மேலும், தமிழக விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போவதில்லை என்ற உறுதியான முடிவையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.3/3
இதற்காக ஓராண்டு காலமாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும். இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் வேளாண்மை சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது விவசாயிகளை முழுமையாக கலந்தாலோசித்து அவர்களின் தேவைக்கேற்ப ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும்.2/3
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. குளிர்,வெயில்,மழை என எதையும் பொருட்படுத்தாமல் உயிர்த்தியாகங்கள் செய்து விவசாயிகள் நடத்திய அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது! 1/3
@GowriSankarD_ அது எப்படினே போடுறது ஜால்ராவானாலும் அம்சமா போடுறீங்க,, DO YOU KNOW WHAT IS INDIAN CONSTITUTION?
பிஜேபி ஆட்டம் முடிவுக்கு வரும் விரைவில்,! ஓட்டு கேட்டு அரசியல் பிழைப்பு நடத்து பவர்கள் #pegasusspyware
@ManobalaV Can't believe this, cause the movie is very worst, can't even compare this movie to daily serial,I went theatre on last Sunday, inside only 25-30 people watching,some of few went out before movie is over, really saying most of them slept on the seat,@rajinikanth@KeerthyOfficial
@Showbiz_IT Can't believe this, cause the movie is very worst, can't even compare this movie to daily serial,. I went theatre on last Sunday, inside only 25-30 people watching,some of few went out before movie is over, really saying most of them slept on the seat,, @rajinikanth@sunpictures
ஆங்கிலேயரின் அடக்குமுறைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு, நாட்டின் விடுதலைக்காக சொத்து, சுகங்களை இழந்து, ஒப்பிட முடியாத வீரப்பெருமகனாக திகழ்ந்த வ.உ. சிதம்பரனாரை வணங்கி போற்றிடுவோம்! 2/2
சென்னை தி.நகரில் சசிகலா ஆய்வு.... மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சசிகலா நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்!
https://t.co/qtr1rgXfc6
#Sasikala#ChennaiRains#ChennaiFloods
சென்னையில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குகிறார் புரட்சித்தாய் சின்னம்மா
#Chinnamma#AIADMK#TNagar @ Tiruvallur district https://t.co/Gf3PpJroz9