த.வெ.க தலைமையில் உருவாகியுள்ள இந்த புதிய கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கலாம் மக்களே... உங்களுடைய கருத்துகளை கமெண்டில் சொல்லுங்க!
#TVK | #Congress | #VCK | #MDMK | #IUML | #ShareWithVikatan
@arulmozhi_25@Arunraj03 ஊடகத்துறை என்பது அரசியலின் ஒரு அடுத்த அங்கம் அந்த அங்கத்தில் உங்களின் நடுநிலைத் தன்மை என்பது வரவேற்கத்தக்க ஒரு நிலைப்பாடு அந்த நிலைப்பாட்டில் இருந்து என்றும் விலகாமல் இருங்கள் அண்ணா உங்களுக்கும் உங்களது வருங்காலத்திற்கும் உங்களது அன்பு தம்பியின் சார்பாக வாழ்த்துக்கள்
தீய சக்தி திமுக இதை தாண்டி விஜய் அவர்கள் திமுகவை விமர்சித்த விமர்சனங்கள் ஏதேனும் உண்டா,,,
ஆனால் டெபாசிட் கூட வாங்காத ஒரு கட்சியின் பிரதிநிதி திரு இடும்பாவனம் கார்த்திக் திமுகவை 15 ஆண்டு காலமாக விமர்சித்து வருகிறார், அது உங்களுக்கு தெரியாதா?
சீமான் யாரையும் சந்திக்க கூடாது
சீமான் யார் வீட்டுக்கும் போக கூடாது
சீமான் யார் இறப்புக்கும் போக கூடாது
அது தான் தமிழ் தேசியம் என்றால்
அ��்படி எந்த மயிர் தேசியமும் தேவையில்லை 😊😀
எனக்கு ஒரு கேள்வி விஜய் முதலமைச்சர் ஆன பிறகு முன்னாள் முதலமைச்சர் திரு ஸ்டாலின சந்��ிச்சாரு ஏன் எடப்பாடியார சந்திக்கல ஏன் அப்போ இந்த வாயெல்லாம் வாடகைக்கு விடப்பட்டதா
சீமானும் திமுகவும் ஒன்னாகிட்டாங்க என்று சொன்ன போது எல்லா தம்பிகளும் நம்மள கடிச்சு வைச்சானுக, இப்ப சீமான் யாருக்கு நெருக்கமாக இருக்கான் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை,
முதல்வர் விஜயை எதிர்க்க சீமான் திமுகவிடம் காசு வாங்கியிருக்கான் என்று சொன்ன போது நம்பாத பலரும் இனியாவது சீமானை புரிந்து கொள்ளுங்கடா..
அடேய் அந்தகா நாம் தமிழர் கட்சி காரனுக்கு தெரியும்டா தனிமனித உறவு தனிமனித ஒழுக்கம் அரசியல் முரண் அரசியல் கருத்து வேறுபா��ு என்பது அனைத்தையும் அறிந்தவன் நாம் தமிழர் கட்சிக்காரன்
விஜய்யை விமர்சித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் இட்டப் பதிவுக்காக மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி திண்டுக்கல் ஹுசைன் அவர்களைக் கைதுசெய்திருக்கிற தமிழக அரசிற்கு கடும் கண்டன���்கள்.
#ReleaseHussain
ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் தனிமனித உறவு என்பது வேறு அரசியல் வெறுப்பு என்பது வேறு அரசியல் கருத்து முரண் என்பது வேறு என்பது அவர்கள் இருவருக்கும் நன்றாக தெரியும்
சரியான முடிவு அமைச்சர் அவர்களே படிங்க நல்லா படிங்க மேடையில எப்படி பேசணும்னு படிங்க தமிழ்நாட்டோட அரசியல படிங்க அரசியல் வரலாறு படிங்க அற்பனுக்கு வாழ்வு வந்தால் அடுத்த ராத்திரிகளையும் படை பிடிப்பார்கள் அப்பட��ங்கிற நிலையிலிருந்து வெளியே வாங்க
ஊடகங்களின் மரியாதை என்பது கடந்த கால அரசியல்களின் மிக முக்கியமான இடத்தில் இருந்தது ஊடகத்துறை தற்போது ஊடகத்துறை என்பது அரசியலில் அத்தியாவசியமான ஒரு துறையாக இல்லை அரசியலில் அத்தியாவசியமற்ற அதுமட்டுமல்லாது அரசியல்வாதிகளுக்கு ஒருதடவை பட்சமான ஆதரவு தெரிவிக்கின்ற ஒரு இடமாக இருக்கிறது