கழுவேத்தி மூர்க்கன் படம் வேற மாறி இருக்��ு🔥🔥🔥
நடப்பு சாதியை கடந்தது❤️
நீ மேலனு சொல்ற... நீயே கீழன்னு தாண்டா இன்னொருத்தன் சொல்றான்.....😍
ஆமா நாம கோட்டைல இருக்கோம்... நீ அவுங்கள கீழன்னு சொல்ற...💙
"இரண்டும் வேறு வேறு இடத்துல வர வசனம்..."
கொஞ்சம் வெட்டு குத்துன்னு இருக்கு... படம் பாத்தா சிலருக்கு சரின்னு படலாம்...!!
வாத்தா... கடைசி இதுக்கா இவ்ளோ நாள் மீசைய முறுக்கிவிட்டு இருந்தோம்....கைது பண்ணிக்கோ😷
மீசை வெறும் மயிரு தாண்டா... நீ சொல்லு வழுச்சிடுறன்🔥🔥🔥🔥✌️
#Kazhvethi_murkkan
தமிழக அரசின் மிகச்சிறந்த நடவடிக்கைகளுள் ஒன்று.
மோடி ஆட்சிக்கு வந்த முதல் ஐந்து ஆண்டுகளில் ஏதோ ஊழலை ஒழிக்கத்தான் இவனுங்க ரெய்ட் போற மாதிரி பில்டப்பை உருவாக்கி வைச்சிருந்தானுங்க.
இப்போ இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும் அமலாக்கத்துறை, !
நிகழ்ச்சி நெறியாளர்:
விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் நாம் மனிதர்களாக இல்லை. நாய்கள் புரளும் குப்பை மேடாக இருக்கிறோம். இது குறித்து உங்கள் கருத்து...?
மோடி:
இதை யார் சொல்லியிருந்தாலும் - அது தவறு.
இதுபோல் சொன்னது யார்...?
நெறியாளர்:
நீங்கள் தான்...
முர்மு ஏன் புதிய நாடாளு மன்ற கட்டிடத்தை திறக்க கூடாது?!
சனாதனத்தில் விதவைப் பெண் நல்ல காரியங்கள் செய்யக் கூடாது. இது மரபு இப்படி அவாள்கள் சொல்லாம சொல்றாள்.
அப்படியென்றால் மோடி என்ன 16ம் பெற்று பெ��ு வாழ்வு வாழ்ந்தவரோ?! அவரும் வாழா வெட்டியர் தானே!
#Boycott_NewParliment
#கவுண்டர்_எனும்_மகான்
கவுண்டருக்கு 84 வயசாம்ல..
1976 - 16 வயதினிலே தொடங்கி நம்மை மகிழ்வித்த மாமனிதர்.
காமடி மணிகள் சில:
"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா "
இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி.
‘நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.’
‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புட சாமி.