முஸ்தபா சொன்ன சட்டமன்ற குறிப்பை வைத்தே ஏற்கனவே ஆதாரத்துடன் தவெக முகத்திரையை கிழித்தி���ுக்கிறேன்.. அதன் ஆதாரத்தை qt செய்திருக்கிறேன்.. அந்த சட்டமன்ற குறிப்பில் உள்ள கவன ஈர்ப்பின் விவாதத்தில் இறுதியாக பேரவைத் தலைவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை பாருங்கள்.. இந்த திமுக தான் இசுலாமியர்களை தீவிரவாதிகள் என்று சொன்னதா???
BJP க்கு ஒரு வேலூர் இப்ராஹிம்..
TVK க்கு ஒரு முஸ்தபா.. Thats all ur honour...
TVK=BJP
கீழ்கண்டவை அனைத்தும் "இசுலாமியர்களை திமுக 'முஸ்லிம் தீவிரவாதி' என்று சட்டமன்றத்திலே கூறிவிட்டது" என்று திடீர் போராளியாக மாறி நீலிக்கண்ணீர் வடித்தாரே முஸ்தபா அவர் கையில் ஆதாரத்துடன் பேசுகிறேன் என்று சொன்னாரே, அந்த ஆதாரத்தின் மிச்ச பக்கங்கள்தான் இவை..
23.03.1999 அன்று திமுக ஆட்சியில் இருக்கும்பொழுது சட்டம���்றத்தில் நடந்த விவாதத்தின் சட்டமன்ற அவைக்குறிப்பில் பக்கம் 182ல் சிறப்பு கவன ஈர்ப்பு ஒன்று இருக்கும். அப்பொழுது சிறைகளில் இருந்த தீவிரவாத கைதிகளில் சிலர் சிறை காவலர்களையும் jail superintendent ஐயும் தாக்கி தப்பிக்க முயற்சி செய்த சம்பவத்தையொட்டி கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம்..
இதில் நடந்த விவாதத்தில் இஸ்லாமிய தீவிரவாதி என்கிற அந்த வார்த்தையை மட்டும் வெட்டி எடுத்துவந்து(அந்த வ��ர்த்தையை ஏன் பயன்படுத்தினார் என்று கவன ஈர்ப்பை முழுமையாக படித்து பார்த்தால் புரியும்) சட்டமன்றத்தில் நீலிக்கண்ணீர் வடித்து தனது தலைவரை போல நடிக்கத்தெரியாமல் பல்பு வாங்கியிருக்கிறார் முஸ்தபா.. Googleலில் இந்த சட்டமன்ற குறிப்பை download செய்து pg no:182லிருந்து படித்துப்பாருங்கள் புரியும்.. Sample க்காக கீழே சில பக்கங்களை இணைத்துள்ளேன்...
எப்படி தலித் என்று சொல்லிக்கொண்டு தலித்துகள் பாதிக்க���்படும்பொழுது பாதிப்பை ஏற்படுத்துபவர் பக்கம் சிலர் நிற்கிறார்களோ same pattern தான்...
@ramk8060 என்ன வித்தியாசம் சொல்லுடா ...மக்களே இப்பொழுதாவது இவனுகளோட பொய்களை புரிந்து கொள்ளுங்கள்.ஏதாவது மாட்டிடாங்கன்னா ஊழல் ஊழல்னு கத்தி கூப்பாடு போட்டா மக்களும் ஏமாந்துடுவாங்க..
அமைச்சர் ரமேஷ் எல்லை தாண்டிய பயங்கரம் செய்கிறார் - திருப்பூர் MP
@CMOTamilnadu கவனிங்க முதல்வரே நான் சொல்லல உங்க கல்லாப்பெட்டி கூட்டணிக்கா��ர் சொல்லுறார்
என்ன அமைச்சரே ஆதாய நோக்க ஆராதனையாமே?? எங்கே அவர் மீது வழக்கு தொடருங்கள் திராணி, தைரியம் இருந்தால்
@RameshOffcl
@Bacteria_Offl Police to public - குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துதல்.
Public to police - கன்னத்தில் அறைந்துள்ளார்..அதாவது என்னன்னா உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி..
நெறி - திமுக மேகதாதுக்கு என்ன பண்ணுச��சு? 1924 ஒப்பந்தத்தை தவறவிட்டது திமுக தான?
பதில் - தம்பி 1924 இல்ல, 1974. இதை யார் சொன்னா?
பத்திரிகையாளர இல்ல தவேக்காரனா?
கிசுகிசு கேட்டு வராதீங்க.
எ��்லா கேள்விக்கும் பதில் என்கிட்ட இருக்கு @iparanthamen
Firstu Source சொல்லுங்க ❤️🔥
நெறியாளர் Cup Sip... மூஞ்சி கருகி போச்சு 😂😂😂