அறந்தாங்கி மாவட்டத்தில் இருக்கின்ற இந்த அரசு பள்ளியில் மாணவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக 2 வருடம் முன்னாடி Robotics programming session பிளான் பண்ணோம்.
ஆன்லைன் sharing , எந்த தவறும் இருக்க கூடாது, பேசும் வார்த்தகளில் கவனம் தேவை, நாம் சொல்லும் வார்த்தைகளின் அர்த்தத்தை மாணவர்கள் வேறு மாதிரி புரிந்துகொள்ள கூடாது, கவனம் சிதறி வேறு ஒன்றை பற்றி சிந்திக்க மாணவர்களை விடக்கூடாது அப்படின்னு பார்த்து பார்த்து வகுப்பினை நடத்தினோம்.
அவற்றிற்கு காரணம் பயம் அல்ல, "இவரே இப்படி பேசுறாரே, நாம பேசினா என்ன ?" அப்படின்னு மாணவர்கள் நினைத்துவிட கூடாது அப்படின்னு மாணவர்களின் எதிர்காலம் பற்றிய பொறுப்புணர்வு.
ஆனால் இன்று அதே போல ஒரு அரசு பள்ளி மாணவர்கள் , சினிமா வசனத்தை வகுப்பறையிலே ரசிக்கிறார்கள். அதில் கலந்துள்ள முறையற்ற வார்த்தைகளை, பகடிகளை, public decorum அற்ற உடல் மொழிகளை ஆரவாரத்துடன் ரசிக்கின்றனர்.
வாக்கு வங்கிக்காக கும்பல் மனநிலையில் , ரசிக மனப்பான்மையில் மாணவர்களை உருவாகாதீர்கள். மருத்துவராக, பொறியாளராக, விஞ்ஞானியாக, விவசாய தொழில்நுட்பவாதியாக வர வேண்டியவர்களை தெருவில் poster ஒட்ட தூண்டாதீர்கள்.
தவறான முன்னுதாரணம் ! பள்ளி கல்வித்துறை திருத்திக்கொள்ள வேண்டும்.
விளிம்பு நிலை சமூகங்கள் மேலெழுந்துவர கடைசி வாய்ப்பு கல்வி ! அதை சிதைத்து விடாதீர்கள்.
கண்டனங்கள் .
@CMOTamilnadu
திமுக அரசில் இதே நிகழ்வுக்கு மக்கள் ஏதோ பசி பட்டினியால் சூறையாடி சென்றதைப் போன்ற தலைப்புகள் எல்லாம் நினைவிருக்கா?
தவெக அரசில் 'மகிழ்ச்சியுடன்" எடுத்து சென்றார்களாம்!
New age journalism is doomed.
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
கிட்டத்தட்ட தினமுமே இளம்பெண்கள், குழந்தைகள் சடலங்களாக மீட்கப்படும் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது!
ஜஸ்ட், சில மாதங்கள் முன்புவரை சட்டம் ஒழுங்கு செத்துப் போய்விட்டது, பெண்கள் நடமாட முடியவில்லை, குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் ரைட்டப் எழுதிட்டு இருந்தவர்கள், யூ டியூப் வீடியோ போட்டவர்கள் எல்லாம் இப்போது எங்கே?
கொங்கு ஈஸ்வரன் சாதிய ஆணவப்படுகொலைனு பேசுறார்
திருமா இதுல Politically எதும் support பண்ண முடியாது அடக்கம் பண்ணச்சொல்லுங்கனு சொல்றார்
திரும்பவும் சொல்றேன் திமுக கூட்டணியில் இருப்பதனால் திமுகவால்தான் இவர்களுக்கு எல்லாம் முற்போக்கு முகமூடி
வெளிய போயிட்டா அக்மார்க் சாதிவெறி புத்தி அரசியல்தான்
2009 பாமக திமுகவுடன் இருக்கும்வரை இடஒதுக்கீடு உரிமைனு பேசியது வெளியே போனவுடன் ஆண்டப்பரம்பரை அரசியல் பேசியது
விசிகவும் திமுகவை விட்டு வெளியே இருக்கும்போதுதான் சரக்கு மிடுக்கு அரசியல் பேசியது
இடதுசாரிகளின் புரட்சி வீரியமும் இப்படிதான்
அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புக்கும் - மறுகட்டுமானத்திற்கும் இதுவே தருணம்!
