தமிழ் அரசர்களின் செங்கோலின் மகிமையை இந்தப் பெண் மிகத் தெளிவாக எடுத்து இயம்புகின்றாள்! இந்த செங்கோலைப் பெற மோடி என்கின்ற கொடுங்கோலனுக்குத் தகுதி இல்லை என்பதை! சிலப்பதிகாரத்தில் தேரா மன்னா என்று கண்ணகி வழக்குரைத்த வரலாற்றை மேற்கோள் காட்டி,விளக்குகின்றாள்!மிக அழகான சொற்கோவை!
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.
#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.