Welcomed Union Minister for Commerce & Industry and Tamil Nadu Election In-charge, Thiru.@PiyushGoyal, and Union MinisterOf State for Law & Justice and Tamil Nadu Election Co-incharge, Thiru.@arjunrammeghwal, at Kamalalyam, Chennai today.
இன்று சென்னை கமலாலயத்தில், தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய வர்த்தகம் & தொழில் துறை அமைச்சர் திரு.பியுஷ் கோயல் அவர்களையும், தமிழகத் தேர்தல் இணைப் பொறுப்பாளர் மற்றும் மத்திய சட்டம் & நீதித் துறை இணை அமைச்சர் திரு.அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களையும் வரவேற்றபோது.
தமிழக பா.ஜ.க இளைஞரணியின் பிரம்மாண்டமான 6 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இயக்கத்தை, இன்று சென்னையில் பா.ஜ.க மகளிர் அணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.@VanathiBJP அவர்களும், தமிழக பா.ஜ.க அமைப்பு பொதுச் செயலாளர் திரு.@KesavaVinayakan அவர்களும் இணைந்து தொடங்கி வைத்த��ர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 68,321 கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் துடிப்பான 10 இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கட்சியில் இணைத்து, தேசப்பணியில் ஈடுபடுத்துவதே நமது இளைஞரணியின் முதன்மை இலக்காகும்.
இந்த இலக்கை அடைவதன் மூலம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் மாற்றத்தை இளைஞர் சக்தி முன்னின்று நடத்தும்.
A massive membership drive to induct 6 lakh new youth members into the @BJYMinTN began today.
Deeply saddened to hear about the demise of Thiru.G.Saravanan, Puthukkadai Town Panchayat Ward Councilor & Kanyakumari West District OBC Wing Vice President on 12-12-2025.
During my visit to Kanyakumari district yesterday, I paid floral tributes to his portrait at Puthukkadai junction. BJYM office bearers, party functionaries, and karyakartas joined in paying their respects.
Praying for his soul to rest in peace. Om Shanti!
கன்னியாகுமரி, புதுக்கடை பேரூராட்சி வார்டு கவுன்சில��ும், குமரி மேற்கு மாவட்ட OBC அணி துணைத்தலைவருமான சகோதரர் திரு.G.சரவணன் அவர்கள், கடந்த 12-12-2025 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
நேற்று குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த போது, புதுக்கடை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்வில் இளைஞரணி நிர்வாகிகள், கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!
Divine Darshan at Mandaikkadu Bhagavathi Amman Temple, Kanniyakumari.
இன்று குமரி மண்ணின் ஆன்மீக அடையாளமாக விளங்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலில் இளைஞரணி நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்தேன்.
வரலாற்றில் 1982-83 காலகட்டத்தில், நமது வழிபாடு உரிமைகளும், கலாச்சாரமும் கேள்விக்குறியான போது, குமரி மாவட்ட இந்துக்கள் ஓரணியில் திரண்டு நின்ற சரித்திர பூமி இது. தமிழகத்தில் இந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஒரு முக்கிய நிகழ்வாக அந்தப் போராட்டம் அமைந்தது. இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கான மற்றும் தன்மானத்திற்கான ஒரு பெரும் எழுச்சிப் போராட்டம் நடந்த இடம் இது.
அன்று தொடங்கிய அந்த விழிப்புணர்வு பயணம் தான் இன்று கன்னியாகுமரியை ஆன்மீக பூமியாகவும், தேசபக்தியின் கோட்டையாகவும் தலைநிமிர செய்துள்ள���ு. அந்த தியாக வரலாற்றை நினைவு கூர்ந்து அன்னை பராசக்தியை வழிபட்டதில் பெருமகிழ்ச்சி.
Blessed to participate in the 79th Bajana Pattabhisheka Thiruvizha and 4th Hindu Religious Conference held at Arulmigu Sri Krishna Bhagavan Temple in Kalladai, Kanyakumari District yesterday.
I had the honor of inaugurating the Religious Conference and delivering the Special Address. It was a spiritually uplifting experience to be amidst the devotees.
கன்னியாகுமரி மாவட்டம், கல்லடை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ண பகவான் திருக்கோயிலில் நடைபெறும் 79-வது பஜனை பட்டாபிஷேக திருவிழா மற்றும் 4-ம் ஆண்டு இந்து சமய மாநாட்டில் நேற்று கலந்து கொண்டேன்.
விழாவில், சமய மாநாட்டு பந்தலை திறந்து வைத்து சிறப��புரையாற்றினேன். இறைபக்தியும், தர்மமும் தழைத்தோங்க பாடுபடும் விழா குழுவினருக்கும், பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Delivering a special address at the Kottakam Vyasar Ilaignar Narpani Manram in Kanyakumari.
கன்னியாகுமரியில், கோட்டகம் வியாசர் இளைஞர் நற்பணி மன்றத்தில் சிறப்புரை ஆற்றுகிறேன்.
தமிழ்நாட்டு பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி தலைவர் Dr. சூர்யா @SuryahSG
அவர்களே சந்தித்த மகிழ்ச்சியான தருணம்.....
ഭാരതീയ ജനതാ യുവമോർച്ച തമിഴ്നാട് സംസ്ഥാന അധ്യക്ഷൻ https://t.co/AqjflCnWnB SURYAH ജീ യോടൊപ്പം ....
#DMKFiles2
1. 3000 Crore Scam – ETL Infrastructure Services Limited
2. 2000 Crore Scam in Transport Department
3. 600 Crore Scam in TNMSC
We will elaborate more on this during our Padayatra to our friends in Press & Media.
We demand answers from the corrupt DMK Government.
திரெளபதி தாய் மற்றும் ஈசன் அருளுடன் #பகாசூரன் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17 ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உங்கள் அபிமான திரையரங்குகளில் வெளியாகிறது.. பகாசூரன் யார் என்று காண தயாராகுங்கள் 🙏❤️
@selvaraghavan@natty_nataraj@SamCSmusic