Honoured to join as Director, Tamil Nadu Tourism, and Managing Director, Tamil Nadu Tourism Development Corporation (TTDC).
Grateful to @CMOTamilnadu for the opportunity to serve.
Tamil Nadu is a land of unparalleled heritage, culture, nature, spirituality, and wellness.
I look forward to working with all stakeholders to further strengthen our tourism ecosystem.
I warmly invite travel enthusiasts, tourism professionals, researchers, economists, and the public to share your ideas, suggestions, and feedback to help make Tamil Nadu an even more vibrant and welcoming destination.
@tntourismoffcl@ttdcofficial
இதற்கு மிகுந்த சிரத்தையோடு எட்டு பக்க கட்டுரையில்தான் என்னால் விடை அளிக்க முடியும் !!!
'முதல் காதல்' குறித்து கவிஞர்களும் இலக்கியங்களும் சிலாகிப்பதைப் போல், காசு சேர்த்து தனியாக பட்டிவீரன்பட்டி மதி மெஸ்ஸில் சாப்பிட்ட பரோட்டாவின் சுவையை எல்லா ஊர்களிலும் தேடிக் கொண்டே இருக்கிறேன் !!
மதுரை ஒத்தக்கடை முனியாண்டி விலாசின் அதே பரோட்டா சுவை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உண்ணக் கிடைத்தது தமிழர்களின் உணவியல் அதிசயம்.
ராஜபாளையத்தில் நான் கண்டறிந்த ஆய்வு முடிவின்படி, ஒரு கடையில் பரோட்டாவும் இன்னொரு கடையில் சால்னாவும் சூப்பராக இருக்கும். அதனால் எப்போதும் இரண்டு கடைகளில் பரோட்டா வாங்கி Mix Match செய்த அனுபவத்தோடு இந்த கட்டுரையை ஒரு நாள் எழுதி முடிக்கலாம்..
Honoured to receive the Best Collector Award 2024-25 from the Hon'ble Chief Minister, after receiving the same recognition for 2023-24 at the last Collectors' Conference.
Civil services are rooted in anonymity, where service matters more than recognition. Yet, such honours inspire us to serve with greater dedication.
This award belongs to my entire team, whose commitment brought the administration closer to the people through effective service delivery.
My sincere gratitude to the Hon'ble Chief Minister @CMOTamilnadu for this encouragement. We remain committed to serving the people of Tamil Nadu with dedication.
Happy for the Gold Medal. Thanks, Team Virudhunagar @VNRCollector
"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews
கில்லி சரத் இன்னும் அந்த குழந்தையை கூட்டி போன புகைப்படம் , குழந்தைக்கு கொடுத்த மருத்துவர் precipitation , குழந்தை பிறந்த தேதி இப்படி எதுவுமே இன்னும் வெளியிடவில்லை…
அத்தோடு இத்தனை ஆண்டுகளில் எனக்கு கஞ்சா பழக்கமே இல்லை என்ற மருத்துவ சான்றிதழும் கொடுத்துவிட்டால் நல்லது.
கொஞ்சம் அதெல்லாம் வெளியானால் எது உண்மை என ஆய்வு செய்ய மக்களுக்கு உண்மை தெரியலாம். ஒரு வேளை அமைச்சர் சொல்வது கூட சரியாக இருகலாம் - அதற்கு உரிய ஆதாரம் வேண்டும்.
எப்போ சார் வெளியிடுவீர்.. குழந்தையை வச்சு விஷயத்தை திசை திருப்பி என்று எவன் ஐடியா கொடுத்தான்.. அதையும் வெளியிடவும்..
உண்மையிலேயே அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களுக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி.
1:30 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விளக்கமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்துகொண்டுள்ளது.
40 நாட்களாகத் தயாரிக்கப்பட்ட மின்துறை வெள்ளை அறிக்கைக்கு 4 மணி நேரத்தில் இவ்வளவு விரிவான பதிலுரை என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
இவர் மட்டுமல்ல, அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகளிடம் நடத்துனர்கள் முகம் சுளிப்பதைப் போல் நடந்து கொள்ள தான் செய்கிறார்கள் 😭 😢 @actorvijay@CMOTamilnadu
இவர் மட்டுமல்ல, அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகளிடம் நடத்துனர்கள் முகம் சுளிப்பதைப் போல் நடந்து கொள்ள தான் செய்கிறார்கள் 😭 😢 @actorvijay@CMOTamilnadu
"இந்த போட்டோவில் இருப்பது நீ தானா?”
மாற்றுத்திறனாளி பயணியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்த அரசுப் பேருந்து நடத்துநர்!
#BUS | #TNSTC | #BusConductor | #Puthiyathalaimuraitv
20 வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் உள்ள all universities,Non Teaching staffs தினக்கூலி பணியாளர்களாகவும், தொகுப்பு புதிய பணியாளர்களாகவும், காலம் முறை ஊதியத்திலும் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களை பணி நிரந்தரம் செய்ய ஆட்சியாளர்கள் கவனிக்க தவறுவது ஏன்? @MaridhasAnswers
1 பவுன் தங்க மோதிரம் விஜய் ஆட்சிக்கு வந்தா போடுவார் என்று தானே விஜய் ரசிகர்கள் சொல்லி வந்தனர்... விஜய் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் போதும் தங்க மோதிரம் என்று தான் சொன்னார்... 1 கிராம் மோதிரம் என்று யாரும் சொல்லவில்லை.. இது என்ன அடுத்த பித்தலாட்டம்..
பெண்களுக்கு வேற ஒரு சவரன் தங்கம் தருவதாக கூறியிருந்தார். அதையாது ஏமாற்றாமல் கொடுத்தால் சரி..
இல்லை வெளிப்படையாகவே ஏமாற்று வாக்குறுதிகள்...