இவரு யாருன்னு தெரியுதா ?
#DummyCM Assembly உள்ள பட்டா கத்தி ஆக்ஷன் பண்ணிட்டு இருந்தப்ப,
பின்னாடி சைனா மீசை வச்சிட்டு பயங்கரமா சிரிச்சிட்டு இருந்த ஆசாமி ,
என்ன சொல்றார் பாருங்க ,
மக்கள் பெரிய ஊழல்வாதிகள் என Style ஆக சொல்றார் ,
அதாவது ,
மக்கள் ஓட்டுக்கு காசு வாங்கிட்டாங்களாம் ,
வாங்கிட்டு வேற எங்கயோ குத்தினாங்களாம்..
எப்படி ..
ஓட்டு போட்ட
மக்களுக்கு எவ்வளவு மரியாதை பாருங்க ?
நம்ம கேள்வி ,
1.Ambulance மாதிரி
அந்த "108" தொகுதியில் மட்டும் எப்படி மக்கள் அப்படி குத்தினாங்க ?
2.மீதி 126 தொகுதி மக்களும் இவருக்கு ஊழல்வாதி இல்லை போல ,
3. Sofaவுக்கு ஓட்டு போட்ட எல்லா மக்களும் ஊழல்வாதிகள் என்றால் ,
தமிழ்நாட்டு மக்கள் 1,72,00,000 பேர் ஊழல் செய்து இருக்காங்க ,
4. அப்படியானால் 31% மக்கள் ஊழல் செய்ததா ஒரு (சைனா மீசை) அமைச்சர் சொல்றாரு ,
இது மக்களை இழிவு படுத்தவா ?
இல்ல ..
இவர்களுக்கு ஓட்டு போட்ட
வாக்காளர்களை அசிங்கப்படுத்தவா ?
இனியும் பேசுவார்கள் .,
இன்னமும் பேசுவார்கள் .
இதெல்லாம் .,
கேட்க நல்லா இருக்கு இல்ல
🤦🤦🤦
போராட்டம் செய்துவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்று இருப்பார்கள், தேவையில்லாமல் கைது செய்து அடைத்து வைத்திருக்கும் இடத்திலிருந்து போராட்டத்தை தொடர்கிறார்கள்
திமுகவை தொடுவதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும், எந்த களமாக இருந்தாலும் சரி அதனை போராட்டக் களமாக மாற்றி அனைவரையும் கவனிக்க வைக்க திமுக தொண்டனுக்கு தெரியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இன்றைய போராட்ட களம்.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு தலைவர் @mkstalin அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🏻
இன்று அமைச்சர் கில்லி சரத் அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆதரவாக காணொளி வெளியிட்டதை தொடர்ந்து திமுக சார்பாக போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் நடைபெற்று வந்த நிலையில்.. ஆளும் TVK அரசு ஆங்காங்கே போராட்டத்தில் இருந்த திமுகவினரை கைது செய்தது..
இந்த கைது நடவடிக்கையின் போது திமுக இளைஞரணி திமுக ஆண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் திமுக மகளிர் அணியை TVK அரசு கைது செய்துள்ளது... மேலும்
குடிநீர்
உணவு
இயற்கை உபாதைகளுக்காக வாகனத்தை நிறுத்துவது
என்று எதையும் செய்யாமல் திமுக மகளிர் அணியை வேண்டுமென்றே பல மையில் தூரத்திற்கு வாகனத்தை காவல்துறை செலுத்தியுள்ளது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். அன்பு தலைவர் @mkstalin அவர்களுக்கு சிரம் தாழ்ந்து நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். மீண்டும் திமுக ஆட்சி அமையும் பொழுது இன்று திமுக மகளிர் அணியை கைது செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை 🙏🏻..
எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் திமுக மகளிர் அணியை கைது செய்து அவர்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻
அந்தக் கைகளை கட்டிய கட்சியின் உதவியோடு தான இரு முறை எம்பியானார் இந்த “கொள்கை குன்று”
மே 2024க்கு பின்னர் கைகளை கட்டினார்கள் போலும்.
இத்தகைய விமர்சனங்களை “டகால்ட்டி” வேலை என்றும் சொல்லலாம்.
புதுக்கோட்டை அருகே 9 வயது சிறுவன், 17 வயது சிறுவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், நாகர்கோவிலில் கூலித்தொழிலாளர்கள் இருவர், மதுபோதையிலிருந்த கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தியும், காரைக்குடி ஆனந்தநகர் பகுதியில் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தியும் வருகின்றன. நாள்தோறும் அதிகரித்தபடி இருக்கும் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை பெரும் வேதனை அளிக்கிறது.
