்தைய அரசு அவரை பொதுவில் பலி கொடுத்து , அவர் அவர் வேட்டையாட வழி ஏற்படுத்தவில்லை
பலர் சமூகவலைதளத்தில் போகிற போக்கில் அவர் சாதியைச் சொல்லி திட்டி, அவரை கீழ்தரமாக பேசியும் எழுதியும் வருகிறார்கள்
இது நல்லா இல்ல , உங்களுக்கும் நல்லது இல்ல @CMOTamilnadu. அரசு சாமானியரின் மரியாதையை வேட்டை ஆடும் கருவி அல்ல. To save your face, you can’t spoil someone future.
ஒரு பின்தங்கிய நிலையில் இருந்து வளரும் மாணவரை பொதுவில் வைத்து காலி செய்யும் வேலை தவறானது . அதை அரசு ஒரு போதும் முன்னெடுக்கக்கூடாது.
ஒரு பெரிய ரசிகர் வட்டம் இருக்குணு , இப்படி எளியோரை வேட்டை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது சமூகக்கேடு. உங்கள் பலம் , மலம் போல மாறுவது கொடூரம். அந்த நாற்றத்தில் வீழப்போவது நீங்களே. இன்று போல என்றும் பலம் காப்பாற்றாது.
அரசியல் , கொள்கை , கோட்பாடு என அனைத்தையும் நீங்கள் பேசியதை மாணவர் போல பார்த்து புகழ்ந்து நின்ற கூட்டத்தில் ஒருவராக அந்த மாணவருக்கு நடக்கும் கொடுமை நிறுத்தப்பட வேண்டும் என்பதை சொல்லும் உரிமையும் கடமையும் எங்களுக்கு இருக்கு
@thirumaofficial . This is not you DR. This is not VCK. Be kind to that student. Be with him. Stop this
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 12-ஆம் வகுப்பு பட்டியல் இன மாணவர் மற்றும் அவரது சகோதரி மீது சக மாணவர்களால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவத்த மறக்கமாட்டீங்கனு நினைக்கிறேன். ஏன்னா ஒரு 100 டிபேட் அதை வைத்து அன்றைய ஊடகங்கள் நடத்தின. அடிபட்ட மாணவன் ஒரு 1000 யூட்யூப் பேட்டிகளில் பேச வைக்கப்பட்டான்.
அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார்.
இச்சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், அறிக்கைகள் மூலமாகவும் வெளியிட்ட முக்கிய கருத்துகள் பின்வருமாறு:
⚠️ "இளம் மனதில் சாதிய நச்சு" - முதல்வர் ஸ்டாலின் பேச்சுசாதிய நச்சு: நாங்குநேரியில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி அளிக்கிறது என்றும், பிஞ்சு உள்ளங்களில் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
சமூக நல்லிணக்கம்: கல்வியால் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். மாணவர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை விதைப்பது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்று வலியுறுத்தினார்.
சட்டம் தன் கடமையைச் செய்யும்: குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் உறுதியளித்தார். வன்முறை எண்ணம் கொண்டவர்கள் வாழ்வில் எந்த வெற்றியையும் பெற முடியாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்
.⚖️ அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகள்நிதி மற்றும் கல்வி உதவி: பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது சகோதரியின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவுகளையும், அவர்களின் உயர்கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூலம் அரசு அறிவித்தது.
நீதிபதி சந்துரு குழு: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பாகுபாடுகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கவும், வன்முறைகளைத் தடுக்கவும் உரிய ஆலோசனைகளை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
இத்தனைக்கு பிறகும் எச்சப்பொறுக்கும் எச்சில் இலை ய்நாகள் ஏ தலித் விரோத திமுக அரசே... மாணவர்களுக்கு கூட பாதுகாப்பில்லாத ஆட்சினு கதற்னானுக.
கடந்த 100 நாட்களில் குறைந்தது 10 மாணவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல அடிதடிகள் நடந்திருக்கின்றன. அதே நெல்லையில் இதே போல தலித் என்பதற்காக மாணவர்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் இருக்கின்றன. உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா..
8-தலித் அமைச்சர்கள் இருக்காங்கலாம். ஹிந்துஸ்தான் காலேஜில் பையன் அமுதன் ரகசியமாக கொடுத்த புகாரை கசியவிட்டது ஆசிரியர்களும் போலிஸும். பையனைப்பற்றி தொடர்ந்து எதிர்மறை செய்திகளை பரப்பிட்டே இருக்கானுக. நாம் குறிப்பிட்ட எச்சப்பொறுக்கிகள் எந்த பொந்துக்குள் போனானுக போனாளுக. உயர்கல்வித்துறை அமைச்சர் பொதுத்தொகுதியில் வென்ற தலித்னு சொல்றாங்க. எங்க போனார்.. எங்கயாவது வாடி..வாடி கைப்படாத CDனு ஆட்றாரோ.. அல்லது மராத்தன் ஓடிய..னு தேடிட்டிருக்காரா... ஒரு உயர்கல்வி அமைச்சராக முதலில் களத்துக்கு வரவேண்டியை ஆளையே காணோம்.
