செய்தி அறிவிப்பு
தமிழ்நாடு தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதால் நடைபெறஇருந்த அறக்கட்டளையின்
7–ஆம் ஆண்டு துவக்க விழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
— அறங்காவலர் குழு
அறம் வளர்க்கும் காவிரி கோட்டத்து அறக்கட்டளை
அனைவருக்கும் வணக்கம்
நமது அறக்கட்டளையில் இணைந்து அன்னதானம் மற்றும் பல்வேறு சேவைகளில் பணியாற்ற இணைவதற்கு
கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்
பாலாஜி பரமசிவம்,பொதுச்செயலாளர்
7904361520
ஸ்ரீதர் சத்தியமூர்த்தி ,இணைச் செயலாளர்
9715616484
ஹேராம் துளசிராமன், அறங்காவலர்
8220536614
நமது @avck_charitable_trust அறக்கட்டளையின் #அறங்காவலர் மற்றும் #பொருளாளர் அறக்கட்டளையின் தூண்களில் ஒருவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆற்றல்மிகு செயல்வீரர் @treasurer_of_avck அன்பு தம்பி Dr. மகா.கணேசமூர்த்தி அவர்களுக்கு பிறந்தநாள் ��ாழ்த்துக்கள். @mgm_tyr_007
இன்று உலக பட்டினி தினம் கடந்த இரண்டு மாதமாக இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தஞ்சை மருத்துவமனையில் அன்னதானம் வழங்கினோம். வருங்காலங்களில் வாரம் ஒரு முறை திருவையாறு அரசு மருத்துவமனையில் அன்னதான வழங்கப்படும் உங்களின் வாழ்த்துக்களுடன் தொடரும்.
#அறம்_வளர்க்கும்_காவிரி_கோட்டத்து_அறக்கட்டளை
திட்டத்தின் நோக்கம் : தஞ்சை அரசு பொது மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கும் அங்குள்ளோர்களுக்கும் இன்றைய காலத்தில் நாம் எவ்வளவோ செலவு செய்கின்றோம் #மாதம்_ஒருமுறை_200 ரூபாய் நாம் அளிக்க முன்வர வேண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன் வாருங்கள்.
#avck#annathanam#thiruvaiyaru
திட்டத்தின் பெயர் : "மருத்துவப் பிணியோடு வருவோர்க்கு
அன்பின் ருசியோடு”
#இரு_வார_அன்னதானத்திட்டம் நன்கொடை விபரம்: மாதம் ஒருமுறை 200 ரூபாய் அதற்கு மேல் நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள் தாராளமாக.
“முன் வாருங்கள் முன்னெடுப்போம் மருத்துவமனையில் பசிப்பிணையை போக்குவோம்”
#avcktrust
திட்டத்தின் பெயர் : "மருத்துவப் பிணியோடு வருவோர்க்கு
அன்பின் ருசியோடு”
#இரு_வார_அன்னதானத்திட்டம் நன்கொடை விபரம்: மாதம் ஒருமுறை 200 ரூபாய் அதற்கு மேல் நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள் தாராளமாக.
“முன் வாருங்கள் முன்னெடுப்போம் மருத்துவமனையில் பசிப்பிணையை போக்குவோம்”
#avcktrust
வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் இரண்டு அரசு பொது மருத்துவமனைகளில் மிக எளிமையாக நமது @Avcktrust20 அறக்கட்���ளை மூலமாக அன்னதான திட்டம் முன்னெடுக்கப்பட்டு துவங்கப்பட இருக்கின்றோம் #விரைவில் திட்டத்தின் முழு விவரங்கள் அறிவிக்கப்படும்.
– அறங்காவலர் குழு.
#avcktrust #AVCKTRUST #thiruvaiyaru
ஆடவல்லான் இசை நாட்டியபள்ளி மற்றும் நமது அறக்கட்டளை இணைந்து #திருவையாற்றில்_திருவீதி_திருவிழா–2024 ஆம் ஆண்டு என்ற கலாச்சாரமிக்க பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடனங்கள் விளையாட்டுகள் மண் சார்ந்த பெருமைகள் உணவு முறைகள் என மாபெரும் நிகழ்ச்சிக்கு நாம் இசைந்துள்ளோம் .
#அறங்காவலர்_குழு
மேற்கத்திய சீரழிவு கலாச்சாரமான #happystreet பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் இதனை துவக்கி வைப்பவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அவரவர் குடும்ப உறுப்பினர்களை இதுபோன்ற கலாச்சார சீர்கேடு நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டு வருவார்களா? #banhappystreet
மேற்கத்திய சீரழிவு கலாச்சாரமான #happystreet பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் இதனை து���க்கி வைப்பவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அவரவர் குடும்ப உறுப்பினர்களை இதுபோன்ற கலாச்சார சீர்கேடு நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டு வருவார்களா? #banhappystreet
இன்றைய தினம் @ishafoundation@rallyforrivers காவிரியின் கூக்குரல் அமைப்பின் தஞ்சைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் நமது அறக்கட்டளையின் அலுவலகத்தில் சந்தித்து திருவையாறு வாழ் விவசாயிகள்,காவிரிநதி,சுற்றுசுழல் போன்ற பல ��ுன்னேற்ற திட்டங்களுக்கு கருத்துரைகள் நிர்வாகிகளோடுஆலோசிக்கப்பட்டது #avck
கோரிக்கையை ஏற்றமைக்கு அறங்காவலர் குழு சார்பாக திருவையாறு காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நன்றிகள்.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் இதற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது அவர்களுக்கும் அறக்கட்டளை சார்பாக நன்றிகள்
#avck#avcktrust
திருவையாறு சரகத்திற்கு புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்றார்கள் அதனை தொடர்ந்து (05/06/2023) அன்றைய தினம் நமது அறக்கட்டளை சார்பாக நிறுவன அறங்காவலர் ஹேராம் துளசிராமன் பொதுச் செயலாளர் ��ிவராமகிருஷ்ணன் துணைச் செயலாளர் பாலாஜி பொறுப்பாளர் ருத்ரஞ்சன் ஆகியோர்
திருவையாற்றில் காலை மாலை பள்ளிகளுக்கு இடையூறு இருக்கின்ற வகையில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசலுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்குமாறு கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டு இருந்தது அதன் தொடர்ச்சியாக இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர் அறிவிப்பு வெளிவந்திருக்கிறது
அறக்கட்டளையின் நிர்வாக வளர்ச்சிக் கருதி மேலும் புதிதாக மூன்று துணைச் செயலாளர்கள் நியமனம்
திரு.P.பாலாஜி
திரு. V.விவேக்
திரு. S.ராம் குமார் ஆகிய மூவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
— அறங்காவலர் குழு
அறம் வளர்க்கும் காவிரி கோட்டத்து அறக்கட்டளை. #avck#avcktrust