No one would have ever imagined this moment 💕
Tamil Nadu Chief Minister Thalapathy @TVKVijayHQ waving the flag and officially flagging off #SilverstoneRound where Thala Ajith Kumar @Akracingoffl competes on the track 🏁
From cinema rivals in the hearts of fans to witnessing such a historic moment in real life, this is truly something no one could have imagined 🤩🤩🤩
History in the making🔥🔥🔥
#TVK #TVKVijay #TVKVijayHQ #Ajithkumar
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
@dulQuer#ImGame Successfully enters its second week with a good number of shows retained
The film continues its decent theatrical run and is all set to enter the 50 Crore club this weekend🔥
@DQsWayfarerFilm
It’s @_mamithabaiju who is heading towards a staggering 1000 CRORE+ box office milestone within just 12 months 💥💥💥
Out of her 5 recent films, 4 have turned out to be theatrical blockbuster, collectively generating massive money at the box office.
The new-age lucky charm of South Indian Cinema 👑
#BethlehemKudumbaUnit - 260+ Crores
#ViswanathAndSons - 260+ Crores
#Jananayagan - 330+ Crores
#Kara - 50+ Crores
#Dude - 100+ Crores
Phenomenal 🔥🔥🔥
Looks like #Mandaadi is emerging as the early winner of the clash 🔥
The initial reports are highly encouraging with good first half, average second half and an extraordinary climax with high-pumping boat race sequences getting major praise👏👏
If the positive WOM continues, this could turn out to be another big success for Soori😃
Back-to-back hits for Soori after #Maaman
#Mandaadi
@sooriofficial@gvprakash@rsinfotainment
Ms. Maragatham Kumaravel for Mathurandhagam and Ms. P Sathyabama for Tharapuram is contesting for #TVK in by-elections.
Both of them resigned their assembly seats and joined #TVK from #ADMK recently.
Intresting By-elections ahead 🔥🔥
@TVKVijayHQ@TVKHQITWingOffl#TVKVijay #TVKVijayHQ
@gvprakash starring #immortal enters its second week and continues to retain good number of shows even after the arrival of #Sardar2 and #Mandaadi storm.
Blockbuster 🔥🔥🔥
கட்டுப்பாடுகள் போட்டார்கள்.
பழி சொல்லி நின்றார்கள்.
மக்கள் தீர்ப்பை மதிக்காமல் திட்டித் தீர்த்தார்கள்.
சுப மேடைகளில் புலம்பித் தள்ளினார்கள்.
பொது மேடைகளில் ஆபாசம் கொட்டினார்கள்.
இப்போது…@mkstalin@arivalayam
தியாக நாடகம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மிசா காலத்துக் கொடுமைகள் அனைத்தும் நாமறிவோம்.
ஆனால், மிசா காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மிசா கைதிகளா?
உங்கள் வரலாற்றை எதுவரை சொல்ல வேண்டுமோ அதுவரை நின்ற எங்கள் தலைவனின் நாகரிகத்தை அறிந்து பேசுங்கள்.
புலிக்கு ஓநாய் பாடம் எடுக்கலாமா?
மூத்தோன் என்பது வயதில் இல்லை…
கண்ணியத்தில் இருக்கிறது.
ஊருக்கு உபதேசம் செய்யும் உங்கள் வார்த்தைகளில் அந்தக் கண்ணியம் இல்லவே இல்லை!
“ரீல்ஸ்… நாங்கள் கட்டிய பாலம்… சினிமா ஷூட்டிங்… திறனற்ற நிர்வாகம்…”
இதுதான் உங்கள் கண்ணியமா?
இதே வார்த்தைகள்தான் உங்கள் மகன் வாயிலிருந்தும் வருகின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை @CMOTamilnadu@TVKPartyHQ ஏற்றுக்கொள்ள முடியாமல், கண்ணியமற்ற விமர்சனங்களை முதலில் நீங்களும் உங்கள் மகனும் தவிர்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
உண்மையை நூலகத்தில் மறைத்து வைத்ததுதான் உங்கள் வரலாறு.
பிதற்றுவதை விட்டுவிட்டு நல்ல அரசியலைக் கையில் எடுங்கள்.
இல்லையென்றால், நாளை எதிரில் இருக்கும் மேடைகளில்கூட உட்கார இடம் கிடைக்காது.
நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த வன்ம நதி, ஆபாச நதியை முடிந்தால் முதலில் கட்டுப்படுத்துங்கள்.
மாற்றம் உங்கள் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கட்டும்.
பின்குறிப்பு:
தெரிந்தோ தெரியாமலோ எங்கள் தலைவனின் கண்ணியத்தை நீங்கள் சொன்னதற்கு மிக்க நன்றி.
“உங்கள ரொம்ப விமர்சிச்சிப் பேசிட்டேன்… Sorry.”
Today is a big day for Tamil cinema with Karthi’s #Sardar2 and Soori’s #Mandaadi releasing Worldwide.
Initial reports after FDFS
#Sardar2 - Average/ Mixed Reviews 👍
#Mandaadi - Racy first half 🔥🔥
@sooriofficial highly anticipated #Mandaadi in cinemas from today.
Advance booking looks rocking and wishing the entire team for blockbuster success at box office 🔥🔥🔥
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@Karthi_Offl highly anticipated #Sardar2 in cinemas from 10th September 2026 💥💥
Advance bookings for #Sardar2 are currently below expectations, especially considering it’s the sequel to the blockbuster #Sardar
That said, the trailer looks impressive and has created good expectations.
With a huge opening weekend ahead, strong positive word of mouth could completely change the game and create magic at the box office🔥🔥
@Prince_Pictures@Psmithran@SamCSmusic