பாரதி ஜனதா கட்சி தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் BLA1 மாநிலப் பயிலரங்கம் மாநிலத் தலைவர் அண்ணன் நைன��� நாகேந்திரன் அவர்கள் தலைமையில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் அண்ணன் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் அண்ணன் H.ராஜா அவர்கள் பயிற்சி அளித்தனர் @NainarBJP @annamalai_k
தமிழ்நாட்டில் தான் இருக்கேன இல்லை அமெரிக்கா இல் இருக்கேன்னு எனக்கு தெரிய வில்லை அந்த அளவுக்கு சுகாதார துறையின் செயல்பாடுகள். திறன் அற்ற ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது தமிழ் நாட்டில் மிக மோசமான நிலையில் அரசு மருத்துவமனை.விழுப்புரம் மாவட்டம் முண்டியாம்பக்கம் அரசு மருத்துவமனையில்
மிக மோசமான நிலையில் தான் இயங்கி கொண்டு இருக்கிறது அந்த அளவுக்கு சுகாதார துறையின் செயல்பாடுகள் நீதி எல்லாம் என்ன செய்யது கொண்டு இருக்கிறது இந்த அரசு மிகவும் இங்கு இருக்கும் எம் எல் ஏ தூங்கிக் கொண்டு இருக்கிறார் போல் தெரிகிறது @annamalai_k@EPSTamilNadu@NainarBJP@ADMK4Us
@annamalai_k@nsitharaman
EPFO இல் தனியார் நிறுவனங்கள் ஒரு தொழில���ளியின் EPFO பிடிக்கப்படுகிறது அதில் பாதி பங்கு நிறுவனத்தின் பங்காகவும் தொழிலாளியின் பங்காவும் டெபாசிட் செய்ய வேண்டும் ஆனால் சிலர் நிறுவனங்கள் முழுவதும் தொழிலாளிகளின் இடமே பணத்தை வசூல் செய்து அதை இரண்டாக பிரித்து
#RSS என்ன கிழிச்சானுங்கனு கேட்கும் மடசாம்பராணிகள், மூதேவிகளுக்கு, , இந்த கேரளா சம்பவமே சமர்ப்பணம். ராணுவ வரும்முன்பே களத்தில் முதலில் ���ந்தது #RSS. சுமார் 300 சங்க உறுப்பினர்கள் களத்தில் உள்ளனர்.
கேரளாவில் , இந்தியாவில், மட்டும் அல்ல, உலகத்தில் எந்த மூலையில் விபத்து நடந்தாலும், எந்த ஜாதி, எந்த மதம், எந்த மொழி, எந்த நாடு எதையும் பார்க்காது. அதுதான் RSS சேவை.
மத்திய அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாஜக சகோதர சகோதரிகள் கொண்டு செல்ல வேண்டும். கட்சியினர் ஒவ்வொருவரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். கட்சியின் அடிப்படையா�� சக்திகேந்திராவையும், பூத் கமிட்டியையும் வலிமைப்படுத்த நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
நிகழ்ச்சியில், @BJP4Tamilnadu மாநில இணை பொறுப்பாளர் திரு @ReddySudhakar21, மாநிலத் துணைத் தலைவர் திரு @DolphinSrithar, மாநிலப் பொதுச் செயலாளர் திரு @KaruppuMBJP, மற்றும் இணை பொருளாளர் திரு. சிவ சுப்பிரமணியன், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். (2/2)