ஒருபுறம் இந்த நிர்வாகத் திறனற்ற தவெக ஆட்சியில் சீர்கெட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மறுபுறம், வழிநடத்த ஆளின்றி குற்றவாளிகளாக உருவெடுக்கும் இளம்தலைமுறையினரைக் கைக்கொள்ள முடியாமல் இந்தச் சமூகமே திணறிக்கொண்டிருக்கிறது.
சமூக அளவில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு - சீர்திருத்த பணிகள் ஏராளமாக உள்ள நிலையில், அதற்கு முதன்மை ‘பொறுப்பேற்று’ செயல்பட தவெக அரசு மறுப்பதே, இப்பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கக் காரணமாகிறது.
சென்னை: போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வீடியோ விவகாரத்தில், தமிழக அமைச்சர் சரத்குமார் மீது NDPS சட்டம் மற்றும் BNSS 2023-ன் கீழ் விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் சரண்யா நடராஜன் முறைப்படி புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜய்யை சாதாரணமாக விஜய் என்று அழைக்கலாம்...
இளையவர்கள் விஜய் அண்ணா என்று அழைக்கலாம்...
மூத்தவர்கள் விஜய் தம்பி என்று அழைக்கலாம்..
குழந்தைகள் விஜய் மாமா என்று கூட அழைக்கலாம்...
தவறில்லை...!!
ஆனால், என்னை பொறுத்தவரை அவரது பதவியை குறிப்பிட்டு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
ஒன்று, பிரச்சாரத்தின்போது அப்போதைய முதல்வரான மு.க.ஸ்டாலினை 'ஸ்டாலின் அங்கிள்' என அழைத்த விஜய்க்கு இந்த மரியாதையே போதும்.
இரண்டாவது, குழந்தைகள் குரங்கு பொம்மையை ஆசைப்பட்டு வாங்கியதற்காக அதை பூஜை அறையில் வைத்து கும்பிட முடியாது. சிந்திக்கும் திறன் வளர்ந்திடாத குழந்தைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் எப்படி முதல்வர் பதவிக்கு தகுதியானவராக இருக்க முடியும்...?
முதல்வர் ஆவதற்கு முன்பு எம்.ஜி.ஆர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகியிருந்தார். அமைச்சராக இருந்தார். அதன் பின்னர் தான் தனிக் கட்சி தொடங்கி முதல்வர் ஆனார்.
முதல்வர் ஆவதற்கு முன்னர் ஜெயலலிதா எம்.பி ஆக இருந்தார். கட்சியில் பல பொறுப்புகளை வகித்தார். இதற்கு பின்னர் தான் எம்.ஜி.ஆருக்கு பின்னர் முதல்வர் ஆனார்.
ஆனால், தமிழக அரசியலில் வெறும் நடிகராக இருந்துவிட்டு, மறுநாள் முதல்வர் ஆன ஒரே நபர் நீங்கள் மட்டுமே. இந்த வாய்ப்பு வெறும் நடிகர் என்ற கவர்ச்சியால் மட்டுமே கிடைத்தது.
இதையும் மீறி உங்களை முதல்வர் என அழைக்க வேண்டுமெனில், என்னை போன்றவர்களுக்கு ஒரு 5 ஆண்டுகள் அவகாசம் கொடுங்கள். உங்கள் நல்லாட்சியை கண்டு அடுத்த முறையும் உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தால் அப்போது உங்களை முதல்வர் என அழைக்கிறோம்.
அதுவரை நீங்கள் எப்போதும் நடிகர் விஜய் மட்டுமே !!!
@imKBRshanthnu@CMOTamilnadu வாத்தியார் பிள்ளை மக்கு ன்னு என்பதை மணிக்கு ஒருமுறை வரை நிரூபிக்கிறான் இவன். .பார்த்திபன் பாண்டியராஜன் ராதிகா சரத் குமார் ன்னு எவ்ளோ பேர் அன்னைக்கு அவுங்க குருக்காக இருந்து எல்லா சடங்குலையும் இருந்தாங்க விஜய் இருந்தானா? எதுக்குடா இந்த மானங் க்கெட்ட பொழப்பு 😡
பவுடர் மந்திரியைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய தி.மு.க.வினரை கைது செய்துள்ளது விஜய் அரசு.
#DismissPowderMinister
எப்போது கைது செய்யப்பட்டாலும், சிறைக்குச் சென்றாலும் அங்கு ம் கொள்கையை பரப்பும் வகையில் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றை நடத்துவதுடன், வரலாற்றுச் செய்திகளை கலந்துரையாடுவதும் தி.மு.க.வினரின் வழக்கம். இன்றைய கைது நிகழ்விலும் அதுவே தொடர்கிறது.
மாரத்தான் நடிகர் விஜய்யை பவுடர் போல பொடிப் பொடியாக்கி இருக்கிறார்கள்.
குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா-
அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..