அடுத்து ராஜ்மோகன் ஒரு தலித் அமைச்சர்ங்கிறாங்க. நீங்க சொல்லும் 8-தலித் அமைச்சர்கள் இருந்தா சமூகத்துக்கு ஒரு ஆதரவு.. மற்றும் பெரிய அதிகார பகிர்வு என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ராஜ்மோகன் சொன்னது... - மாணவர்கள் கோஷ்டி சண்டையில் அடிச்சிக்கிட்டு செத்துட்டான்... மனசாட்சி உள்ள தமிழ்நாட்டு மக்கள் யாராவது இதை ஏற்க முடியுமா. புகாரளித்த மாணவனை அவன் யார் மீது புகார் சொன்னானோ அதே குற்றவாளிகளிடம் காட்டிக்கொடுத்து... அவர்களில் 20க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை வைத்து அடித்தே கொ.ன்.றிருக்கிறார்கள்...
மாணவன் அடிபட்டவுடன் ஒரு முதலமைச்சர் நேரடியாக நடவடிக்கையில் இறங்கி ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் முடுக்கிவிட்டு உடனடியாக செயலில் இறங்கினார்னு சொன்னா 200 வோவா உபி.. ஏதோ இவனுக அப்பனுக, அம்மாளுக அவுக்கறமாதிரி.
இது வரை 20க்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுமிகள், மாணவர்கள் கொ.லை..னு செய்திகள் வந்தும் மொத்தத்தையும் பொ..த்..திட்டு ரீல்ஸ் போடறவனுக பத்தி ஒரு ய்நா கேள்வி கேக்கலனு சொன்னா... அறிவாலய .....
“எந்த அரசு பதவிலையும் இல்லாத இன்பநிதிக்கு ஜல்லிக்கட்டு பார்க்க உதய் கூட Chair போட்டு அதிகாரிகள் ஏன் வணக்கம் வைக்கணும்? இதான் திமுக வாரிசு அரசியல்”னு நட்ட நடு நடுநிலையாளர்கள் எல்லாம் போன வருசம் கொந்தளிச்சாங்க.
இன்னைக்கு Trisha ஏன் வந்தாங்க? Bussy ஏன் வணக்கம் வெச்சாரு? CM ஏன் Salute அடிச்சாரு அவங்களுக்கு? திமுக பண்ணது வாரிசு அரசியல்னா அப்போ இது என்ன? இப்டி எந்த கேள்வியும் கேட்கல அந்த நடுநிலையாளர்கள்..
பயங்கர Strict ஆ கண்டிக்க வந்துருவாய்ங்க இப்டி Protocol விஷயத்துல எல்லாம்.. இன்னைக்கு இன்னும் காணும்.. செட் ஆகிட்டானுகளா இல்ல செத்து கித்து போயிட்டானுகளானு தெர்ல பாவம் 😢
நேற்று நடந்த வெற்றி முதலீட்டாளர் உருட்டில் 7000 கோடி முதலீடு செய்ததாக சொல்லப்பட்ட மற்றொரு நிறுவனம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த AVID Group எனும் சுரங்க மற்றும் உள்கட்டமைப்புத் துறை சார்ந்த ஒரு பெருநிறுவனக் குழுமம். இவர்கள் Chennai bulls என்ற rugby குழுவையும் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் முந்தைய திமுக அரசுடன் 6200 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில்
சென்னையில் ஒரு பெரிய multi -purpose stadium கட்ட திட்டிமிட்டிருந்தனர். சென்ற பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் Tamilnadu global tourism summit ன் போது கையெழுத்தாகி ஆயுத்த பணிகள் நடந்து வரும் சூழ்நிலையில்...
அவர்களை அழைத்து அந்த 6200 கோடியை, 7000 என்று மாற்றி நேற்றுதான் இந்த முதலீட்டை அவர்கள் ஈர்த்துள்ளதாக வெட்கமே இல்லாமல் போட்டோ பிடித்து போடுகிறார்கள்.
பத்திரிக்கையாளர்கள் யாராவது முதலீட்டாளார்களை ஏதாவது ஏடாகூடமாக கேள்வி கேட்டு விட கூடாதென்பதற்காகத்தான், அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லையாம்.
படங்களில் உள்ள தேதிகளை பாருங்கள்.. இது போல் 75% க்கு மேல், எல்லாம் ஸ்டிக்கர் மோசடிதான்..என்ன பாவம் செய்தது தமிழ்நாடு - இவர்கள் கையில் சீரழிய?
#TVKFails
Brilliant points by @PrasannaTamilan on PT.
Hon. CM Vijay & his TVK party alleged during the election campaign that if the “30% Stalin tax” is not levied by DMK towards “party fund”, TN Government would have 30% more money to spend.
Then how come the expected receipts for FY 26-27 are lower than the DMK’s last budget? Is someone collecting “30% tax” now? Or did you guys lie?
You claimed there was “leakage in revenue” in TASMAC etc… if that’s true, TASMAC revenue should have increased by >30% right? Why has it not increased drastically? Is it still leaking? If so, who is collecting this leakage?
How come your spending on every sector is lower than previous years?
Tell us, @TVKVijayHQ !
அமிழ்தம் கடைந்து தந்துவிட்டு அதற்கு விலையாக காலமெல்லாம் நஞ்சையே பெற்றுக்கொண்ட பேரரக்கர் அவர்.
இந்திய வரலாற்றில் பேரரக்கரகராகவும்,
பேரருளாளனாகவும் வாழ்கிறார் கலைஞர் .
வாழ்வபனுக்கு அஞ்சலி எதற்கு?
கலைஞர் வாழ்கிறார். வயது எட்டு.
தமிழ்நாட்டில் பிரச்சனை வரும்போதெல்லாம் இந்த தவெக அரசின் பாலிசி Diversion மட்டும் தான்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள்
#தொடைநடுங்கி_அரசு