TVK கட்சிக் கூட்டத்தில் 41 அப்பாவிகள் இறந்த வழக்கில் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தக்கூடாது அது நேர்மையாக இருக்காது என்று கூறி CBI விசாரணை கோறியது TVK கட்சி.
தற்பொழுது பழனிமலையில் 100 கோடி ரூபாய் நில ஊழல் நடந்திருப்பதால் அதை தமிழ்நாடு அரசு விசாரிக்கக் கூடாது அது நேர்மையாகவும் இருக்காது... என்பதே நியாயமான வாதமாகும். ஆதலால் இந்த ஊழலை CBI விசாரிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்த அண்ணன் @V_Senthilbalaji அவர்கள் மீது பதியப்பட்ட போலியான வழக்கில் அவர் அமைச்சர் பதவியில் இருப்பதால் சாட்சிகளை கலைக்க கூடும் என்றும் அதனால் அவர் பதவியில் நீடிக்க கூடாது என்றும் ED நீதிமன்றத்திடம் கூறியது.. அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
அதேபோல் இந்த பழனி மலை நில விவகாரத்தில் CBI விசாரணை முடியும் வரை அமைச்சர் ரமேஷ் சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால் விசாரணை முடியும் வரை அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூற வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நீதிபதிகள் இதன் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
லாக்கப் மரணம் பற்றி வாய் திறக்காத உத்தமர்கள்..
1) Gpay சண்முகம்
2) Paytm பாண்டியன்
3) சோபாவளவன்
4) மை மீசை சைகோ
5) அரவை அல்வாமணி
6) மானங்கெட்ட தாக்கூர்
7) பச்சை பாவடை சங்கிகள்
8) சார்பட்டா blues
9) உலக உத்தமன் உண்ணாமலை..
இவனுங்க தான் மாற்றம் கொண்டு வரும் பொட்டு மாமாவுக்கு மரிக்கொழுந்து செண்ட் தெளிப்பவனுங்க..
ஆணவக்கொலைக்கு சட்டம் கேட்ட நீலசங்கீகள்,
விவசாயிகளுக்கு ஆதரவா போராடுற கம்யூனிஸ்ட்கள்,
லாக்கப் டெத்க்கு எதிரா குரல் குடுக்குற ஊடகமயில்சாமிகள்,
அரசு கோயில் முறைகேடுக்கு உடனே கண்டனம் தெரிவிக்குற சங்கீகள்,
முதக்கொண்டு எல்லாரும் இப்போ ஊமையா இருக்குறாங்கன்னா,
ஆக இவங்க யாருக்குமே உண்மையாவே சமூகத்து மேல அக்கறை இல்லை, ஆட்சில இருந்த திமுக தான் அவங்க பிரச்சனை.
அதான் இப்போ எல்லாத்தையும் கண்டும் காணாம இருக்கானுங்க.
நாகர்கோயில் சிறையில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
மனித உரிமைப் போராளி ஹென்றி திபேனுக்கு இன்னும் செய்தி சென்று சேரவில்லை.
சபரிநாதன் எந்த சாதியென்று தெரியாததால் எவிடென்ஸ் கதிர், ஆய்வுக்காக இன்னும் நேரில் செல்லவில்லை.
எங்கு எழவு விழுந்தாலும் பேக் மாட்டிக்கொண்டு நேரில் சென்று செய்தி சேகரிக்கும் ஷபீர் அகமதுக்கு தகவல் தெரிந்ததா என்றும் தெரியவில்லை.
தவெக ஆட்சிக்கு வந்தபிறகு இந்த இரண்டே மாதங்களில் காவல்துறையினர் தாக்குதலால் 4 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக சபரிநாதன் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
ஜீவானந்தம் & கதிரேசன் நம்மை கார்பரேட் இடம் விற்று விட்டனர் மக்களே.
கத்தி படத்தில் Chirag தோற்று விடுவான், ரியல் லைஃப் la Vijay chirag ஒண்ணு சேர்ந்து நம்மை வெட்சி செய்யுறாங்க மக்களே.
