இது போன்ற எத்தனை நல்ல விஷயம் செய்யுங்கள் ஏணென்றால் அவ்ரகளும் தமிழ் குடியே!!!
ஆனால்🌾 மூத்த குடியை⚔️ மட்டும் இத்தனை நாள் ஏமாற்றம் செய்ய அப்படி என்ன ஆசை? 🙄
🇧🇫ஒரு நாள்🇧🇫 எழுவான்✊ 🌾மல்லன் ⚔️...
அன்றைக்கு வெள்வான்.. அன்று??
#தேவேந்திரகுலவேளாளர்_அரசாணை
இது போன்ற எத்தனை நல்ல விஷயம் செய்யுங்கள் ஏணென்றால் அவ்ரகளும் தமிழ் குடியே!!!
ஆனால்🌾 மூத்த குடியை⚔️ மட்டும் இத்தனை நாள் ஏமாற்றம் செய்ய அப்படி என்ன ஆசை? 🙄
🇧🇫ஒரு நாள்🇧🇫 எழுவான்✊ 🌾மல்லன் ⚔️...
அன்றைக்கு வெள்வான்.. அன்று??
#தேவேந்திரகுலவேளாளர்_அரசாணை
#தேவேந்திரகுலவேளாளர்_அரசாணை பசுபதியாரின் பெருங்கனவு சமூக ஒற்றுமை & பட்டியல் வெளியேற்றம், பெயர் மாற்ற அரசாணை......
இக்கோரிக்கை
நிறைவேறும் வரை எம் தேவேந்திர குல வேளாளர் மக்கள் போராட்ட களத்தை விட்டு பின்வாங்க போவதில்லை.....
இன்று பெயர் மாற்றம், பட்டியல் வெளியேற்றம் வேண்டும்...
#தேவேந்திரகுலவேளாளர்_அரசாணை
மத்திய மாநில அரசே !!
தேவேந்திர குல வேளாளர்
என்று அரசாணை அறிவித்து விடு
தேவேந்திர குல
வேளாளர்
மக்களை
பட்டியலில்
இருந்து
நீக்கி வேளாண் மரபினர் என்று
அரசாணை
வழங்கிடு
#தேவேந்திரகுலவேளாளர்_அரசாணை
விஜய் என் எதிரி அல்ல....
~ நண்பர்
இத எல்லா எங்க தல எப்பவோ சொல்லிட்டாரு ....
இந்தா தூக்கிட்டு போ....
ஆர் டி பிச்சைக்கு எதயாவது ஒலரிட்டு இருக்காத டா #NanbarAjith#Valimai
தேவேந்திர வேளாளர் அரசாணை ஆதரித்து பட்டியல் வெளியேற்றம் கோரிக்கைக்காக நாம் நடத்திக்கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அகமுடையார் சங்க தலைவர் ரஜினி அவர்கள் நேரில் வந்து நமக்கு ஆதரவு தெரிவித்தார்
#தேவேந்திரகுலவேளாளர்_அரசாணை
தமிழகத்தில் உள்ள 450 க்கு மேற்பட்ட காேவில்களில் முதல் மரியாதை பெரும் சமூகம் இந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகம் . . . 2021 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடிக்கு திருநெல்வேலி அல்வா காெடுக்க தயராகும் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் . . .023