தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த மாற்று சக்தியாக நமது We The Leaders அமைப்பு உருவாகி வருகிறது.
பலதரப்பட்ட மக்களும் நமது இயக்கத்திற்கு தங்கள் பேராதரவை வழங்கி வருகிறார்கள்.
வாருங்கள்! ஒன்றிணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம்!
இன்றே இணையுங்கள்! https://t.co/CJITBJwVqK
இந்த குழந்தைக்கு கொக்கேன் என்றால் என்ன? பவுடராக மூக்கில் வச்சு இழுப்பது எப்படி என என்ன தெரியும்? குழந்தையை கேடயமாக பயன்படுத்தும் போக்கை தவெக செய்வது அருவருப்பானது..
இதில் அந்த குழந்தை 50க்கும் மேட் கட் செய்துள்ளது தெரிகிறது... ஆக ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி கொடுத்து, இந்த குழந்தையை பேச சொல்லி ரெக்கார்ட் பண்ணிருக்கான். ஜூனியர் ஆர்டீஸ்ட் மாதிரி தன் குழந்தையை வச்சு அரசியல் ஆதாயம் தேடிட்டு இருக்கான் இதன் தந்தை. ரூட் மாபியா இதை பரப்புகிறான்..
அடுத்த என்ன குழந்தைகளை வச்சு மாமா பாவம் என்று அழவிட போறானுக...
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள்.
தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.
எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
ஜனநாயகனை லீக் செய்து பழியை திமுகமேல போட்டு தேர்தல்ல ஜெயிச்சு
இப்போஅதை லீக் செய்தவன்மேல எந்த நடவடிக்கையும் இல்லை னு அவன ரிலீஸ் பண்ணிட்டாங்க
ஆக ஒட்டுமொத்தமா முட்டளாக்கியிருக்கனுக… master plan 🔥
மக்களுக்கான மாற்று அரசியலை புரட்சிகரமாக முன்னெடுத்து வரும் We The Leaders அமைப்பிற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் பேராதரவை வழங்கி வருகிறார்கள்.
இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை நம்பிக்கையோடு நமது பக்கம் நிற்கிறார்கள்.
இன்றே நம்மோடு இணைந்திடுங்கள். வளமான தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் ஒன்றிணையுங்கள்.
நமது அமைப்புடன் இணைந்து களப்பணியாற்ற https://t.co/opMshig8A4
The minister of “Hindu religious endowments” impressing his boss by presenting him a book on Periyar who advocated strongly against Hindu beliefs and worship.
And why not present an idol of our Tamil god Lord Muruga ?!
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....
"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க....
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!!
Annamalai, who is not on active politics now, took 2 days time, but reacted to the white paper put by TVK Govt.
Did you see any @BJP4TamilNadu present their analysis on it? Did anyone rebut the lies told by T Tennarasu who blamed central Govt for fiscal mess?
This is THE PROBLEM
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.