#UdanpirapinKural
AI. AI. AI. AI. AI.
யாரைப் பார்த்தாலும் என்ன பேசினாலும் AIல் வந்து முடிகிறது.
இனி எல்லாம் AI தானாமே? நமக்கு வேலை இருக்குமா?
பிள்ளைங்க AI படிச்சா வேலை கிடைக்குமா?
AI கத்துக்க நல்ல online course ஏதாச்சும் இருக்கா?
எங்க பார்த்தாலும் AI துப்பி வைச்ச படம், கட்டுரை வீடியோவா இருக்கு! பார்க்கவே கடுப்பா இருக்கு!
என் Companyக்குத் தேவையான website, software எல்லாம் நானே AI வைச்சு பண்ணிட்டேன்! AI Super!
வேலை விட்டு விலகி 4 வருஷமாச்சு! இப்ப திரும்ப வேலைக்குப் போலாம்னா எல்லா workflowவும் AI க்கு மாறிடுச்சு! இப்ப இதுவும் கத்துக்கணும் போல!
ChatGPT நல்லதா? Claude நல்லதா? எதைப் பயன்படுத்தினாலும் சட்டுனு Free limit முடிஞ்சிடுது? விலை மலிவா எந்த AI கிடைக்கும்?
தினம் ஒரே வேலையைத் திரும்ப திரும்ப மாங்கு மாங்குன்னு செய்றேன். இதெல்லாம் AI வைச்சு automate பண்ண முடியுமா?
எல்லாத்துக்கும் AI பயன்படுத்திப் பழகிட்டா நம்ம சிந்திக்கிற திறன், எழுத்து, codingனு நம்ம skill எல்லாம் மங்கிப் போயிடாதா? அதுக்குன்னு AI பயன்படுத்தாம இருந்தாலும் அடுத்தவன் முந்திக்கிட்டுப் போயிடுவான்!
எங்க AI பயன்படுத்தலாம், எங்க AI பயன்படுத்தக்கூடாது?
AI கிட்ட நம்ம கம்பெனி உள்விவரம் எல்லாம் சொன்னா அது திருடிட்டுப் போயிடாதா?
மன நலன், மருத்துவம்-னு AI கிட்ட நிறைய பேசுறேன். இது சரியா, தப்பா?
கொடுக்கிற எல்லா வீட்டுப்பாடத்தையும் பசங்க AI வைச்சுப் பண்ணிட்டு வந்துட்டா, இனி என்ன தான் வீட்டுப் பாடம் கொடுக்கிறது? எப்படித் தான் பள்ளிக்கூடத்துல சொல்லித் தர்றது?
எனக்கு English அவ்வளவா தெரியாது. என்னால AI கத்துக்க முடியுமா?
இந்த AI நல்லவரா, கெட்டவரா?
இது போல ஒவ்வொரு நாளும் எத்தனையோ கேள்விகள்...
எல்லாவற்றுக்கும் விடை தேடும் முயற்சியாக, அனைவருக்கும் AI பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்கும் விதமாக வருகிறது...
"AI நல்ல AI" தொடர்...
வெறும் கட்டுரைகளோடு நில்லாமல் இணையம் வழி பயிற்சிகள், நேரடியாக பள்ளி / கல்லூரி / நிறுவனங்களில் உரைகள், AI தொடர்பாக தமிழ்நாடு மேற்கொள்ள வேண்டிய கொள்கை முடிவுகள் என்று மிக விரிவாக அலச எண்ணியுள்ளேன். தொடர் நிறைவில் ஒரு புத்தகமாகவும் கொண்டு வரும் எண்ணமும் உள்ளது.
AI தொடர்பாக உங்களுக்கு எழும் கேள்விகளையும் மறுமொழியில் சொல்லுங்கள்.
