2018 ஆம் ஆண்டு IPL போராட்டத்திற்கு பின் கட்சியினரை தேடி தேடி காவல்துறை கைது செய்த பொழுது இந்த தம்பி வீட்டுக்கு காவல்துறை வரப்போகிறது என கேள்விப்பட்டு இரவு வீட்டுக்கு போகாமல் வெளிய தங்கினான். அதிகாலை வீட்டுக்கு போன காவல்துறை இந்த தம்பிக்கு பதிலாக இந்த தம்பியின் தம்பியை காவல்நிலையம் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டது. அன்றைக்கு காலையில் இருந்து இந்த தம்பியின் தம்பி வீடு திரும்பிய மாலை வரை அண்ணன் சீமான் என்ன பாடுபட்டார் என்று எனக்கு தெரியும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த தம்பி கைதாகிவிடக்கூடாது என நிமிடத்திற்கு நிமிடம் பதறினார் அண்ணன் சீமான். ஆனால் இன்று...
இந்த அரசியல் உறவுகளை உணர்வுகளை சிதைத்துவிடுவது கொடுமை...
நேற்று வரைக்கும் நாம் தமிழர் வாக்குகளை தவெக அள்ளிவிடும் அவிழ்த்துவிடும் என அளந்துவிட்டவன் எல்லாம் கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்கு மே 4 இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது..
மூன்றாவது பெரிய கட்சி என்பதிலிருந்து மாற்றம் ஒன்றா இரண்டா என்பது தான்..
முன் வச்ச காலை பின்வைக்கிறதில்லை.. டாட்..
அன்பு காரைக்குடி தொகுதி மக்களுக்கு... எத்தனையோ தேர்தல்களில் எண்ணற்றவர்களைத் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பியிருப்பீர்கள்.
ஆனால் இத்தேர்தலில் முக்கிய பொறுப்பு உள்ளது. மண்ணிற்காகவும் , மக்களுக்காகவும் போராடும் செந்தமிழன் அண்ணன் சீமானை சட்டமன்றத்திற்கு அனுப்புவதே தலையாயக் கடமையாகக் கொள்ளுங்கள். இயற்கை வளங்களைக் காக்க, பல்லுயிர் வளத்தை மேம்படுத்த தன் குரலை உரக்க இம்மண்ணில் ஒலித்துக் கொண்டிருக்கும் அண்ணன் அவர் பிறந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உங்களின் பேரன்பை வாக்குகளாகச் செலுத்தி அன்பு அண்ணன் செந்தமிழன் சீமானை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#KaraikudiAssemblyconstituency #karaikudivoters #velvanvivasayi #karaikudintk @Seeman4TN@_ITWingNTK
நாதகவைக் குறிவைத்து நாசமாக்கி தமிழ்நாட்டில் தவெக போன்ற கட்சிகள் உருவாவதற்கு வழி வகுத்தது.
எனினும், இன்றைய காலகட்டத்தில் அவர்களைத்தான் ஆதரிக்கவேண்டும். திமுக ஆளும் கட்சியாகவும் நாதக எதிர்க்கட்சியாகவும் இருந்தால் நன்றாக இருக்கும். சீமான் அண்ணன் மேலும் தனது உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
@ndtv has failed in Journalism.
Naam tamizhar party is the third largest parties in Tamil nadu holding 8.22% standalone vote share.
NDTV has rebuffed Naam Tamizhar Party, by not inviting their spokespersons and leaders in its recent TN summit. All other party leaders were invited, including TvK who has not even contested in one election.
NDTV has cancelled ethical journalism by blowing trumpets to celebrities, hyping an off screen and off camera interview given to them, allegedly Mr. Vijay.
A real gutsy political leader, will never be hesitant to voice his political idealogy, plans for governance and views on public issues before the media. This unethical script driven propaganda, is endorsed and hyped by ndtv, a national disgrace.
What's the point of mock interviews @ndtvindia ?
'Settlement' ho gaya kya?
திருப்பரங்குன்றம் மலையானது தமிழ் மக்கள் அனைவருக்கும் உரித்தானது என்ற உண்மையை
ஒற்றுமையுடன்
உரத்துச்சொல்வோம்!
தமிழர் நிலம் எந்த காலத்திலும் மதப்பூசல் எழ இடமளிக்காது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!!!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Seeman4TN
விடுதலை பெற்றும் சிறப்பு முகாமில் சித்திரவதை அனுபவித்து..
32 ஆண்டுகள் தன் தாயைப் பிரிந்து..
தாயை ஒரு முறையேனும் பார்த்து விடலாம் என்ற ஏக்கத்துடனேயே..
திரு.சாந்தன் காலமானார்.
சிறையில் அவரோடு நான் பழகிய காலங்களில் அவரின் தமிழின வரலாற்று ஆர்வம் , தேடலின் தன்மையை என்னால் உணர முடிந்தது.
தமிழின விரோதிகளின் சூழ்ச்சியால் நசுக்கப்பட்ட ஒரு நல்ல மானத் தமிழர்!
இவரின் இழப்பு தமிழினத்தின் இழப்பு..