I welcome this wholeheartedly, direct cash transfer is akin to Universal Basic Income - UBI. This money is spent in & around the local area, the best way to seed the local economy. My felicitations to @CMOTamilnadu@mkstalin
சிவகங்கை - இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், சாலைகிராமம் ஊராட்சியில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினோம். மாவட்ட ஆட்சியர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
South India DESERVE equality!
The Voice of #SouthIndia will be MUTED if we stay silent, #TamilNadu#Chennai Central MP Thiru. @DayanidhiMaran explains about the #BJP-led Union Government’s #Delimitation move, exposing its threat to South India’s political representation.
Population-based seat allocation could ERASE our hard-earned progress & silence our democratic voice.
#FairDelimitationForTN
மணம் கமிழும் தமிழே.. மனம் கவரும் தாயே!
இன்ப மொழியே.. அன்பு விழியே!
உயிரான தமிழே.. உலகின் உயர்வான மொழியே!
உனை போற்றிப் புகழ்வதன்றி வேறுபணி எங்களுக்கு இல்லை! ❤️
#தமிழ்_வாழ்க
#தமிழ்_வாழ்க Today is mother tongue day. Lets trend this world wide. We always love #Tamil without hating any other language. It is the forceful imposition that makes Tamils agitate. Dont trigger us. 🙏🏻🙏🏻🙏🏻
இந்தி திணிப்பை எதிர்த்தும், உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டும் தமிழ்நாடு முழுவதும் #தமிழ்_வாழ்க என்று கழக உடன்பிறப்புகள் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்!🌄
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!
உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி!
#தமிழ்_வாழ்க!
#InternationalMotherLanguageDay