@annamalai_k எப்பவும் ஆங்கிலத்துல தான பதிவு போடுவீரு
இப்ப என்ன புதுசா தமிழ்ல...?
ஏன் அவன் சாமியார்னா...?
அவன வடநாட்டு வேசி ஊடகம் கண்டுக்க கூடாதுன்னா...?
எங்க தைரியமான ஆளு லாவண்யா விசயத்த பதிவிட்டது மாதிரி இந்த நிகழ்வ ஆங்கிலத்தில் பதிவிடுவேன் பாப்போம்...!?
வரும் இருபத்தி ஒன்றாம் தேதி திங்கள்கிழமை தமிழக அரசின் நிதி நிலை தாக்கல் செய்வது குறித்து சிறு மற்றும் குறு தொழில் துறையைச் சார்ந்த நிர்வாகிகளுடன் நிதித்துறை அமைச்சர் @ptrmadurai ஆலோசனை நடத்துகிறார்
@karthickselvaa
முக.ஸ்டாலின் வீட்டைக் தாக்கி தகர்க்க வந்து கைதான ABVP தீவிரவாதிகள் 32 பேரில் 13 பேர் போலியான முகவரி கொடுத்ததால் அவர்களின் பிண்ணனி சந்தேகம் வலுக்கிறது... சென்னை போலீஸ் தீவிர புலன் விசாரணை...
உத்திரப்பிரதேசம்-பீஹாரில்
சாதியத்தின் கோர முகம்.
அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது.
தாக்கூரின் வீடு பார்ப்பனரின் வீட்டைவிட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்