ஆமா, இங்க நாம தான் அறிவாளிகள் மாதிரி பரந்தார் ஏர்போர்ட், முதலீடுகள், Guidance, அது, இதுனு பக்கம் பக்கமா எழுதிட்டு, புலம்பிட்டு கிடக்கிறோம். அங்கு insta சூழ் உலகுக்கு இதை பத்திலாம் எந்த கவலையும் இல்ல, ஜாலியா ரீல் போட்டு காசு பாத்துட்டு போயிட்டே இருக்காங்க. அங்க தான் ஓட்டும் இருக்கும். எதுக்கு இந்த வீண் வேலை நமக்குன்னு சிலசமயம் தோணுது 😔🤐
#MorningRants
Doctors with PG are given PHC posts where they get rusty with their specialisation! The bond years is too much as well! A journalist should get both sides view& analyse! Not some rabble rouser kind of stuff
I understand absentee doctors are not going to receive monthly salary from the govt. If they aren’t getting a position suitable for their Masters, why should they slog in unsuitable positions simply to honour the mandatory bond period. If the govt can’t create suitable positions, doctors should be allowed to quit during the bond period. Only that can solve the problem. It is an administrative issue and not a corruption as being portrayed by useless journos.
Vijay's friend - Minister
Vijay's costar - Minister
Vijay Fan Club leader - Minister
Vijay's PR Manager - CM's Personal Assistant
Vijay's Producer - State's representative to Centre (Hails from Karanataka btw)
Vijay's Cinematographer - Cine College Director
Vijay Advocate - State's Legal Advocate
Vijay's Astrologer - State Secretary (Revoked)
Vijay'a driver son - MLA
If you are hating on DMK for their nepotism, what your CM is doing is disgusting and compromising the integrity of the state.
சேலை கிழிக்கப்படலனு ஜெயாவோட right handயா இருந்தவரே சொல்றாரு. அந்தம்மா தான் அதோட புடவையை கிழிச்சிட்டு women card வச்சி பாஞ்சாலி நாடகம் போட்டுச்சு
A1 pesunadhaye proof nu eduthutu varudhu, En saree ah naana kilchu nadichen nu yaaradhu soluvaangala ? Paithiyakaari.
This is the same rinse and repeat of low quality two studies funded by the manufacturer of the green jackfruit powder which was supported by the Kerala government. It is pathetic that the media keeps white washing these useless studies and its businessman when none of the actual clinical guidelines or diabetes societies endorse this dietary modulation. The media should stop becoming sycophants of the dietary supplements industry.
Bloomberg பத்திரிகை லாட்டரி மார்ட்டின் குடும்பம் எப்படி இந்திய அரசியலை விழுங்க தொடங்கி இருக்குனு முக்கிய கட்டுரையே போட்டு விட்டது.
இங்க இருக்க பத்திரிகைகள் ஏன் இதை பற்றி எழுதலனு சிரிப்பு வர மாதிரி யாரும் கேள்வி கேட்காதீங்க. அவங்களாம் உப்பிட்டவனுக்கு உண்மையா இருக்காங்க.
(ஆனா மார்ட்டின் குடும்பத்தை கூட வச்சிட்டு மன்னராட்சியா ஒழிக்க போறேன்னு பேசுறான்னா அவன் தனக்கு ஓட்டு போடுறவங்கள எவ்ளோ முட்டாள்னு நினைக்கிறான்! அதை சொல்லுங்க விஜய்க்கு ஓட்டு போட்டவங்க கிட்ட.)
https://t.co/TtEQvGZoed
Without paywall:
https://t.co/rEMU88Bd6C
Im also thinking about this. Stop sending children to CBSE. Start looking at IB/Cambridge syllabus in Indian schools. If children want to opt for medical career, then UCAT/BMAT exams will help entry into good foreign universities. If anyone has experience in this switch, please discuss here. I have lost complete faith in this country and its pseudoscience infiltrated educational system.
Saint Gobain நிறுவனம் அதிகாரிகள் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களை சந்தித்து பேசியதையடுத்து, அந்நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடிகள் முதலீடு செய்யவுள்ளதாக திரித்து பரப்பப்படுகிறது.
2024 ஜனவரி மாதம் சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் Saint Gobain India நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, Saint Gobain நிறுவனம் தமிழ்நாட்டில் 3400 கோடி வரை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டது தெரியவருகிறது. Acoustic Ceiling, Ceramics போன்ற கட்டுமான பொருட்களின் உற்பத்தியை நோக்கி இந்த முதலீடுகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட முதலீட்டை புதிதாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக திரித்துப் பரப்புகிறார்கள்.
https://t.co/0MbjhJsBpg
https://t.co/Znjt5kruCZ
அமைச்சரின் போலி கல்வித்தகுதி??
என்னடா இது ஒன்னுமே இல்லை என்று நினைக்காதீர்கள்..இது தான் நம்ம பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டிப்ளோமா வாங்கிய institute. Indian institute of management and technology chennai. இந்த கல்விநிலையத்தின் website போனால் இதுக்கு UGC, AICTE குறைந்தபட்சம் TNDOTE அங்கீகாரம் கூட இல்லாத ஒரு கல்வி நிறுவனம்.அதாவது காசு கொடுத்தா டிகிரி கொடுக்குற ஒரு போலி நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் டிப்ளோமா வாங்கி இருக்கார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அதுவும் 7 வருஷம் கழிச்சு +2 முடிச்சு. காரணம் பொறியியல் அரியர் என்று தகவல்.
இப்படி போலி நிறுவனத்தில் படித்தவர் தான் இன்றைய கல்வித்துறை அமைச்சர். விளங்கும் டா தமிழ்நாடு..
இதுல எதுவுமே படிக்காமல் டிகிரி வாங்கலாம் நீங்க..