@sunnewstamil பணம் ஒரு நாளில் உங்களுக்கு ஒன்றுமே பயன் தராமல் போனது பார்த்தீர்களா? இதற்கு தான் அந்த பணத்தை நீங்கள் வேறு ஒரு நல்ல விடயத்திற்காக செலவு செய்து இருந்திருக்கலாம்.
@K_S_Murali@polimernews கண்டிப்பாக நண்பரே நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே அதிக பணம் ஏனெனில் குறைந்த தூரமாயினும் அவர்கள் அதிக பணம் கேட்பது தான்.
@polimernews இவ்வாறு இவர்கள் செய்வது மிகவும் தவறு ஏனெனில் அவர்கள் வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்வது அவர்கள் கையில் இருக்கிறது. அதை விட்டுவிட்டு இப்படி பிறரின் வாழ்க்கையும் பாழாக்க கூடாது. அது சாப்பிட்டா ஓட்டுனர்கள் ஆக இருந்தாலும் சரி அல்லது ஆட்டோ ஓட்டுநராக இருந்தாலும் சரி.
@joe_selva1 My heart beat raised fast when I was watching this video. It's really very inhuman behaviour to capture video like that.
Punish him badly without any mercy.
@NewsTamilTV24x7 இவர் பேச்சில் எனக்கு புரிந்த விடயம் இவர்கள் இவ்வளவு நாள் லஞ்சம் வாங்கிய காசில் தான் அமைச்சர்களுக்கும் அவர்களை சார்ந்த ஆட்களுக்கும் பணிவிடை செய்து வந்து உள்ளனர்.
அதை இப்போதும் செய்ய வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் லஞ்சம் வாங்கவேண்டாம் என்று உறுதிமொழி எடுங்கள்.