குடிக்கிற தண்ணியை தனியாருக்கு ஒருத்தன் தருகிறார் நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்...
திரையில் தலைவனை தேடாதீர்கள் மக்களே தரையில் தேடுங்கள் கம்யூனிஸ்ட்கள் இருப்பார்கள்.
#அறிவோம்_தவெக.
முதலில் உங்கள் முதலமைச்சரை, பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு தமிழிலேயே பதில் சொல்லச்சொல்லுங்கள்.
அரசுப்பள்ளியில் படிக்கும் ஓர் ஏழைக்குழந்தையிடம் அதிகாரத்தொனியில் கேள்வி கேட்டு, அதையும் வீடியோ ஆக்கிப்போடுகிறீர்களே,
ஒரு வசதியான இயக்குநரின் மகனாக, வசதிவாய்ந்த கல்வி நிறுவனங்களில் படித்து, 33 ஆண்டுகள் சினிமாவில் நடிதது, கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தும் ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத முதலமைச்சருக்கு கீழ் இருந்துகொண்டு இதைச் செய்ய கூச்சமாக இல்லையா?
பொட்டு மாமாவை TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் விட்டு வெளுக்குறாங்க 😂
நாங்க வருஷ கணக்கா உக்காந்து படிக்குறோம் , நீ உன்ன பாக்க வந்து செத்தவங்களுக்கு அரசு பணி தருவியா?
அவனுக்கு ஒரே statergy தான்.
அவன் ஒரு தப்பு பண்றான்,
அந்த தப்பை மறைக்க அதே தப்பை திமுக பண்ணதா திமுக மேல பழி போடுறான்.
அவன் அதிமுக MLAகளை விலைக்கு வாங்குறான். மக்கள் அத பத்தி பேச ஆரம்பித்தவுடனே, திமுக எங்க MLAகளை விலைக்கு வாங்க பாத்துச்சுனு கைது பண்றான். இதுல அவனுக்கும் sympathy கிடைக்குது.
இதையே தான் கரூர்லையும் பண்ணான்,
அவன் கூட்டம் போட்டு 41 பேரை கொன்னுட்டு அழகா பழியை தூக்கி
திமுக மேல போட்டுட்டு இவன் அனுதாப ஓட்டு வாங்கிட்டான்.
அப்போ நாம நம்மள Defend பண்ணிக்கல, அதனால நம்ம தப்பு பண மாதிரி ஆகிடுச்சு, இப்பவும் நாம நம்மள Defend பண்ணலனா, அவன் சொல்றத தான் நம்புவாங்க.
அதிமுக கூட பண்ணாத அசிங்கமா அரசியல பண்ணிட்டு இருக்கான்,
திமுக அவன் வழில இறங்கி அடிச்சா
மட்டும் தான் அவனை காலி பண்ண முடியும்.
அவன் தற்குறி இல்ல கிரிமினல்.
தமிழ்நாடு வலதுசாரி அரசியலை நோக்கி நகர்கிறது
திமுக தனித்த தமிழ்நாட்டின் அடையாளமாக நிற்கும்
தவெக பக்கம் நிற்கும் சிறிய இயக்கங்களான இடதுசாரிகள், விசிக, மதிமுக, காணாமல் போகும்
விஜய் செய்யும் அரசியல் RSS BJP உள் நுழைவதற்கான சிவப்பு கம்பளம்
திருப்பரங்குன்றம் ஆவணப்படம் தடை, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து, ஆணவப்படுகொலை normalize, தனியார்மயம் முன்னெடுப்பு, இதை எல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று விஜய் ரசிகர்களை வைத்து normalize செய்யப்படும். தவெக கூட்டணி கட்சிகள் அதை பெரிது படுத்தாமல் அறிக்கை அளவில் புரட்சி சுருங்கும்
இது தொடர்ந்து நடக்கும்போது மக்கள் மத்தியில் உளவியலாக இது normalize ஆக்கப்படும்
That is the time ground is ready for RSS and BJP will enter in full force in Tamilnadu
வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா?