ரிசல்ட் எப்படி வேணா வரட்டும்.
ஆனா ஒவ்வொரு தெருவுலயும் தவெக நோட்டீஸ தூக்கிட்டு போயி விஜய் மூஞ்சிய காட்டி ஓட்டு கேக்கும்போது மக்களின் செருப்படி கேள்விகளை Face பண்ண முடியாம TVK கும்பல் திருடனுங்க மாதிரி முழிக்கிறத பாக்க கண்கொள்ளாக் காட்சிகளா இருக்கு.
இன்னும் 4 தொகுதி Pending 🔥
நேற்று முதல்வர் மின்வாரிய அலுவலகம் சென்று மின்வெட்டு ஏற்படக்கூடாது என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
மின்வெட்டு என்பது தமிழ் நாட்டில் கிடையவே கிடையாது!
காற்று இல்லை அவ்வளவே!!! பின்னர் ஜெனரேட்டர் மூலமாக காற்று வரவைத்தாகி விட்டது.
"Don't compromise on essentials"
Proper stock maintenance appropriate procurement should be the norm for vital life saving medicines for preterm infants
State infant mortality rate will increase due to government negligence
அடிப்படையான மிகவும் அவசியமான உயிர் காக்கும் மருந்துகள்..stock maintenance கண்காணித்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு வழங்குவது அரசின் தலையாய கடமை
குழந்தை உயிர்கள் பாதுகாக்கும் மருந்துகள் இல்லை என்றால் தங்க மோதிரம்..தாய் மாமன் சீர் இருந்து என்ன பயன் ?
கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்கவும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கரிக்காலி ஊராட்சி பாகம் எண் 5 மற்றும் 6-க்கான தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நமது கழக வெற்றி வேட்பாளர் சகோதரர் @iparanthamen அவர்களின் வெற்றிக்காக, வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டுவது, பாகம் வாரியாகத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து களப்பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
#DMK #Chitrarasu #ChennaiWestDMK
ஆதவ் : 5000ரூ கொடுத்து ஓட்டை வாங்கிட்டு போயிரணும்
பரந்தாமன் : கோடிக்கணக்கில் பணம் கொடுத்து MLA வை விலைக்கு வாங்கிய நீ பேசலாமா.?
என்னா அடி😂😂
@iparanthamen 👌👌
எல்லோருக்கும் தெரிந்த பாலியல் பலாத்கார வழக்கு டெல்லியின் நிர்பயா வழக்கு..
நிர்பயா என்பது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரா என்றால் நிச்சயம் இல்லை
ஆனால் மத்திய அரசாங்கத்தின் சார்பில்
Nirbhaya Fund என்ற பெயரில் பெண்களின்
பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் தனியாக
நிதி ஒதுக்கீடே செய்யப்படுகிறது
நிர்பயா வழக்கு குறித்து தெரிந்தவர்களுக்கு பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் நிச்சயம் தெரியாது
காரணம் என்னவென்றால் பாலியல் பலாத்காரம் மற்றும் Pocso வழக்குகளும்
அந்தளவு ரகசியமானவை…
அதன் காரணமாகவே எந்த உத்தரவுகளும் பெரும்பாலும் நீதிமன்றத்தால் இணையத்தில் பதிவேற்றமும் செய்யப்படுவதில்லை
அப்படியிருக்க…
Gem கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் நடக்கும் போக்கும்-தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடும் மிகவும் ஆபத்தானதாக கருதுகிறேன்
@tnpoliceoffl காவல்துறை எந்தளவு தரங்கெட்டதாக மாறியுள்ளதென்றால்
@chennaipolice_ விசாரித்து வரும்
Gem கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி
குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை
குறிப்பிட்ட சிலரோடு பகிர்ந்து மிக மோசமான கேடு கெட்ட
அரசியலை செய்து வருகிறது
இவை எதுவும் அந்த வழக்கின் விசாரணைக்கோ…
அல்லது குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருவதற்கோ நிச்சயம் 100% உதவாது
மாறாக IPS அதிகாரிகள்
இடையே நடக்கும் Ego யுத்தத்தில் யாரையோ வீழ்த்த யாரோ மேற்கொள்ளும்
அப்பட்டமான சதி இது
அதுவும் குறிப்பிட்ட சில IPS அதிகாரிகளுக்கு எதிராக @chennaipolice_ செய்து வரும் இந்த மட்டரகமான செயல்பாடு இதுவரை இல்லாத அளவில் தரைமட்டத்திற்கு இறங்கியுள்ளது
ஒரு வழக்கின் புலன் விசாரணை நடக்கும் போது/குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் நொடிக்கு நொடி விசாரணையின் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை உள்நோக்கத்தோடு கசியவிடுவது நூறுசதவீதம் அயோக்கியத்தனத்தின் உச்சம்
வீரமணி வழக்கை விசாரிக்கும் Invesigation
Officer யாரென்று யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை
ஒருவேளை யாருக்கேனும்
தெரியும் என்றால் தவறில்லை
ஆனால் வழக்கின் IO-வோ அல்லது அவரது
உயரதிகாரியோ விசாரணை தகவல்களை
கசிய விடுகிறார்கள் என்றால்,,
நிச்சயம் தண்டனைக்குரியவர்கள்
உண்மையில்,,
@tnpoliceoffl தன்னுடைய பெருமைகளை
எல்லாம் முற்றிலும் இழந்து
Social Media Influencer-களின்
அடிமையாகவும் Attention Seeking நோயாளியாகவும் மாறியிருப்பது
தமிழ்நாட்டின் சாபக்கேடு..
சாபக்கேடு.. சாபக்கேடு…