பேசுவோம். #AIநல்லAI
#AILiteracy
கொள்கை போராளிகளே
@thirumaofficial@Shanmugamcpim@tncpim@CPItnOfficial
தவெக தலைமையில் ஆட்சி அமைத்து விட்டீர்கள். இன்னும் திமுக அதிமுக என்று பேசிக் கொண்டு இருக்காமல் கொஞ்சம் வாயை திறந்து பேசுங்க
கவின் என்ற ஒரு மரணத்துக்கு பொங்கியவர்கள், இன்று வாய் மூடி இருக்க காரணம் என்ன?
#WATCH | "சட்டமன்றத்தில் நடந்தது அநாகரிகமானது. இது ஒன்னும் ஷூட்டிங் ஸ்பாட் இல்ல. காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.." -செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
#SunNews | #Vijay | @SPK_TNCC
தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான திரு. அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது.
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள்.
திங்கட்கிழமை சட்டமன்றத்தில் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிச்சு பேசியபோது திமுகவினர் வெளியேறியது ஏன் என ஒரு நண்பர் நேற்று கேட்டார்.
பல மீடியாக்களில் அது தொடர்பா செய்திகள் எல்லாம் வந்ததே என சில வீடியோக்கள் காட்டினார்.
அவருக்கு சொன்னதை இங்கே உள்ள நண்பர்களின் புரிதலுக்காக மீண்டும்
ஆளுநர் உரை & அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் எப்படி நடக்கும்னு முதலில் நாம தெரிஞ்சுக்கணும்
🔹முதல் கூட்டத்தொடரில் இந்த அரசின் அறிக்கையை ஆளுநர் வாசிப்பார்
🔹அப்படி ஆளுநர் வாசித்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்வார்கள். இதை ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவர் தான் தாக்கல் செய்யணும்.
🔹அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும். தீர்மானத்தில் சொன்ன விஷயங்கள் பற்றி எதிர்கட்சிகள் கேள்வி கேட்பார்கள். ஆளும்கட்சியினர் பதில் சொல்வார்கள்.
🔹கடைசியாக விவாதங்களின் நிறைவாக எதிர்கட்சி தலைவர் பேசுவார்.
எதிர்கட்சி தலைவர் பேசிய பிறகு விவாதம் கிடையாது. அதோடு சபை முடிந்து விடும்.
மறுநாள் முதல் அமைச்சர் தான் விவாதத்துக்கு பதில் அளித்து தீர்மானத்தை முடித்து வைப்பார்.
இது தான் சட்டமன்ற நடவடிக்கை.
ஆனால் திங்கட்கிழமை நடந்தவை சட்டமன்ற வழக்கங்களுக்கு மாறானது.
எதிர்கட்சி தலைவர் @Udhaystalin
அவர்கள் பேசி முடித்ததும் சபாநாயகர் அவர்கள் "இன்றைய சட்டமன்ற நிகழ்வுகள் முடிவடைந்து விட்டது" என சொல்லி விட்டார். எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். சபாநாயகர் சபையை நிறைவு செய்ததாக அறிவித்து விட்டால் அதோடு அன்றைய நிகழ்ச்சிகள் முடிந்தது.
ஆனால் அதற்கு பிறகும் மரபை மீறி அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து பேசினார். எதிர்கட்சி தலைவர் பேசிய பிறகு அவர் பேச முடியாது. அவரல்ல வேறு யாருமே பேச முடியாது.
எனவே அமைச்சர் பேசியதும் அதை சபாநாயகர் அனுமதித்ததும் சரியல்ல
திமுக நினைத்தால் இதை உரிமை மீறல் பிரச்னையாக கொண்டு சென்று அமைச்சர் மீது நடவடிக்கை கூட எடுக்க முடியும்.
இப்படியான தவறான செய்திகளை வெளியிட்ட அனைத்து மீடியாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் திமுக தனது "நாகரீக அரசியல்" காரணமாக அதை செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
கோமாளி சரக்கஸ் காட்டுனா பார்த்து என்ஜாய் பண்ணத்தானே செய்வாங்க.ஆனா அரசியல்ல கோமாளித்தனம் பண்ணா பாதிக்கபடப்போறது நாமளும்தான்னு தெரியாத ஒரு முட்டாள் கூட்டம்