விருதுநகர் முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் வணிகவரித் துறை அமைச்சருமான அன்பு மாமா தெய்வத்திரு.வே.தங்கப்பாண்டியன் அவர்களின் 26−ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மல்லாங்கிணற்றில் உள்ள அவரது நினைவிடத்தில் இராமநாத��ுரம் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தபோது!